Home › Didactic › Ācārakkōvai

Didactic · c. 400 CE – 700 CE

ஆசாரக்கோவைĀcārakkōvai

About 100 verses on right conduct and daily ritual purity.

100
verses
355
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineEnglish
1நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு—
2பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு—
3தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்—
4வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்—
5எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்—
6எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்—
7எச்சில் பலவும் உளமற் றவற்றுள்—
8நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து—
9நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்—
10தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை—
11உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்—
12தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்—
13நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்—
14நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்—
15ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் ஞாயிறு—
16அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்—
17குரவர் உரையிகந்து செய்யார் விரதம்—
18நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து—
19காலினீர் நீங்காமை உண்டிடுக பள்ளியுள்—
20உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து—
21விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை—
22ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல—
23கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்—
24முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்—
25உண்ணும் முறைமை—
26முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையால்—
27இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்—
28இருகையால் தண்ணீர் பருகார் ஒருகையால்—
29அந்திப் பொழுது கிடவார் நடவாரே—
30கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது—
31இருதேவர் பார்ப்பார் இடைபோகார் தும்மினும்—
32புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்—
33பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்—
34பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்—
35நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்—
36சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்—
37பிறர் மனை கள்களவு சூது கொலையோடு—
38பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்—
39தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டூண் கொள்ளார்—
40உயர்ந்ததன் மேலிரார் உள்ளழிவு செய்யார்—
41கண்ணெச்சில் கண்ணூட்டார் காலொடு கால்தேயார்—
42தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்—
43உச்சியம் போழ்தோடு இடையாமம் ஈரந்தி—
44நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்—
45துடைப்பம் துகள்காடு புல்லிதழ்ச் செத்தல்—
46காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தை—
47அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்—
48கலியாணம் தேவர் பிதிர்விழா, வேள்வியென்ற—
49உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்—
50பழியார் இழியார் பலருள் உறங்கார்—
51மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்—
52படிறும் பயனிலவும் பட்டி யுரையும்—
53தெறியொடு கல்லேறு வீளை விளியே—
54முறுவல் இனிதுரை கால்நீர் இணைபாய்—
55கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்—
56முளிபுல்லும் கானமும் சேரார்தீக் கூட்டார்—
57பாழ்மனையும் தேவ குலனும் சுடுகாடும்—
58எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்—
59உடம்புநன்று என்றுரையார் ஊதார் விளக்கும்—
60யாதொன்றும் ஏறார் செருப்பு வெயின்மறையார்—
61வான்முறை யான்வந்த நான்மறை யாளரை—
62கால்வாய்த் தொழுவு சமயம் எழுந்திருப்பு—
63துறந்தாரைப் பேணலும் நாணலும்தாம் கற்ற—
64பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்—
65ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்—
66கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்—
67தமக்குற்ற கட்டுரையும் தம்மிற் பெரியார்—
68பெரியார் உவப்பனதாம் உவவார் இல்லம்—
69முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்—
70உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்—
71இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்—
72பெரியார் மனையகத்தும் தேவ குலத்தும்—
73நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்—
74நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்—
75உடுக்கை இகவார் செவிசொறுண்டார் கைம்மேல்—
76விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய—
77தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்—
78பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனைச்—
79துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்—
80தெறுவந்தும் தங்குரவர் பேருரையார் இல்லத்து—
81புழைக்கடைப் புகார் அரசன் கோட்டி உரிமை—
82வண்ண மகளிரி இடத்தொடு தம்மிடம்—
83நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார்—
84அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்—
85அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை—
86உண்டது கேளார்; குரவரை மிக்காரைக்—
87கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்—
88உதவிப் பயனுரையார் உண்டி பழியார்—
89எய்யாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்—
90தலைக்கிட்ட பூமேவார் மோந்தபூச் சூடார்—
91மோட்டுடைப் போர்வையோடு ஏக்கழுத்துந் தாளிசைப்பும்—
92தலைஇய நற்கருமஞ் செய்யுங்கால் என்றும்—
93மன்றத்து நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்—
94கைசுட்டிக் கட்டுரையார் கால்மேல் எழுத்திடார்—
95தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்குஎன்று—
96நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்—
97தொழுதாலும் வாய்புதைத் தானும் அஃதன்றிப்—
98சூதர் கழகம் அரவம் அறாக்களம்—
99உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்—
100அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்—