| inv. | தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை | காப்பு | — |
| 1 | உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் | | — |
| 2 | துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின் | | — |
| 3 | அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு | | — |
| 4 | மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி | | — |
| 5 | பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள், | | — |
| 6 | சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே | | — |
| 7 | ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர் | | — |
| 8 | சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம் | | — |
| 9 | கருத்தன எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின் | | — |
| 10 | நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, | | — |
| 11 | ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், | | — |
| 12 | கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி | | — |
| 13 | பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம் | | — |
| 14 | வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள், | | — |
| 15 | தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார், | | — |
| 16 | கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் | | — |
| 17 | அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம் | | — |
| 18 | வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் | | — |
| 19 | வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் | | — |
| 20 | உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ, | | — |
| 21 | மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச் | | — |
| 22 | கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த | | — |
| 23 | கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை | | — |
| 24 | மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த | | — |
| 25 | பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க, | | — |
| 26 | ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும் | | — |
| 27 | உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு | | — |
| 28 | சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன் | | — |
| 29 | சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா | | — |
| 30 | அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை | | — |
| 31 | உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு | | — |
| 32 | ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் | | — |
| 33 | இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க | | — |
| 34 | வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம் | | — |
| 35 | திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க | | — |
| 36 | பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும் | | — |
| 37 | கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன | | — |
| 38 | பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் | | — |
| 39 | ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால் | | — |
| 40 | வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் | | — |
| 41 | புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக் | | — |
| 42 | இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து | | — |
| 43 | பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல் | | — |
| 44 | தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் | | — |
| 45 | தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே | | — |
| 46 | வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர் | | — |
| 47 | வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர் | | — |
| 48 | சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் | | — |
| 49 | குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட | | — |
| 50 | நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச | | — |
| 51 | அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள் | | — |
| 52 | வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை | | — |
| 53 | சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும் | | — |
| 54 | இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு | | — |
| 55 | மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது | | — |
| 56 | ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய் | | — |
| 57 | ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம் | | — |
| 58 | அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் | | — |
| 59 | தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே | | — |
| 60 | பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க-- | | — |
| 61 | நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து, | | — |
| 62 | தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத | | — |
| 63 | தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக் | | — |
| 64 | வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு | | — |
| 65 | ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம் | | — |
| 66 | வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய் | | — |
| 67 | தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு | | — |
| 68 | பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும், | | — |
| 69 | தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா | | — |
| 70 | கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண் | | — |
| 71 | அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள் | | — |
| 72 | எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில், | | — |
| 73 | தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு, | | — |
| 74 | நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும், | | — |
| 75 | தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி | | — |
| 76 | குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து | | — |
| 77 | பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர் | | — |
| 78 | செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் | | — |
| 79 | விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன | | — |
| 80 | கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை | | — |
| 81 | அணங்கே.-அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால், | | — |
| 82 | அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே. அகிலாண்டமும் நின் | | — |
| 83 | விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம் | | — |
| 84 | உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ் | | — |
| 85 | பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு | | — |
| 86 | மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற | | — |
| 87 | மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன் | | — |
| 88 | பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள் | | — |
| 89 | சிறக்கும் கமலத் திருவே. நின்சேவடி சென்னி வைக்கத் | | — |
| 90 | வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து, | | — |
| 91 | மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் | | — |
| 92 | பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன் | | — |
| 93 | நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு, | | — |
| 94 | விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம் | | — |
| 95 | நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது | | — |
| 96 | கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும் | | — |
| 97 | ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன், | | — |
| 98 | தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு | | — |
| 99 | குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன் | | — |
| 100 | குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி | | — |
| 101 | ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் | நூற்பயன் | — |