Chola age · c. 1100 CE – 1200 CE
ஆத்திசூடிĀtticūṭi
Auvaiyār's 108 one-line maxims in the order of the Tamil alphabet, from 'அறம் செய விரும்பு' (love doing good); for centuries the first verses Tamil children learn.
- 110
- maxims
- 111
- lines
- 0
- in English
- ஒளவையார்
- poet

Section 1 of 9உயிர் வருக்கம்
| No. | First line | Tiṇai / title | English |
|---|---|---|---|
| inv. | ஆத்தி சூடி அமர்ந்த தேவனை | கடவுள் வாழ்த்து | — |
| 1 | அறம் செய விரும்பு. | — | |
| 2 | ஆறுவது சினம். | — | |
| 3 | இயல்வது கரவேல். | — | |
| 4 | ஈவது விலக்கேல். | — | |
| 5 | உடையது விளம்பேல். | — | |
| 6 | ஊக்கமது கைவிடேல். | — | |
| 7 | எண் எழுத்து இகழேல். | — | |
| 8 | ஏற்பது இகழ்ச்சி. | — | |
| 9 | ஐயம் இட்டு உண். | — | |
| 10 | ஒப்புரவு ஒழுகு. | — | |
| 11 | ஓதுவது ஒழியேல். | — | |
| 12 | ஔவியம் பேசேல். | — | |
| 13 | அஃகம் சுருக்கேல். | — |