Home › Chola age › Carasvati Antāti

Chola age · c. 1100 CE – 1200 CE

சரஸ்வதி அந்தாதிCarasvati Antāti

Thirty kalitturai verses in antāti praising the goddess Sarasvatī, traditionally ascribed to Kampar, opening with two veṇpās of invocation.

32
verses
128
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.ஆய கலைக ளறுபத்து நான்கினையும்காப்பு—
inv.படிக நிறமும் பவளச்செவ் வாயும்காப்பு—
1சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்—
2வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்—
3உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லா மெண்ணி லுன்னையன்றித்—
4இயலா னதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு—
5அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்—
6மயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே—
7பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்—
8இனிநா னுணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்—
9பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா—
10புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ—
11ஒருத்தியை யன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை—
12தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற—
13புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை—
14வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்—
15நாயக மான மலரக மாவதுஞான வின்பச்—
16சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்—
17கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்—
18தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்—
19கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்—
20காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்—
21அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு—
22வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்—
23சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்—
24அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்—
25தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து—
26வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்—
27பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ—
28இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்—
29கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய—
30பெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்—