Home › Chola age › Caṭakōpar Antāti

Chola age · c. 1100 CE – 1200 CE

சடகோபர் அந்தாதிCaṭakōpar Antāti

A hundred kalitturai verses in antāti praising the Āḻvār Nammāḻvār (Caṭakōpaṉ), traditionally ascribed to Kampar, preceded by prefatory verses in praise of the poet.

105
verses
420
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.தேவிற் சிறந்த திருமாற்குத் தக்கதெய்வக் கவிஞன்சிறப்புப் பாயிரம்—
inv.ஆரணத் தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்சிறப்புப் பாயிரம்—
inv.நஞ் சடகோபனைப் பாடினையோ என்று நம்பெருமாள்சிறப்புப் பாயிரம்—
inv.நாதன் அரங்கன் நயத்துரை என்ன நல் கம்பன் உன்தன்சிறப்புப் பாயிரம்—
inv.மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்தன் சிறப்புப் பாயிரம்—
1வேதத்தின் முன்செல்க மெய்யுணர்தோர் விரிஞ்சன் முதலோர்—
2சுடர் இரண்டே பண்டு முன்றாயின துகள், தீர்ந்துலகத்து—
3பாவொடுக்கும் நுண் இசை ஒடுக்கும் பலவும் பறையும்—
4தனமாம் சிலர்க்குத் தவமாம் சிலர்க்குத் தருமநிறை—
5மொழிபல ஆயின செப்பம் பிறந்தது முத்தியெய்தும்—
6தோன்றா உபநிடதப்பொருள் தோன்றலுற்றார் தமக்கும்—
7கவிப்பா அமுத இசையின் கறியடு கண்ணன் உண்ணக்—
8தித்திக்கும் மூலத் தெளியமுதே உண்டு தெய்வமென்பார்—
9ஆயிரம் மாமறைக்கும் அலங்காரம் அருந்தமிழ்க்குப்—
10செய்ஒடு அருவிக் குருகைகுப்பிரான் திருமாலை நங்கள்—
11ஆற்றில பொதிந்த மணலின தொகை அரு மாமறைகள்—
12இலவே இதழுளவே முல்லை உள்ளியம்பும் மொழியும்—
13உயிர்உருக்கும் புக்கு உணர்வு உருக்கும் உடலத்தினுள்ள—
14அந்தம் இலமாறை ஆயிரத்து ஆழ்ந்த அரும்பொருளைத்—
15பண்ணப் படுவனவும் உளவோ மறை என்று பல்லோர்—
16கடலைக் கலக்கி அமுதம் அமரர்க்கு அளித்தான் களித்தார்—
17நாய்போல் பிற்கடை தோறும் நுழைந்து அவர் எச்சில் நச்சிப்—
18சாதிக்குமே பர தத்துவத்தைச் சமயத்திருக்கை—
19சொல் என்கெனோ முழுவேதச் சுருக்கென்கெனோ எவர்க்கும்—
20மாலைக் குழலியும் வில்லியும் மாறனை வாழ்த்தலர் போம்—
21சாரல் குறிஞ்சி தழுவும் பொழில்தளிர் மெல்லடித் தண்—
22மலையாரமும் கடல் ஆரமும் பன்மா மணி குயின்ற—
23போந்து ஏறுக என்று இமையோர் புகலினும், பூந்தொழுவின்—
24சித்தர்க்கும் வேதச்சிரம் தெரிந்தோர்கட்கும் செய்தவர்க்கும்—
25தொகை உளவாய பனுவற்கெல்லாம் துறைதோறும் தொட்டால்—
26விழுப்பாரினி எம்மையார் பிறவித்துயர் மெய்உற வந்து—
27கொழுந்தோடு இலையும் முகையும் எல்லாம்கொய்யும் கொய்ம்மகிக்கீழ்—
28கொடி எடுத்துக்கொண்டு நின்றேன் இனிக் கொடுங்கூற்றினுக்கோ—
29என்முடி யாதெனக்கு யாதே அரியது இராவணன்தன்—
30சூட்டில் குருகு உறங்கும் குருகூர் தொழுதேன் வழுதி—
31மெய்யும் மெய்யாது பொய்யும் பொய்யாது வேறுபடுத்து—
32செய்யன் கரியன் எனத் திருமாலைத் தெரிந்துணர—
33உயிர்த்தாரையில் புக்குறு குறும்பாம் ஓரு மூன்றனையும்—
34அந்தணர்க்கோ நல் அருந்தவர்க்கோ அறி யோகியராய்—
35சந்தியும் சந்திப் பதமும் அவை தம்மிலே தழைக்கும்—
36தேவரை ஏறிய மூதறிவாட்டியைச் சீரழித்தீர்—
37துறவாதவர்க்கும் துறந்தவர்க்கும் சொல்லவே சுரக்கும்—
38கைதலைப் பெய்து அரும் பூசலிட்டுக் கவியால் உலகை—
39பண்ணும் தமிழும் தவம்செய்தன பழ நான்மறையும்—
40காலத்திலே குருகூர் புக்குக் கைக் கொண்மினோ கடைநாள்—
41முர்த்தத்தினை இம் முழு ஏழ் உலகு முழுகுகின்ற—
42பொருளைச் சுவையென்று போவதெங்கே குருகூர் புனிதன்—
43வந்து அடிக்கொண்டன கொங்கைள் மாறன் குருகைவஞ்சி—
44கனவாயினவும் துரியமும் ஆயவையும் கடந்த—
45சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு வேதம் செப்பும்—
46அரிவளை பொன்மகிழ் ஆயிழைக்கு ஈயும்கொல் அந்திவந்து—
47புரை துடைத்துப் பெரும்பொய்யும் துடைத்துப் பிறர்புகலும்—
48சுவடு இறக்கத் தொடர் ஆசைக் களிற்றைத் தொடர்ந்து இரண்டு—
49இருளாய்ப் பரந்த உலகங்களை விளிக்கும் இரவி—
50அறிவே உனைத் தொழுதேன் மற்றை ஆகம வாதியரைச்—
51பெறும்பாக்கியம் உள்ள போதும் பிழைப்பும் உண்டே பிறர்பால்—
52குருகூர் நகர் எம்பிரான் அடியாரோடும் கூடி அன்புற்று—
53அன்றாத அன்றிலையும் அன்று வித்து எனனை அன்னையுடன்—
54வேறே நமக்கிவன் அன்புடை மெய்யடியான் என்றுள்ளம்—
55பொன்னை உரைப்பது அப் பொன்னோடன்றே புலமைக்கொருவர்—
56மணித்தார் அரசன் தன் ஓலையைத் தூதுவன் வாய்வழியே—
57பாவைத் திருவாய்மொழிப் பழத்தைப் பசும் கற்பதத்தின்—
58நாவலந் தீவில் கவிகள் எல்லாம் சில நாள்கழியப்—
59இழைத்தார் ஒருவரும் இல்லா மறைகளை இன்தமிழால்—
60ஆட்செய்யல் ஆவதெல்லாம் செய்தடியடைந்தேன் அதன்றித்—
61கூறப்படா மறையின் பொருள் கூறிக் குவலயத்தோர்—
62தென்தலைத் தோன்றும் உபநிடதத்தை என் தீவினையை—
63உரிக்கின்ற கோடலின் உந்துகந்தம் என ஒன்றுமின்றி—
64சுரக்கும் திருவும் வறுமையும் தீரும் தொடக்கு விட்டுக்—
65பாடும் கறங்கும் சிறைவண்டு பாடும்பைந்தாள் குவளை—
66விட அந்தகார வெம்பாலிற் பராங்குசர் மெல்லியலுக்கு—
67பரவாது கேட்டினிப் பைய நட சுருதிப் பசுக்கள்—
68தடம்பணைத் தண்பொருநைக் குருகூர் தகை வகுள—
69மேகத்தை ஆற்றல்கண்டேன் என்று எண்ணாது மெய்யன்குருகூர்ப்—
70தொடங்குகின்றான் நடம் சொல்லுகின்றேன் குருகூரர் தொழா—
71பதியந்தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார்புரக்கும்—
72பூட்சி கண்டீர் பொய் சமயப் புலவர்கரகுப் போக்குவல்வாய்—
73கற்றும் செவியுறக் கேட்டும் பெருகிக் களித்தும் உள்ளே—
74வெள்ளம் பரந்தனவோ கமலத்தன்றி வெண்மதிமேல்—
75ஓரும் தகைமைக் குரியாரும் ஓங்கிய ஞானியரும்—
76அறுவகை யாய சமயமும் ஐவகைத் தாம்புலனும்—
77தீண்டித் திருவடி யைப்பற்றிக் கொண்டு சிந்தித்ததையே—
78பாவகத்தால் தன் திருஅவதாரம் பதினொன்றென்றிப்—
79குற்றேவலும் செய்தும் மெய்கண்டு கைகொண்டு கும்பிட்டன்பு—
80இயலைத் தொடுத்து இன்னிசையைப் புணர்த்தெம்மையிப்பிறவி—
81இட்டத்திலும் தம்தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்—
82குணம் வேண்டுமே நற்குலம்வேண்டுமே அக் குலத்தொழுக்காம்—
83தொழும்பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று—
84பதந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண்பனிக்கும்—
85கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்—
86கூட்டங்கள்தோறும் குருகைப்பிரான் குணம் கூறும் அன்பர்—
87விளையா தொழிய மருந்தும் உண்டே எம் வினைதினையின்—
88புனம் பாழ் படுத்துப் பு கழ் படுத்த தல்லால் புகுந்தென்—
89தினைஒன்றிய குற்றம் அற்றுணரந் தோர் மகிழின் திறத்தின்—
90பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து—
91பருரகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவைகண்ணீர்—
92தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்—
93அருளில் சிலமகிழ் ஆயிழைக்கு ஈவர்கொல் அந்திவந்த—
94அவரே அயற் கும் அரற் கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்—
95தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து—
96உண்டாட்டியலும் திருமால் உருவை உயர்த்துலகைத்—
97தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்ததல்லால்—
98வல்லம் புலிமுக வாயில் கரும்பின் மறுபிறப்பைக்—
99எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்—
100மனையும் பெரும்சேல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை—