Home › Late medieval › Cīṟāppurāṇam

Late medieval · c. 1680 CE – 1710 CE

சீறாப்புராணம்Cīṟāppurāṇam

Umaṟuppulavar's Tamil epic life of the Prophet Muhammad, composed under the patronage of Cītakkāti, in three kāṇṭams covering his birth and youth (Vilātattu), his prophethood in Mecca (Nupuvvattu) and the migration to Medina (Hijrattu). The Project Madurai text stops at the 25th paṭalam of the third kāṇṭam.

3,749
verses
14,996
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

Section 1 of 70விலாதத்துக் காண்டம் / 1. கடவுள் வாழ்த்துப் படலம்

No.First lineTiṇai / titleEnglish
inv.திருவுருவா யுணருருவா யறிவினொடு தெளிவிடத்துஞ் சிந்தி யாதகாப்பு—
1திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த் தெளிவினுந் தெளிவதாய்ச் சிறந்த1.1.1—
2சிறந்தமெய்ப் பொருளை யழிவிலா மணியைத் தெரிந்துமுக் காலமு முணர்ந்து1.1.2—
3இருவிழி சிவந்து கனற்பொறி தெறிப்ப வெடுத்தகைக் கதையினா லுறுக்கி1.1.3—
4கடலினை மலையைக் கதிர்மதி யுடுவைக் ககனமற் றறுஷொடு குறுசைப்1.1.4—
5அருமறை தெரிந்துநீதி நெறிமுறை நடந்துதீனிவ் வகிலதல மெங்கு மீறவே1.1.5 வேறு—
6கவியா லுரைத்தபுகழ் பெறுவார் மிகுத்தகவி யடைவார் கலக்க மறவே1.1.6 வேறு—
7ஆதிதன் கிருபை தாங்கி யகிலமீ தரசு வைகித்1.1.7 வேறு—
8தாரா தரத்தையே மேலே கவிக்கவே தாடாண்மை பெற்ற நயினார்1.1.8 வேறு—
9புரசைக் கடக்கரிக ணிரைதட் டற்க்குபிரர் புவியைப் படக்க டவியே1.1.9 வேறு—
10அமரிலெதிர்த் தோர்களாவி யெமதிசையைத் தேடியோட வடருமடற் சூர வீரவேள்1.1.10 வேறு—
11விதுமாற வொளிவான வதனாதி நபிநாவில் விளைவான திரு வேதமே1.1.11 வேறு—
12படிகிடு கிடெனநாக முடிநெறு நெறெனவாரி படுதிரை யளற தாகவே1.1.12 வேறு—
13நலிவற வுலகநீதி நெறிமுறை பெருகநாளு நமருயி ரரிய காவலா1.1.13—
14ஆலகால வாரிபோலு மாகொடூர மாகிய1.1.14 வேறு—
15ஆத மீன்றமனு நீதி யாண்டமுறை யாலு மோங்குபுக ழாகினோர்1.1.15 வேறு—
16உரமுறு தீன்பா ரெல்லா மொளிரவே விளக்கஞ் செய்யுந்1.1.16 வேறு—
17நம்மையா ளுடையான் வேத நபிதிரு வசனந் தீனோர்1.1.17—
18திக்க னைத்தினும் பாரினுந் தீவினுஞ் செங்கோற்1.1.18 வேறு—
19படித்த லத்தெழு கடல்குல கிரிநிலை பதற1.1.19—
20அடிய டித்தொறும் வழுவலால் விதிவிலக் கறியேன்1.1.20—