Home › Late medieval › Citamparac Ceyyuṭkōvai

Late medieval · c. 1650 CE – 1670 CE

சிதம்பரச் செய்யுட்கோவைCitamparac Ceyyuṭkōvai

A showcase of Tamil prosody in praise of Chidambaram, with eighty-four verses grouped to illustrate the varieties of veṇpā, kalippā, vañcippā and their derived forms, ending with maruṭpā.

84
verses
634
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

Section 1 of 6வெண்பா விகற்பம்

No.First linePoetEnglish
1பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுக——
2அறனன்று மாதவ னென்ப துலகெந்தை——
3கண்ணுதல் காட்சி கிடைத்த விழிக்கில்லை——
4திருமுடியிற் கண்ணியு மாலையும் பாம்பு——
5கறையரவுக் கஞ்சுறா தஞ்சுறூஉந் திங்கள்——
6வணங்கு சிறுமருங்குற் பேரமர்க்கண் மாதர்——
7வரத்திற் பிறப்பொன் றருள்கெனினும் வள்ளல்——
8கூற்றங் குமைத்த குரைகழற்கால் கும்பிட்டுத்——
9நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்——
10வாழி திருமன்றங் கண்ட மலர்க்கண்கள்——
11பூந்தண் பசுந்துழாய்ப் போது நறாவிரி——
12புனலழுவம் புக்குடைந்தோர் தாளூன்றி நின்று——
13ஆதி முதலுணர்ந்தியா மன்புசெயப் பெற்றவா——
14பொன்மன்றம் பொற்றா மரையொக்கு மம்மன்றிற்——
15ஆடகச் செம்பொ னணிமன் றிடங்கொண்ட——
16காதன் மகளிர் கலக்கக் கலக்குண்டு——
17காம ருயிர்செகுக்குங் கண்ணொன்றே - காமருசீர்——
18செக்கர்ச் சடையிற் பசுங்குழவி வெண்டிங்காள்——
19பொன்புரிந்த செஞ்சடைக்கு வெள்ளிப் புரிபுரிக்கும்——
20கருந்தாது கொல்லுங் கருங்கைத்திண் கொல்லர்——
21வின்மதனை வென்ற தலர்விழியே யொன்னார்தம்——
22வானே நிலனே கனலே மறிபுனலே——
23வண்டுஞ் சுரும்பு ஞீமிறுங் குடைந்தார்ப்பத்——
24கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை——
25கம்பக் கரடக் களிற்றின் கபாயணிந்த——
26போற்றுமின் போற்றுமின் போற்றுமின் போற்றுமின்——
27உம்பர் பெருமாற் கொளிர்சடிலம் பொன்பூத்த——
28கருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்ற னென்னும்——
29செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத்——
30கம்பைமாநதி யின்கரைச்சிறு கன்னிபார முலைத்தழும்பணி——
31முன்புல கீன்ற முகிண்முலைக் கன்னியோ——
32பின்றாழ் நறுங்கூந்தற் பிடிதழீஇ மால்யானைக்——
33கனக மார் கவின்செய் மன்றில்——
34அம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே——
35பரசிருக்குந் தமிழ்மூவர் பாட்டிருக்குந் திருமன்றிற் பரசொன் றேந்தி——
36படர்தரும்வெவ் வினைத்தொடர்பாற் பவத்தொடர்பப்——
37கூற்றிருக்கு மடலாழிக் குரிசின்முத லோரிறைஞ்சக் கொழுந்தேன் பில்கி——
38உருவல னருவல னொருவன்மற் றிருவருக்——
39அங்கட் கமலத் தலர்கமல மேயீரு நீரேபோலும்——
40வெஞ்சம னஞ்ச வேலொ டெதிர்ந்தா னமரங்காள்——
41பொற்றாது பொதிந்த சிற்சபை பொலியப்——
42பூஉந் தண்ண் புனமயி லகவ——
43தண்ணென் கடுக்கை கண்ணீர் கலுழ்தர——
44மாயிரு விசும்பிற் றூநிலாப் பரப்பிப்——
45தீர்தத மென்பது சிவகங் கையே——
46சத்தமு மாகியச் சத்தத் தாற்பெறும்——
47சிற்றம் பலத்து நடிக்குஞ் சிவபெருமான்——
48நாகம் பொதிசடைமே னாண்மதியும் வாண்மதிபோ னங்கை கங்குல்——
49மாயிரு ஞாலத்து மன்னுயிர்கள் கண்களிப்ப மன்று ளாடும்——
50உண்டாங் கெனினு மிலதென் றறிஞர்கள் பொய்யெனப் புகலவு மெய்யெனப் பெயர்பெற்——
51திங்கட் சடைக்கற்றைப் புத்தே டிருமார்பிற்——
52கனம ளித்தபைங் காவில்வெண் டரளமும்——
53கோமுனி வருக்குமரி தாய்முதும றைப்பனுவல்——
54அருவருக்கு முலகவாழ் வடங்க நீத்தோர்க்——
55வளங்கு லாவரு மணங்க னார்விழி——
56கைத்தலத்த ழற்க ணிச்சி வைத்திடப்பு றத்தொ ருத்தி——