Home › Late medieval › The Siddhar poets

Late medieval · c. 1400 CE – 1800 CE

சித்தர் பாடல்கள்The Siddhar poets

An anthology of the Siddhar poets in popular song forms, among them Aḻukaṇi's laments to his beloved, Kaṭuveḷi's song of joy, the snake-charmer's songs of Pāmpāṭṭi, the herdsman songs of Iṭaikkāṭar and the Vālaik kummi, each turning a familiar refrain into teaching on yoga, renunciation and inner realisation.

831
verses
3,158
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

Section 1 of 17அழுகணிச் சித்தர் / பாடல்கள்

No.First lineTiṇai / titlePoetEnglish
1மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே1அழுகணிச் சித்தர்—
2எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி2அழுகணிச் சித்தர்—
3முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே3அழுகணிச் சித்தர்—
4சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!4அழுகணிச் சித்தர்—
5பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்5அழுகணிச் சித்தர்—
6எட்டாப் புரவியடி யீராறு காலடியோ6அழுகணிச் சித்தர்—
7கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு7அழுகணிச் சித்தர்—
8ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி8அழுகணிச் சித்தர்—
9வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்9அழுகணிச் சித்தர்—
10பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து10அழுகணிச் சித்தர்—
11மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்11அழுகணிச் சித்தர்—
12அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி12அழுகணிச் சித்தர்—
13காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே13அழுகணிச் சித்தர்—
14உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்14அழுகணிச் சித்தர்—
15மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி15அழுகணிச் சித்தர்—
16காமமலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி16அழுகணிச் சித்தர்—
17தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைகட்டி17அழுகணிச் சித்தர்—
18பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்18அழுகணிச் சித்தர்—
19கற்றாரும் மற்றாருந் தொண்ணூற்றோ டாறதிலே19அழுகணிச் சித்தர்—
20கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்20அழுகணிச் சித்தர்—
21சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து21அழுகணிச் சித்தர்—
22பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து22அழுகணிச் சித்தர்—
23கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்23அழுகணிச் சித்தர்—
24பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்24அழுகணிச் சித்தர்—
25ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச்25அழுகணிச் சித்தர்—
26தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே26அழுகணிச் சித்தர்—
27அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி27அழுகணிச் சித்தர்—
28உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்28அழுகணிச் சித்தர்—
29காயப் பதிதனிலே கந்தமூலம் வாங்கி29அழுகணிச் சித்தர்—
30சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து30அழுகணிச் சித்தர்—
31புல்ல ரிடத்திற்போய்ப் பொருள்தனக்குக் கையேந்திப்31அழுகணிச் சித்தர்—
32வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்32அழுகணிச் சித்தர்—
33ஐங்கரனைத் தொண்ட னிட்டேன் - ஆத்தாடி33அழுகணிச் சித்தர்—
34கொள்ள பிறப்பறுக்க - ஆத்தாடி34அழுகணிச் சித்தர்—
35ஆதாரம் ஆறினையும் - ஆத்தாடி35அழுகணிச் சித்தர்—
36வாகாதி ஐவரையும் - ஆத்தாடி36அழுகணிச் சித்தர்—
37மஞ்சன நீராட்டி - ஆத்தாடி37அழுகணிச் சித்தர்—
38பாடிப் படித்து - ஆத்தாடி38அழுகணிச் சித்தர்—
39மாணிக்கத்து உள்ளளிபோல் - ஆத்தாடி39அழுகணிச் சித்தர்—
40புத்தி கலங்கியடி - ஆத்தாடி40அழுகணிச் சித்தர்—
41தோற்றம் மொடுக்கம் இல்லா - ஆத்தாடிஅழுகணிச் சித்தர்—