| inv. | அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் | | — |
| 1 | கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் | 1 | — |
| 2 | ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும் | 2. அக்ஷர நிலை | — |
| 3 | ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை | 3. சரியை விலக்கல் | — |
| 4 | உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் | 4. யோக நிலை | — |
| 5 | வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் | 5. தேகநிலை | — |
| 6 | என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே | 6. ஞான நிலை | — |
| 7 | நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை, | 7 | — |
| 8 | மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ; | 8 | — |
| 9 | அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம் | 9 | — |
| 10 | அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் | 10 | — |
| 11 | கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம் | 11 | — |
| 12 | நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா? | 12 | — |
| 13 | சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! | 13. யோக நிலை | — |
| 14 | நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர். | 14 | — |
| 15 | வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லை | 15 | — |
| 16 | அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம் | 16 | — |
| 17 | அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம் | 17 | — |
| 18 | சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும் | 18 | — |
| 19 | சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால் | 19 | — |
| 20 | அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து | 20 | — |
| 21 | அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே! | 21 | — |
| 22 | நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர், | 22 | — |
| 23 | ஓடம்உள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்; | 23 | — |
| 24 | வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய் | 24. கிரியை நிலை | — |
| 25 | அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே | 25. உற்பத்தி நிலை | — |
| 26 | பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை? | 26. அறிவு நிலை | — |
| 27 | அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள் | 27 | — |
| 28 | தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள் | 28 | — |
| 29 | தங்கம்ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல் | 29 | — |
| 30 | நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே | 30 | — |
| 31 | பாட்டில்லாத பரமனைப் பரமலோக நாதனை | 31 | — |
| 32 | செய்யதெங்கி லேஇளநீர் சேர்த்தகார ணங்கள்போல் | 32. தரிசனம் | — |
| 33 | மாறுபட்டு மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய் | 33. அறிவு நிலை | — |
| 34 | கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா? | 34 | — |
| 35 | செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும் | 35 | — |
| 36 | பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள். | 36 | — |
| 37 | இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும் | 37 | — |
| 38 | கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால் | 38 | — |
| 39 | பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? | 39 | — |
| 40 | வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்; | 40 | — |
| 41 | ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்; | 41 | — |
| 42 | பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே? | 42 | — |
| 43 | அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ? | 43 | — |
| 44 | சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே | 44 | — |
| 45 | சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம் | 45. ஒடுக்க நிலை | — |
| 46 | சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம் | 46. கிரியை | — |
| 47 | கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா; | 47. அறிவு நிலை | — |
| 48 | அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர், | 48 | — |
| 49 | தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்! | 49 | — |
| 50 | சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும் | 50 | — |
| 51 | கைவடங்கள் கண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்? | 51 | — |
| 52 | ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல் | 52 | — |
| 53 | இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன் | 53 | — |
| 54 | நாழிஅப்பும் நாழிஉப்பும் நாழியான வாறுபோல் | 54 | — |
| 55 | தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்; | 55 | — |
| 56 | எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அப்பன் எம்பிரான் | 56 | — |
| 57 | உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்; | 57 | — |
| 58 | போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும் | 58 | — |
| 59 | அகாரம்என்ற அக்கரத்துள் அவ்வுவந்து உதித்ததோ? | 59 | — |
| 60 | அறத்திறங் களுக்கும்நீ, அண்டம்எண் திசைக்கும்நீ, | 60 | — |
| 61 | அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ, | 61 | — |
| 62 | மைஅடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே | 62 | — |
| 63 | கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள் | 63 | — |
| 64 | தீர்த்தம்ஆட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள், | 64 | — |
| 65 | கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர் | 65 | — |
| 66 | கண்டுநின்ற மாயையும் கலந்துநின்ற பூதமும் | 66 | — |
| 67 | ஈன்றவாச லுக்குஇரங்கி எண்ணிறந்து போவீர்காள்! | 67 | — |
| 68 | உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள்? | 68 | — |
| 69 | மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை | 69 | — |
| 70 | இருக்கவேணும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ? | 70 | — |
| 71 | அம்பத்தொன்று என அடங்கலோர் எழுத்துளோ? | 71 | — |
| 72 | சிவாயம்என்ற அட்சரம் சிவன்இருக்கும் அட்சரம் | 72 | — |
| 73 | உருவம்அல்ல, வெளியும்அல்ல, ஒன்றைமேவி நின்றதல்ல | 73 | — |
| 74 | ஆத்துமா அனாதியோ? அனாத்துமா அனாதியோ? | 74 | — |
| 75 | அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்; | 75 | — |
| 76 | இருவர்அரங்க மும்பொருந்தி என்புருகி நோக்கிலீர்; | 76. அன்பு நிலை | — |
| 77 | கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர் | 77 | — |
| 78 | மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும் | 78 | — |
| 79 | மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார் | 79. அறிவு நிலை | — |
| 80 | மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள் | 80 | — |
| 81 | ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே | 81 | — |
| 82 | மாடுகன்று செல்வமும் மனைவிமைந்தர் மகிழவே | 82 | — |
| 83 | பாடுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம் உன்னியே | 83 | — |
| 84 | கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல் | 84 | — |
| 85 | பருகிஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை | 85 | — |
| 86 | சோதியாகி ஆகிநின்ற சுத்தமும் பலித்துவந்து | 86 | — |
| 87 | இறைவனால் எடுத்தமாடத் தில்லையம் பலத்திலே | 87 | — |
| 88 | நெஞ்சிலே இருந்திருந்து நெருக்கிஓடும் வாயுவை | 88 | — |
| 89 | தில்லையை வணங்கிநின்ற தெண்டனிட்ட வாயுவே | 89 | — |
| 90 | உடம்புஉயிர் எடுத்ததோ, உயிர்உடம்பு எடுத்ததோ | 90 | — |
| 91 | அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு ஆக்கினாய்; | 91 | — |
| 92 | மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடீர்! | 92 | — |
| 93 | என்னஎன்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை? | 93 | — |
| 94 | ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமான வாறுபோல் | 94 | — |
| 95 | அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய் | 95 | — |
| 96 | நவ்விரண்டு காலதாய், நவின்றமவ் வயிறதாய்ச் | 96 | — |
| 97 | இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே | 97 | — |
| 98 | கடலிலே திரியும் ஆமை கரையிலேறி முட்டையிட்டுக் | 98 | — |
| 99 | மூன்றுமண்ட லத்தினும் முட்டிநின்ற தூணிலும் | 99 | — |
| 100 | மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும் | 100 | — |
| 101 | சோறுகின்ற பூதம்போல சுணங்குபோல் கிடந்தநீர் | 101 | — |
| 102 | வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி | 102 | — |
| 103 | பேசுவானும் ஈசனே, பிரமஞானம் உம்முளே; | 103 | — |
| 104 | நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும் | 104 | — |
| 105 | பரம்உனக்கு எனக்குவேறு பயம்இலை பராபரா! | 105 | — |
| 106 | பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன் | 106 | — |
| 107 | ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம் | 107 | — |
| 108 | விழியினோடு புனல்விளைந்த வில்லவல்லி யோனியும் | 108 | — |
| 109 | ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் | 109 | — |
| 110 | அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும் | 110 | — |
| 111 | ஆதியானது ஒன்றுமே அநேக்அநேக ரூபமாய் | 111 | — |
| 112 | மலர்ந்ததாது மூலம்மாய் இவ்வையகம் மலர்ந்ததும் | 112 | — |
| 113 | பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும் | 113 | — |
| 114 | மண்கிடார மேசுமந்து மலையுள்ஏறி மறுகுறீர், | 114 | — |
| 115 | நாவில்நூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும் | 115 | — |
| 116 | இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள், | 116 | — |
| 117 | காரகார காரகார காவல்ஊழி காவலன் | 117 | — |
| 118 | நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான் | 118 | — |
| 119 | உயிருநன்மை யால்உடல் எடுத்துவந்து இருந்திடும்! | 119 | — |
| 120 | நெட்டெழுத்து வட்டமே நிறைந்தவல்லி யோனியும், | 120 | — |
| 121 | விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள் | 121 | — |
| 122 | விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து | 122 | — |
| 123 | மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின் | 123 | — |
| 124 | மின்எழுந்து மின்பரந்து மின்ஒடுங்கு மாறுபோல் | 124 | — |
| 125 | இருக்கலாம் இருக்கலாம் அவனியில் இருக்கலாம், | 125 | — |
| 126 | ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய் | 126 | — |
| 127 | வேதம்நாலும் பூதமாய் விரவும்அங்கு நீரதாய்ப் | 127 | — |
| 128 | பருத்திநூல் முறுக்கிவிட்டுப் பஞ்சிஓதும் மாந்தரே! | 128 | — |
| 129 | சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள் | 129 | — |
| 130 | காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள் | 130 | — |
| 131 | எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ? | 131 | — |
| 132 | அறையறை இடைக்கிடந்த அன்றுதூமை என்கிறீர்; | 132 | — |
| 133 | சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும் | 133 | — |
| 134 | மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான் | 134 | — |
| 135 | தூமைஅற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது? | 135 | — |
| 136 | ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை | 136 | — |
| 137 | தீமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே | 137 | — |
| 138 | வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர்? | 138 | — |
| 139 | சிட்டர்ஓது வேதமும் சிறந்ததாக மங்களும் | 139 | — |
| 140 | நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம் | 140 | — |
| 141 | காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார் | 141 | — |
| 142 | எட்டுமண்ட லத்துளே இரண்டுமண்டலம் வளைத்து | 142 | — |
| 143 | நாலிரண்டு மண்டலத்துள் நாதன்நின்றது எவ்விடம்? | 143 | — |
| 144 | அம்மைஅப்பன் உப்புநீர் அறிந்ததே அறிகிலீர்; | 144 | — |
| 145 | உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே? | 145 | — |
| 146 | ஆதிஉண்டு அந்தம்இல்லை அன்றுநாலு வேதம் இல். | 146 | — |
| 147 | புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்? | 147 | — |
| 148 | உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும் | 148 | — |
| 149 | உண்டகல்லை எச்சில்என்று உள்ளெறிந்து போடுகிறீர்; | 149 | — |
| 150 | ஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும் | 150 | — |
| 151 | ஈணெருமையின் கழுத்தில் இட்டபொட்ட ணங்கள்போல் | 151 | — |
| 152 | சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல் | 152 | — |
| 153 | மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை | 153 | — |
| 154 | செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே | 154 | — |
| 155 | நாடிநாடி நம்முளே நயந்துகாண வல்லீரேல் | 155 | — |
| 156 | பிணங்குகின்றது ஏதடா? பிரக்ஞைகெட்ட மூடரே? | 156 | — |
| 157 | மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்? | 157 | — |
| 158 | ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர் | 158 | — |
| 159 | அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பது | 159 | — |
| 160 | ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே? | 160 | — |
| 161 | நவ்வுமவ்வை யும்கடந்து நாடொணாத சியின்மேல் | 161 | — |
| 162 | அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ? | 162 | — |
| 163 | பார்த்ததேது? பார்த்திடில் பார்வையூ டழிந்திடும் | 163 | — |
| 164 | நெற்றிபற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப் | 164 | — |
| 165 | நீரைஅள்ளி நீரில்விட்டு நீர்நினைந்த காரியம் | 165 | — |
| 166 | நெற்றியில் தயங்குகின்ற நீலமாம் விளக்கினை | 166 | — |
| 167 | கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது எவ்விடம்? | 167 | — |
| 168 | கருத்தரிக்கு முன்னெலாம் காயம்நின்றது தேயுவில், | 168 | — |
| 169 | தாதரான தாதரும் தலத்தில்உள்ள சைவரும் | 169 | — |
| 170 | ஓடிஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும் | 170 | — |
| 171 | சதுரம்நாலு மறையும்எட்டு தானதங்கி மூன்றுமே | 171 | — |
| 172 | நாலொடாறு பத்துமேல் நாலுமூன்றும் இட்டபின் | 172 | — |
| 173 | கோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும் | 173 | — |
| 174 | அங்கலிங்க பீடமாய் ஐயிரண்டு எழுத்திலும் | 174 | — |
| 175 | உவமையிலாப் பேரொளிக்குள் உருவமானது எவ்விடம்? | 175 | — |
| 176 | ககமாக எருதுமூன்று கன்றைஈன்றது எவ்விடம்? | 176 | — |
| 177 | உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்? | 177 | — |
| 178 | திரும்பியாடு வாசல்எட்டு திறம்உரைத்த வாசல்எட்டு, | 178 | — |
| 179 | தானிருந்து மூலஅங்கி தணல்எழுப்பி வாயுவால் | 179 | — |
| 180 | முத்தனாய் நினைந்தபோது முடிந்தஅண்டத் துச்சிமேல் | 180 | — |
| 181 | ஒன்றும்ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே | 181 | — |
| 182 | நட்டதா வரங்களும் நவின்ற சாத்திரங்களும் | 182 | — |
| 183 | வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி | 183 | — |
| 184 | கோயில்பள்ளி ஏதடா? குறித்துநின்றது ஏதடா? | 184 | — |
| 185 | நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய் | 185 | — |
| 186 | மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகள்; | 186 | — |
| 187 | உருவும்அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே | 187 | — |
| 188 | ஓரெழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே | 188 | — |
| 189 | ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந்து பூதமாய் | 189 | — |
| 190 | அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே | 190 | — |
| 191 | ஓதொணாமல் நின்றநீர் உறக்கம்ஊணும் அற்றநீர் | 191 | — |
| 192 | பிறந்தபொது கோவணம் இலங்குநூல் குடுமியும் | 192 | — |
| 193 | துருத்தியுண்டு கொல்லனுண்டு சொர்ணமான சோதியுண்டு | 193 | — |
| 194 | வேடமிட்டு மின்துலக்கி மிக்கதூப தீபமாய் | 194 | — |
| 195 | முட்டுகண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை | 195 | — |
| 196 | அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே | 196 | — |
| 197 | மூலவட்டம் மீதிலே முளைத்தஅஞ்சு எழுத்தின்மேல் | 197 | — |
| 198 | சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள் | 198 | — |
| 199 | பூவும்நீரும் என்மனம் பொருந்துகோயில் என்உளம் | 199 | — |
| 200 | உருக்கலந்த பின்னலோ உன்னைநான் அறிந்தது | 200 | — |
| 201 | சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துதேவ ராகலாம் | 201 | — |
| 202 | பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல் | 202 | — |
| 203 | பட்டமும் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப் | 203 | — |
| 204 | அல்லிறந்து பகலிறந்து அகப்பிரமம் இறந்துபோய் | 204 | — |
| 205 | ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்; | 205 | — |
| 206 | அங்கலிங்க பீடமும் அசவைமூன்று எழுத்தினும் | 206 | — |
| 207 | அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள் | 207 | — |
| 208 | ஆதரித்த மந்திரம் அமைந்தஆக மங்களும் | 208 | — |
| 209 | அக்கரம் அனாதியோ, ஆத்துமா அனாதியோ? | 209 | — |
| 210 | ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில் | 210 | — |
| 211 | அள்ளிநீரை இட்டதேது? அங்கையில் குழைந்ததேது? | 211 | — |
| 212 | அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம் | 212 | — |
| 213 | அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே, | 213 | — |
| 214 | அணுத்திரண்ட கண்டமாய் அனைத்துபல்லி யோனியாய் | 214 | — |
| 215 | ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம் | 215 | — |
| 216 | ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகா ரணத்திலே | 216 | — |
| 217 | அஞ்சும்அஞ்சும் அஞ்சும்அஞ்சும் அல்லல்செய்து நிற்பதும் | 217 | — |
| 218 | அஞ்செழுத்தி னாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா? | 218 | — |
| 219 | உயிரிருந்தது எவ்விடம்? உடம்பெடுப்பு தன்முனம்? | 219 | — |
| 220 | சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே | 220 | — |
| 221 | உருத்தரிப்ப தற்குமுன் உயிர்புகுந்த நாதமும் | 221 | — |
| 222 | எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின் | 222 | — |
| 223 | அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்ப் | 223 | — |
| 224 | வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர் | 224 | — |
| 225 | அகாரகார ணத்திலே அனேகனேக ரூபமாய் | 225 | — |
| 226 | அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ? | 226 | — |
| 227 | ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும் | 227 | — |
| 228 | வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில் | 228 | — |
| 229 | சுழித்ததோர் எழுத்தைஉன்னி சொல்லுமுகத்து இருத்தியே | 229 | — |
| 230 | விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோய் எழுத்தெலாம் | 230 | — |
| 231 | நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர் | 231 | — |
| 232 | உயிர்அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன் | 232 | — |
| 233 | அண்டம்ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே | 233 | — |
| 234 | உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும் | 234 | — |
| 235 | பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர் | 235 | — |
| 236 | நாலதான போனியும் நவின்றவிந்தும் ஒன்றதாய் | 236 | — |
| 237 | அருவமாய் இருந்தபோது அன்னைஅங்கு அறிந்திலை | 237 | — |
| 238 | பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும் | 238 | — |
| 239 | கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால் | 239 | — |
| 240 | ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும் | 240 | — |
| 241 | எள்இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம் | 241 | — |
| 242 | ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே | 242 | — |
| 243 | மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே | 243 | — |
| 244 | அன்னைகர்ப்ப அறைஅதற்குள் அங்கியின்பிர காசமாய் | 244 | — |
| 245 | உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ | 245 | — |
| 246 | பிடித்ததண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள் | 246 | — |
| 247 | சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ | 247 | — |
| 248 | சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே | 248 | — |
| 249 | உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும் | 249 | — |
| 250 | வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே | 250 | — |
| 251 | காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள் | 251 | — |
| 252 | பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள், | 252 | — |
| 253 | மூலமண்ட லத்திலே முச்சதுரம் ஆதியாய் | 253 | — |
| 254 | ஆதிநாடி நாடிஓடிக் காலைமாலை நீரிலே | 254 | — |
| 255 | பாங்கினோடு இருந்துகொண்டு பரமன்அஞ் செழுத்துளே | 255 | — |
| 256 | புண்டரீக மத்தியில் உதித்தெழந்த சோதியை | 256 | — |
| 257 | அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே | 257 | — |
| 258 | அண்ணலாவது ஏதடா? அறிந்துரைத்த மந்திரம் | 258 | — |
| 259 | உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம் | 259 | — |
| 260 | ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும் | 260 | — |
| 261 | என்னகத்துள் என்னைநான் எங்குநாடி ஓடினேன்? | 261 | — |
| 262 | விண்ணினின்று மின்னெழுந்து மின்னொடுங்கு மாறுபோல் | 262 | — |
| 263 | அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய் | 263 | — |
| 264 | மட்டுலாவு தண்துழாய் அலங்கலாய் புனற்கழல் | 264 | — |
| 265 | ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர் | 265 | — |
| 266 | மூன்றுமுப்பது ஆறினோடு மூன்றுமூன்று மாயமாய் | 266 | — |
| 267 | ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவற்றுள் ஆயுமாய் | 267 | — |
| 268 | ஆறும்ஆறும் ஆறுமாய் ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் | 268 | — |
| 269 | எட்டும்எட்டும் எட்டுமாய் ஓர்ஏழும் ஏழுமாய் | 269 | — |
| 270 | பத்தினோடு பத்துமாய் ஓர்ஏழினோடு ஒன்பதாய் | 270 | — |
| 271 | வாசியாகி நேசம்ஒன்றி வந்தெதிர்த்த தென்னுக | 271 | — |
| 272 | எளியதாக காயமீதில் எம்பிரான் இருப்பிடம் | 272 | — |
| 273 | அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள் | 273 | — |
| 274 | பொய்யுரைக்க போகமென்று பொய்யருக் கிருக்கையால் | 274 | — |
| 275 | ஒன்றைஒன்று கொன்றுகூட உணவுசெய்து இருக்கினும் | 275 | — |
| 276 | மச்சகத் துளேஇவர்ந்து மாயைபேசும் வாயூவை | 276 | — |
| 277 | வயலிலே முலைத்தநெல் களையதான வாறுபோல் | 277 | — |
| 278 | ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர் | 278 | — |
| 279 | ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம திப்புறம் | 279 | — |
| 280 | ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே | 280 | — |
| 281 | ஏழுபார் எழுகடல் இடங்கள்எட்டு வெற்புடன் | 281 | — |
| 282 | கயத்துநீர் இறைக்குறீர் கைகள்சோர்ந்து நிற்பதேன்? | 282 | — |
| 283 | நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு செய்கிறீர் | 283 | — |
| 284 | பத்தொடொத்த வாசலில் பரந்துமூல வக்கரம் | 284 | — |
| 285 | அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியைக் | 285 | — |
| 286 | மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம் | 286 | — |
| 287 | முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய் | 287 | — |
| 288 | வண்டுலங்கள் போலும்நீர் மனத்துமாசு அறுக்கிலீர் | 288 | — |
| 289 | நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று | 289 | — |
| 290 | பொருந்துநீரும் உம்முளே புகுந்துநின்ற காரணம் | 290 | — |
| 291 | அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ? | 291 | — |
| 292 | ஈரொளிய திங்களே இயங்கிநின்றது தற்பரம் | 292 | — |
| 293 | கொள்ளொணாது மெல்லொணாது கோதாறக் குதட்டடா | 293 | — |
| 294 | வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால் | 294 | — |
| 295 | உள்ளினும் புறம்பினும் உலகமெங்கணும் பரந்து | 295 | — |
| 296 | வேதமொன்று கண்டிலேன் வெம்பிறப்பு இலாமையால் | 296 | — |
| 297 | சாண்இரு மடங்கினால் சரிந்தகொண்டை தன்னுளே | 297 | — |
| 298 | அஞ்சுகோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால் | 298 | — |
| 299 | அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம் | 299 | — |
| 300 | ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூலம் ஆதலால் | 300 | — |
| 301 | மூலவாசல் மீதுளேஓர் முச்சரம் ஆகியே | 301 | — |
| 302 | சுக்கிலத் தடியுளே சுழித்ததோர் எழுத்துளே | 302 | — |
| 303 | குண்டலத்து ளேயுளே அறுத்தகத்து நாயகன் | 303 | — |
| 304 | சுற்றும்ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி | 304 | — |
| 305 | மூலம்என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே | 305 | — |
| 306 | தத்துவங்கள் என்றுநீர் தமைக்கடிந்து போவீர்காள் | 306 | — |
| 307 | மூன்றுபத்து மூன்றையும் மூன்றுசொன்ன மூலனே | 307 | — |
| 308 | உம்பர் வானகத்தினும் உலகபாரம் ஏழினும் | 308 | — |
| 309 | பூவலாய் ஐந்துமாய் புனலில்நின்ற நான்குமாய் | 309 | — |
| 310 | அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகால் இரண்டுமாய் | 310 | — |
| 311 | மனவிகாரம் அற்றுநீர் மதித்திருக்க வல்லீரேல் | 311 | — |
| 312 | இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா? | 312 | — |
| 313 | நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை | 313 | — |
| 314 | உறக்கிலென், விழிக்கிலென், உணர்வுசென்று ஒடுங்கிலென் | 314 | — |
| 315 | ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர்எழுத்தும் ஒன்றதே | 315 | — |
| 316 | பொங்கியே தரித்தஅச்சுப் புண்டரீக வெளியிலே | 316 | — |
| 317 | மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறது எங்கெனில் | 317 | — |
| 318 | ஒடுக்குகின்ற சோதியும் உந்திநின்ற ஒருவனும் | 318 | — |
| 319 | உதித்தமந் திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும் | 319 | — |
| 320 | திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர் | 320 | — |
| 321 | விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும், | 321 | — |
| 322 | ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின், | 322 | — |
| 323 | ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால் | 323 | — |
| 324 | ஆணியான ஐம்புலன்கள் அவையும்மொக்குகள் ஒக்குமோ? | 324 | — |
| 325 | ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ் செழுத்துளே | 325 | — |
| 326 | புவனசக்க ரத்துளே பூதநாத வெளியிலே, | 326 | — |
| 327 | மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி மெள்ளவே | 327 | — |
| 328 | வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம் | 328 | — |
| 329 | வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான் | 329 | — |
| 330 | ஆகிகூவென் றேஉரைத்த அட்சரத்தின் ஆனந்தம் | 330 | — |
| 331 | கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை | 331 | — |
| 332 | கருத்திலான் வெளுத்திலான் பரன்இருந்த காரணம் | 332 | — |
| 333 | வாதிவாதி வாதிவாதி வண்டலை அறிந்திடான் | 333 | — |
| 334 | ஆண்மைஆண்மை ஆண்மைஆண்மை ஆண்மைகூறும் அசடரே | 334 | — |
| 335 | மிங்குஎன்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன் | 335 | — |
| 336 | சுடரெழும்பும் சூட்சமும் கழிமுனையின் சூட்சமும் | 336 | — |
| 337 | ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே | 337 | — |
| 338 | சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே | 338 | — |
| 339 | பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமும் | 339 | — |
| 340 | மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில் | 340 | — |
| 341 | உதித்தெழுந்த வாலையும் உயங்கிநின்ற வாலையும் | 341 | — |
| 342 | கூவும்கீயும் மோனமாகி கொள்கையான கொள்கையை | 342 | — |
| 343 | ஆண்மைகூறும் மாந்தரே அருக்கனோடும் வீதியை | 343 | — |
| 344 | நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில் | 344 | — |
| 345 | ஆவிஆவி ஆவிஆவி ஐந்துகொம்பின் ஆவியே | 345 | — |
| 346 | வித்திலே முளைத்தசோதி வில்வளையின் மத்தியில் | 346 | — |
| 347 | மாலையோடு காலையும் வடிந்துபொங்கும் மோனமே | 347 | — |
| 348 | மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே | 348 | — |
| 349 | உச்சிமத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில் | 349 | — |
| 350 | அஞ்சுகொம்பில் நின்றுநாதம் ஆலைபோல் எழும்பியே | 350 | — |
| 351 | சடுதியான கொம்பிலே தத்துவத்தின் இயலிலே | 351 | — |
| 352 | அமையுமாலின் மோனமும் அரன்இருந்த மோனமும் | 352 | — |
| 353 | பாய்ச்சலூர் வழியிலே பரன்இருந்த சுழியிலே | 353 | — |
| 354 | சோதிசோதி என்றுநாடித் தோற்பவர் சிலவரே | 354 | — |
| 355 | சுடரதாகி எழும்பியங்குத் தூபமான காலமே | 355 | — |
| 356 | நின்றிருந்த சோதியை நிலத்தில்உற்ற மானிடர் | 356 | — |
| 357 | வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும் | 357 | — |
| 358 | தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் கழியிலே | 358 | — |
| 359 | தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில் | 359 | — |
| 360 | உட்கமல மோனமீதில் உயங்கிநின்ற நந்தியை | 360 | — |
| 361 | உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தயில் | 361 | — |
| 362 | செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும் | 362 | — |
| 363 | ஆறுமூலைக் கோணத்தில் அமைந்தஒன்ப தாத்திலே | 363 | — |
| 364 | பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூரின் வழியிலே | 364 | — |
| 365 | அருளிருந்த வெளியிலே அருக்கன்நின்ற இருளிலே | 365 | — |
| 366 | ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற ஆதியே | 366 | — |
| 367 | ஆறுகொண்ட வாரியும் அமைத்துநின்ற தெய்வமும் | 367 | — |
| 368 | வாயில்கண்ட கோணமில் வயங்கும்ஐவர் வைகியே | 368 | — |
| 369 | பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே | 369 | — |
| 370 | வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே | 370 | — |
| 371 | அடிதொடக்கி முடியளவும் ஆறுமா நிலம்கடந்து | 371 | — |
| 372 | உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம் | 372 | — |
| 373 | முத்திசித்தி தொந்தமாம் முயங்குகின்ற மூர்த்தியை | 373 | — |
| 374 | மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய் | 374 | — |
| 375 | வெளியுருக்கி அஞ்செழுத்து விந்துநாத சந்தமும் | 375 | — |
| 376 | மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே | 376 | — |
| 377 | முப்புறத்தில் அப்புறம் முக்கண்ணன்வினைவிலே | 377 | — |
| 378 | ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ | 378 | — |
| 379 | உருத்தரித்த போதுசீவன் ஒக்கநின்ற உண்மையும் | 379 | — |
| 380 | கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும் | 380 | — |
| 381 | ஆனவன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு எட்டிலே | 381 | — |
| 382 | ஈன்றெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே | 382 | — |
| 383 | எங்கும்எங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகமும் ஒன்றலோ? | 383 | — |
| 384 | அம்பரத்தில் ஆடும்சோதி யானவன்னி மூலமாம் | 384 | — |
| 385 | வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே | 385 | — |
| 386 | விட்டடி விரைத்ததோ அவ்வேர்உருக்கி நின்றதோ | 386 | — |
| 387 | வானவர் நிறைந்தசோதி மானிடக் கருவிலே | 387 | — |
| 388 | பன்னிரண்டு கால்நிறுத்தி பஞ்சவண்ணம் உற்றிடின் | 388 | — |
| 389 | உச்சகண்டு கண்கள்கட்டி உண்மைகண்டது எவ்விடம்? | 389 | — |
| 390 | வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத் தொலியிலே | 390 | — |
| 391 | அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாய் | 391 | — |
| 392 | கோயிலும் குளங்களும் குறியினிற் குருக்களாய் | 392 | — |
| 393 | கோயில் எங்கும் ஒன்றலோ, குளங்கள்நீர்கள் ஒன்றலோ? | 393 | — |
| 394 | காதுகண்கள் மூக்குவாய் கலந்தவாரது ஒன்றலோ? | 394 | — |
| 395 | அவ்வுதித்த அட்சரத்தின் உட்கலந்த அட்சரம் | 395 | — |
| 396 | அகாரமென்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ? | 396 | — |
| 397 | சத்தியாவது உன்னுடல், தயங்குசீவன் உட்சிவம் | 397 | — |
| 398 | சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே | 398 | — |
| 399 | அக்கரம் அனாதிஅல்ல ஆத்துமம் அனாதிஅல்ல | 399 | — |
| 400 | மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது? | 400 | — |
| 401 | அடக்கினால் அடங்குமோ அண்டம்அஞ் செழுத்துளே? | 401 | — |
| 402 | உண்மையான சக்கரம் உபாயமாய் இருந்ததும் | 402 | — |
| 403 | எள்ளகத்தில் எண்ணெய்போல் எங்குமாகி எம்பிரான் | 403 | — |
| 404 | வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே | 404 | — |
| 405 | வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவக்கிறீர் | 405 | — |
| 406 | அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம் | 406 | — |
| 407 | சக்கரம் பறந்தோடி சக்கரம்மேல் பலகையாய் | 407 | — |
| 408 | வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர் | 408 | — |
| 409 | நாலுவேதம் ஓதுகின்ற ஞானம்ஒன்று அறிவீரோ? | 409 | — |
| 410 | சுற்றும்என்று சொல்வதும் சுருதிமுடிவில் வைத்திடீர் | 410 | — |
| 411 | எங்ஙனே விளக்கதற்கு ஏற்றவாறு நின்றுதான் | 411 | — |
| 412 | அற்றவுள் அகத்தையும் அலகிடும் மெழுக்கிடும் | 412 | — |
| 413 | பார்த்துநின்றது அம்பலம் பரமன்ஆடும் அம்பலம் | 413 | — |
| 414 | சென்றுசென்று இடந்தொறும் சிறந்தசெம்பொன் அம்பலம் | 414 | — |
| 415 | தந்தையாய் தருமம்நீ சகலதே வதையும்நீ | 415 | — |
| 416 | எப்பிறப்பி லும்பிறந்து இறந்துஅழிந்த ஏழைகாள் | 416 | — |
| 417 | எட்டுயோகம் ஆனதும் இயங்குகின்ற நாதமும் | 417 | — |
| 418 | பிரான்பிரான் என்றுநீர் பிதற்றுகின்ற மூடரே | 418 | — |
| 419 | ஆதியில்லை அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை | 419 | — |
| 420 | அம்மையப்பன் அப்பன்நீர் அமர்ந்தபோது அறிகிலீர் | 420 | — |
| 421 | முந்தஓர் எழுத்துளே முளைத்தெழந்த செஞ்சுடர் | 421 | — |
| 422 | கூட்டம்இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர் | 422 | — |
| 423 | காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம் | 423 | — |
| 424 | ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே | 424 | — |
| 425 | ஓட்டுவைத்துக் கட்டிநீர் உபாயமான மந்திரம் | 425 | — |
| 426 | இந்தஊரில் இல்லைஎன்று எங்குநாடி ஓடுறீர்? | 426 | — |
| 427 | புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம் | 427 | — |
| 428 | பின்னெழுந்த மாங்கிசத்தைப் பேதையர் கண்பற்றியே | 428 | — |
| 429 | விட்டிருந்த தும்முளே விசனமற்று இருக்கிறீர் | 429 | — |
| 430 | ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள் | 430 | — |
| 431 | பாலகனாக வேணும்என்று பத்திமுற்றும் என்பிரேல் | 431 | — |
| 432 | எய்துநின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்தவல்லீரேல் | 432 | — |
| 433 | திண்ணம்என்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ | 433 | — |
| 434 | இருப்பன் எட்டெட்டுஎண்ணிலே இருந்துவேற தாகுவன் | 434 | — |
| 435 | கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள் | 435 | — |
| 436 | தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும் | 436 | — |
| 437 | சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர் | 437 | — |
| 438 | திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார் | 438 | — |
| 439 | அடைவுளோர்கள் முத்தியே அறிந்திடாத மூடரே, | 439 | — |
| 440 | ஊன்றிஏற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து | 440 | — |
| 441 | ஆகமூல நாடியில் அனல்எழுப்பி அன்புடன் | 441 | — |
| 442 | அறிந்துநோக்கி உம்முளே அயந்தியானம் உம்முளே | 442 | — |
| 443 | சோதியாக உம்முளே தெளிந்துநோக்க வல்லீரேல் | 443 | — |
| 444 | திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துளோர்கள் சிந்தையில் | 444 | — |
| 445 | பாரும்எந்தை ஈசன்வைத்த பண்பிலே இருந்துநீர் | 445 | — |
| 446 | கண்டிலாது அயன்மால்என்று காட்சியாகச் சொல்லுறீர் | 446 | — |
| 447 | முற்றுமே அவன்ஒழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன் | 447 | — |
| 448 | கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலந்தன்னுளே | 448 | — |
| 449 | எழுப்பி மூலநாடியை இதப்படுத்த லாகுமோ | 449 | — |
| 450 | அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல் | 450 | — |
| 451 | ஆனதே பதியது உயிர் அற்றதே பசுபாசம் | 451 | — |
| 452 | உலாவும் உவ்வும் அவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும் | 452 | — |
| 453 | கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும் | 453 | — |
| 454 | நீங்கும்ஐம் புலன்களும் நிறைந்தவல் வினைகளும் | 454 | — |
| 455 | கருக்கலந்த காலமே கண்டுநின்ற காரணம் | 455 | — |
| 456 | ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள், | 456 | — |
| 457 | கருத்தரிப்ப தற்குமுன் காயம்நின்றது எவ்விடம்? | 457 | — |
| 458 | கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும் | 458 | — |
| 459 | வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர் | 459 | — |
| 460 | தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள் | 460 | — |
| 461 | மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில் | 461 | — |
| 462 | வகைக்குலங் கள்பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள் | 462 | — |
| 463 | ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும் | 463 | — |
| 464 | அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர் | 464 | — |
| 465 | தீட்டம்தீட்டம் என்றுநீர் தினமும்மூழ்கும் மூடரே | 465 | — |
| 466 | உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம் | 466 | — |
| 467 | வன்னிமூன்று தீயினில் வாழும்எங்கள் நாதனும் | 467 | — |
| 468 | தொண்டுசெய்து நீங்களும் சூழஓடி மாள்கிறீர் | 468 | — |
| 469 | பரம்உனக்கு எனக்குவேறு பயம்இல்லை பாரையா | 469 | — |
| 470 | என்அகத்தில் என்னைநான் எங்கும்ஓடி நாடினேன் | 470 | — |
| 471 | இடங்கள்பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே | 471 | — |
| 472 | புத்தகங் களைசுமந்து பொய்களைப் பிதற்றுவீர். | 472 | — |
| 473 | அருளிலே பிறந்துநின்று மாயைரூபம் ஆகியே | 473 | — |
| 474 | தன்மசிந்தை ஆம்அளவும் தவமறியாத் தன்மையாய்க் | 474 | — |
| 475 | கள்ளவுள்ள மேயிருக்கக் கடந்தஞானம் ஓதுவீர் | 475 | — |
| 476 | காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர் | 476 | — |
| 477 | அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக் | 477 | — |
| 478 | எச்சில்எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள் | 478 | — |
| 479 | தீர்த்தலிங்க மூர்த்திஎன்று தேடிஓடும் தீதரே | 479 | — |
| 480 | ஆடுகொண்டு கூறுசெய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல் | 480 | — |
| 481 | என்னை அற்பநேரமும் மறக்கிலாத நாதனே | 481 | — |
| 482 | எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே | 482 | — |
| 483 | ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை | 483 | — |
| 484 | நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து | 484 | — |
| 485 | எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை | 485 | — |
| 486 | உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் | 486 | — |
| 487 | தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய் | 487 | — |
| 488 | வல்லவாசல் ஒன்பதும் மறுத்தடைத்த வாசலும் | 488 | — |
| 489 | வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம் | 489 | — |
| 490 | ஓரெழுத்தில் லிங்கமாக ஓதும்அக் கரத்துளே | 490 | — |
| 491 | தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும் | 491 | — |
| 492 | குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர் | 492 | — |
| 493 | கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல் | 493 | — |
| 494 | நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே | 494 | — |
| 495 | நானும்அல்ல நீயும்அல்ல நாதன்அல்ல ஓதுவேன் | 495 | — |
| 496 | நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான் | 496 | — |
| 497 | பேய்கள்கூடிப் பிணங்கள்தின்னும் பிரியமில்லாக் காட்டிலே | 497 | — |
| 498 | உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ | 498 | — |
| 499 | பிறப்பதெல்லாம் இறப்பதுண்டு பேதைமக்கள் தெரிகிலாது | 499 | — |
| 500 | சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத் | 500 | — |
| 501 | வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே! | 501 | — |
| 502 | பரம்இலாதது எவ்விடம்? பரம்இருப்பது எவ்விடம்? | 502 | — |
| 503 | மாதர்தோள் சேராததேவர் மானிலத்தில் இல்லையே! | 503 | — |
| 504 | சித்தர்என்றும் சிறியர்என்றும் அறியொணாத சீவர்காள்! | 504 | — |
| 505 | மாந்தர்வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே | 505 | — |
| 506 | சருகருத்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்! | 506 | — |
| 507 | காடுமேடு குன்றுபள்ளம் கானின்ஆறு அகற்றியும் | 507 | — |
| 508 | கட்டையால்செய் தேவரும் கல்லினால்செய் தேவரும் | 508 | — |
| 509 | தங்கள்தேகம் நோய்ப்பெறின் தனைப்பிடாரி கோயிலில் | 509 | — |
| 510 | ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை | 510 | — |
| 511 | நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம் | 511 | — |
| 512 | வாதம்செய்வேன் வெள்ளியும் பொன்மாற்றுயர்ந்த தங்கமும் | 512 | — |
| 513 | யோகசாலை காட்டுவார் உயரவும் எழும்புவார் | 513 | — |
| 514 | காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட | 514 | — |
| 515 | நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று | 515 | — |
| 516 | காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம் | 516 | — |
| 517 | முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக் | 517 | — |
| 518 | செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர் | 518 | — |
| 519 | எத்திசைஎங்கும் எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில் | 519 | — |
| 520 | கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில் | 520 | — |
| 521 | இச்சகம் சனித்ததுவும் ஈசனைஐந்து எழுத்திலே | 521 | — |
| 522 | சாத்திரங்கள் பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால் | 522 | — |
| 523 | மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள் | 523 | — |
| 524 | சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம் | 524 | — |