Home › Didactic › Ēlāti

Didactic · c. 400 CE – 700 CE

ஏலாதிĒlāti

About 80 verses, each naming six virtues, like the six spices of the ēlāti remedy.

82
verses
328
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.இல்லறநூல்ஏற்ற துறவறநூல் ஏயுங்கால்சிறப்புப் பாயிரம்—
inv.அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்கடவுள் வணக்கம்—
1சென்ற புகழ்செல்வம் மீக்கூற்றம் சேவகம்—
2கொலையுரியான் கொல்லான் புலால் மயங்கான் கூர்த்த—
3தவம் எளிது தானம் அரிதுக் கார்க்கேல்—
4இடர்த்தீர்த்தல் எள்ளாமை கீழினஞ்சே ராமை—
5தனக்கென்றும் ஓர்பாங்கன் பொய்யான்மெய் யாக்கும்—
6நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே—
7இன்சொல் அளாவல் இடம்இனிதூண் யாவர்க்கும்—
8உடன்படான் கொல்லான் உடன்றார்நோய் தீர்ந்து—
9கற்றாரைக் கற்ற துணையார் எனமதியார்—
10செங்கோலான் கீழ்க்குடிகள் செல்வமும் சீரிலா—
11அவாஅறுக்கல் உற்றான் தளரான்அவ் ஐந்தின்—
12கொலைக்களம் வார்குத்துச் சூதாடும் எல்லை—
13விளையாமை உண்ணாமை ஆடாமை ஆற்ற—
14பொய்யான் புலாலொடு கட்போக்கித் தீயன—
15கண்போல்வார்க் காயாமை கற்றார் இனஞ்சேர்தல்—
16துறந்தார்கண் துன்னித் துறவார்(கு) இடுதல்—
17குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்—
18போகம் பொருள்கேடு மான்வேட்டம் பொல்லாக்கள்—
19கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர்மனைமேல்—
20மின்னேர் இடையார்சொல் தேறான் விழைவோரான்—
21இளமை கழியும் பிணிமூப்(பு) இயையும்—
22வாள்அஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பஞ்சான்—
23குணநோக்கான் கூழ்நோக்கான் கோலமும் நோக்கான்—
24பிணிபுறப்பு மூப்போடு சாக்காடு துன்பம்—
25பாடகஞ் சாராமை பாத்திலார் தாம்விழையும்—
26மாண்டமைந்(து)ஆ ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை—
27அஃகுநீ செய்யல் எனஅறிந்(து) ஆராய்ந்தும்—
28மையேர் தடங்கண் மயிலன்னாய் சாயலே—
29நிலையளவின் நின்ற நெடியவர்தாம் நேரா—
30மாண்டவர் மாண்ட அறிவினால் மக்களைப்—
31மத்த மயிலன்ன சாயலாய் மன்னிய சீர்த்—
32உரையான் குலன்குடிமை ஊனம் பிறரை—
33பொய்யுரையான் வையான் புறங்கூறான் யாவரையும்—
34சிதையுரையான் செற்றம் உரைய சீறில்லான்—
35துறந்தார் துறவாதார் துப்பிலார் தோன்றார்—
36காலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும்—
37அழப்போகான் அஞ்சான் அலறினால் கேளான்—
38எழுத்தினால் நீங்கா(து)எண் ணால்ஒழியா(து) ஏத்தி—
39சாவ(து) எளி(து)அரிது சான்றாண்மை நல்லது—
40உலையாமை உற்றதற்(கு) ஓடி உயிரை—
41குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால்பொய்—
42கொல்லான் உடன்படான் கொல்வார் இனஞ்சேரான்—
43சூ(து)உவவான் பேரான் கலா(வு)உரையான் யார்திறத்தும்—
44பொய்யான்பொய் மேவான் புலால்உண்ணான் யாவரையும்—
45இழுக்கான் இயல்நெறி இன்னாத வெஃகான்—
46களியான்கள் ளுண்ணான் களிப்பாரைக் காணான்—
47பெரியார்சொல் பேணிப் பிறழாது நின்று—
48வேற்றரவம் சேரான் விருந்தொழியான் தன்இல்லுள்—
49யானை குதிரைபொன் கன்னியே ஆணிரையோ(டு)—
50எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை—
51உண்ணீர் வளம்குளம் கூவல் வழிப்புரை—
52இல்லிழந்தார் கண்ணிழந்தார் ஈண்டியசெல் வம்இழந்தார்—
53கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கான்—
54பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்—
55ஈன்றார்ஈன் கால்தளர்வார் சூலார் குழவிகள்—
56தலையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டீர்—
57கருஞ்சிரங்கு வெண்தொழுநோய் கல்வளி காயும்—
58காமாடார் காமியார் கல்லார் இனஞ்சேரார்—
59வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு—
60பெருமை புகழ்அறம் பேணாமை சீற்றம்—
61ஆர்வமே செற்றம் கதமே அறையுங்கால்—
62கூத்தும் விழவும் மணமும் கொலைக்களமும்—
63ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்—
64உயர்ந்தான் தலைவனென்(று) ஒப்புடைத்தான் நோக்கி—
65காலனார் ஈடறுத்தால் காண்குறின் முற்றுணர்ந்த—
66பொய்தீர் புலவர் பொருள்புரிந்து ஆராய்ந்த—
67கூரம்பு வெம்மணல் ஈர்மணி தூங்கலும்—
68சாதல் பொருள்கொடுத்தல் இன்சொல் புணர்வுலத்தல்—
69எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே—
70ஐயமே பிச்சை அருந்தவர்க்(கு) ஊண்ஆடை—
71நடப்பார்க்(கு) ஊண் நல்ல பொறைதாங்கி னார்க்(கு)ஊண்—
72உணராமை யால்குற்றம் ஒத்தான் வினையாம்—
73மனைவாழ்க்கை மாதவம் என்றிரண்டும் மாண்ட—
74இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்—
75அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி—
76ஒல்லுவ நல்ல உருவவேற் கண்ணினாய்—
77நாற்கதியும் துன்ப நவைதீர்த்தல் வேண்டுவான்—
78தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி—
79சாக்காடு கேடு பகைதுன்பம் இன்பமே—
80புலையாளர் புண்பட்டார் கண்கெட்டார் போக்கில்—