Home › Didactic › Iṉṉā Nāṟpatu

Didactic · c. 300 CE – 600 CE

இன்னா நாற்பதுIṉṉā Nāṟpatu

Forty verses listing things that are painful (iṉṉā) — a catalogue of what to avoid.

41
verses
164
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னாகடவுள் வாழ்த்து—
1பந்தமில் லாத மனையின் வனப்பின்னா—
2பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா—
3கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா—
4எருதி லுழவர்க்குப் போகீர மின்னா—
5சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா—
6அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா—
7ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா—
8பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா—
9கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா—
10பொருளணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா—
11உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா—
12தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா—
13மணியிலாக் குஞ்சரம் வேந் தூர்த லின்னா—
14வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா—
15புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா—
16உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா—
17ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா—
18உரனுடையா னுள்ள மடிந்திருந்த லின்னா—
19குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா—
20மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா—
21ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா—
22யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா—
23சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா—
24ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா—
25நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா—
26பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா—
27பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா—
28கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா—
29குறியறியான் மாநாக மாட்டுவித்த லின்னா—
30நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா—
31பண்ணமையா யாழின்கீழப் பாடல் பெரிதின்னா—
32தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா—
33கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா—
34ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த லின்னா—
35எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா—
36பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா—
37நறிய மலர்பெரிது நாறாமை யின்னா—
38பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை யின்னா—
39கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா—
40அடக்க முடையவன் மீளிமை யின்னா—