Home › Late medieval › Iṭṭaliṅka Nirañcaṉa Mālai

Late medieval · c. 1630 CE – 1690 CE

இட்டலிங்க நிரஞ்சன மாலைIṭṭaliṅka Nirañcaṉa Mālai

Thirty-one kalittuṟai verses by Civappirakāca Cuvāmikaḷ in the Vīraśaiva manner, addressed to the iṣṭaliṅga carried on the palm and setting out its doctrine as the formless (nirañjana) Śiva present in the poet's hand.

31
verses
124
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineEnglish
1நிரஞ்சன சூனிய நிட்கள மாகியந் நிட்களத்தின்—
2குருவாகி முத்தனு விற்கிரி யாதிகள் கொண்டொருமூன்—
3என்னை யறித னினையறி கின்ற வியல்பதென்னா—
4தன்பொரு ளென்ப நினைப்பிறர் தம்பொரு டாவரமா—
5அங்கையி னெல்லி யெனவந்தெ னங்கை யமர்ந்தவிளந்—
6சித்து நிரஞ்சனத் துச்சூனி யத்துச் செயலுரைதீர்—
7கண்ணி லிரவி செவியிற் றிசைநின் கருத்தின்மதி—
8காயங் கரணநற் பாவ மறிபவன்காணறிவு—
9சத்தங்க லிங்கங்க ளாயே நிகழ்ந்தது சத்திபத்தி—
10வான்குறித் தெய்யுங் கணைநுதிக் கேநிற்கும் வானெனவே—
11பிரமமுந் தானு மயலனென் றருச்சிக்கும் பேதநிலை—
12கோலந் தருமடி நாப்பண் விருத்தநற் கோமுகமா—
13மண்ணும் புனலுஞ் சுடுசெழுந் தீயும் வளியுமகல்—
14நாக மெனவும்பின் கோக மெனவுமெய்ஞ் ஞானத்தினாற்—
15ஒன்றிரண் டாயவை பற்பல வாகி யுதித்தமுறை—
16உறங்குது மென்றுறங் காநிற் பவரிலையோங் கொளியாய்ப்—
17குரவிற் குதவு முடல்சரத் திற்குக் கொடுத்தலுறு—
18துயிலினும் போகினு நிற்கினும் வீழினுஞ் சொல்லினுமொன்—
19ஓடுந் தனமும் புகழும் பழியு முயர்விழிவுங்—
20பாடு மவனுமொண் பாட்டுமப் பாடப் படுபவனு—
21இல்லாள் புதல்வ ரனைதந்தை பொன்மண் ணிடைவிழைவு—
22பழியாம் பிறர்தம் பொருண்மனை வேட்கை பரதெய்வமோ—
23விடயங் களினண்ணி யானென தென்னு மிகையொருவி—
24நில்லா தியங்கும் வளியொடு கூடி நிலையழிந்தே—
25உடம்பு சதிபதி தானாய் விடயங்க ளுண்டுழலா—
26யானா ரடிமை சிவனே யிறையென் றிருப்பதுபோய்—
27உலகிய றன்னை யொருவாது பற்று முளத்தொளியா—
28ஆனந்த வாரிதி யாகிய நீகை யமர்ந்திருப்ப—
29உருவஞ சுவைநிறை வாகிய மூன்று முவந்துகொண்டு—
30விள்ளேன் சிறிய ரினம்பெரி யோரை விரும்பியென்று—
31அழியும் பொருள்கொடுத் தேசங் கமத்திற் கழிவில்பொருள்—