Home › Chola age › Kaliṅgattupparaṇi

Chola age · c. 1100 CE – 1120 CE

கலிங்கத்துப்பரணிKaliṅgattupparaṇi

Ceyaṅkoṇṭār's paraṇi on Kulōttuṅga I's war in Kaliṅga, told through the feast of the battlefield ghouls.

596
verses
1,468
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

Section 1 of 13கடவுள் வாழ்த்து

No.First lineTiṇai / titleEnglish
1புயல்வண்ணன் புனல்வார்க்கப் பூமிசையோன்உமாபதி துதி—
2அருமறையி னெறிகாட்ட வயன்பயந்தஉமாபதி துதி—
3ஒருவயிற்றிற் பிறவாது பிறந்தருளி யுலகொடுக்குந்திருமால் துதி—
4அந்நெடுமா லுதரம்போ லருளபயன் றனிக்கவிகைதிருமால் துதி—
5உகநான்கும் பொருணான்கு முபநிடத மொருநான்குநான்முகன் துதி—
6நிலநான்குந் திசைநான்கு நெடுங்கடல்க ளொருநான்குங்நான்முகன் துதி—
7பேராழி யுலகனைத்தும் பிறங்கவள ரிருணீங்கசூரியன் துதி—
8பனியாழி யுலகனைத்தும் பரந்தகலி யிருணீங்கத்சூரியன் துதி—
9காரணகா ரியங்களின்கட் டறுப்போர் யோகக்கணபதி துதி—
10தனித்தனியே திசையானைத் தறிக ளாகச்கணபதி துதி—
11பொன்னிரண்டு வரைதோற்கும் பொருவரிய நிறம்படைத்த புயமுங் கண்ணும்முருகவேள் துதி—
12ஓரிரண்டு திருக்குலமும் நிலைபெறவந் தொருகுடைக்கீழ்க் கடலுந் திக்கும்முருகவேள் துதி—
13பூமாதுஞ் சயமாதும் பொலிந்து வாழும் புயத்திருப்ப மிகவுயரத் திருப்ப ளென்றுநாமகள் துதி—
14எண்மடங்கு புகழ்மடந்தை நல்ல னெங்கோன் யானவன்பா லிருப்பதுநன் றென்பாள் போலநாமகள் துதி—
15செய்யதிரு மேனியொரு பாதிகரி தாகத்உமையவள் துதி—
16கறுத்தசெழி யன்கழல்சி வப்பவரை யேறக்உமையவள் துதி—
17மேதி புள்ளலகை தோகை யேறுவணம் வேழ மென்றகொடி யேழுடைச்சத்த மாதர்கள் துதி—
18கேழன் மேழிகலை யாளி வீணைசிலை கெண்டை யென்றினைய பல்கொடிசத்த மாதர்கள் துதி—
19விதிமறை யவர்தொழில் விளைகவே விளைதலின் முகில்மழை பொழிகவேவாழி—
20தலமுத லுளமனு வளர்கவே சயதர னுயர்புலி வளர்கவேவாழி—