| inv. | செவ்விதழ் பொகுட்டுச் செந்தா மரைவதனக் | கடவுள் வாழ்த்து | — |
| inv. | திங்கள் முடிபொறுத்த பொன்மலை அருவி | கணபதி துதி | — |
| inv. | பாய்திரை உடுத்த ஞால முடிவென்ன | வேலன் வணக்கம் | — |
| 1 | அமுதமும் திருவும் பணிவரப் படைத்த | தமர் நினைவு கூறி வரைவு கடாதல் | — |
| 2 | பூமணி யானை பொன்என எடுத்து | தாய் அறிவு கூறி வரைவு கடாதல் | — |
| 3 | பகையுடன் கிடந்த நிலைபிரி வழக்கினைப் | பாங்கி அஞ்சி அச்சுறுத்தல் | — |
| 4 | அண்டம்ஈன்று அளித்த கன்னி முனிவாக | பிரிவு அருமை கூறி வரைவு கடாதல் | — |
| 5 | இரண்டுடல் ஒன்றாய்க் கரைந்து கண்படாமல் | இளமை கூறி மறுத்தல் | — |
| 6 | நிணமுயிர் உண்ட புலவு பொறாது | சுவடு கண்டு இரங்கல் | — |
| 7 | பொடித்தரும் பாதசின் முலைக்கொடி மடந்தையள் | நற்றாய வருந்தல் | — |
| 8 | உயிர்புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும் | செலவு நினைந்துரைத்தல் | — |
| 9 | வளைந்துநின்று உடற்றும் மலிகுளிர்க்கு உடைந்து | தூது கண்டு அழுங்கல் | — |
| 10 | தன்னுழைப் பலவுயிர் தனித்தனி படைத்துப் | அறத்தொடு நிற்றல் | — |
| 11 | வடிவிழிச் சிற்றிடைப் பெருமுலை மடவீர் | பரத்தையிற் பிரிவு கண்டவர் கூறல் | — |
| 12 | நிலையினின் சலியா நிலைமை யானும் | கல்வி நலம் கூறல் | — |
| 13 | குரவம் மலர்ந்த குவைஇருள் குழலீ! | முன் நிகழ்வு உரைத்து ஊடல் தீர்த்தல் | — |
| 14 | நண்ணிய பாதி பெண்ணினர்க்கு அமுதம் | நிலவு வெளிப்பட வருந்தல் | — |
| 15 | சலியாப் பராரைத் தமனியப் பொருப்பெனும் | தேர் வரவு கூறல் | — |
| 16 | கல்லுயர் வரைதோள் செம்மனக் குரிசிலும் | அழுங்கு தாய்க்கு உரைத்தல் | — |
| 17 | உழைநின் றீரும் பிழைஅறிந் தீரும் | வெறி விலக்கல் | — |
| 18 | பழமை நீண்ட குன்றக் குடியினன் | உலகியல்பு உரைத்தல் | — |
| 19 | குங்குமக் கோட்டுஅலர் உணங்கல் கடுக்கும் | மகிழ்ந்து உரைத்தல் | — |
| 20 | நெடுவளி உயிர்த்து மழைமதம் ஒழுக்கி | பிறை தொழுகென்றல் | — |
| 21 | பொருப்புமலி தோளினும் நெருப்புமிழ் வேலினும் | ஆற்றாமை கூறல் | — |
| 22 | நீர்நிலை நின்று கால்கறுத் தெழுந்து | தன்னுள்கையாறு எய்திடு கிளவி | — |
| 23 | கண்ட காட்சி சேணின் குறியோ | வேறுபடுத்துக் கூறல் | — |
| 24 | வானவர்க்கு இறைவன் நிலம்கிடை கொண்டு | காமம் மிக்க கழிபடர் கிளவி | — |
| 25 | பொருப்பு வளன்வேண்டி மழைக்கண் திறப்ப | இடம் அணித்து என்றல் | — |
| 26 | வேற்றுப் பிடிபுணர்ந்த தீராப் புலவி | நின்குறை நீயே சென்று உரை என்றல் | — |
| 27 | வள்ளியோர் ஈதல் வரையாது போல | இரவுக்குறி வேண்டல் | — |
| 28 | புயற்கார்ப் பாசடை எண்படப் படர்ந்த | நகர் அணிமை கூறல் | — |
| 29 | பற்றலர்த் தெறுதலும் உவந்தோர்ப் பரித்தலும் | அறியாள் போன்று நினைவு கேட்டல் | — |
| 30 | ஈன்றஎன் உளமும் தோன்றும் மொழிபயின்ற | சுடரோடு இரத்தல் | — |
| 31 | வள்ளுறை கழித்துத் துளக்குவேல் மகனும் | இன்னல் எய்தல் | — |
| 32 | பொருள்செயல் அருத்தியின் எண்வழி தடைந்து | நெஞ்சொடு நோதல் | — |
| 33 | வற்றிய நரம்பு நெடுங்குரல் பேழ்வாய் | அல்லகுறி அறிவித்தல் | — |
| 34 | தன்னுடல் அன்றிப் பிறிதுண் கனையிருள் | வேழம் வினாதல் | — |
| 35 | அருள் தரும் கேள்வி அமையத் தேக்க | நலம் புனைந்துரைத்தல் | — |
| 36 | இருளொடு தாரகை இரண்டினை மயக்கி | உலகின்மேல் வைத்து உரைத்தல் | — |
| 37 | மைகுழைத் தன்ன தொள்ளிஅம் செறுவில் | நாண் இழந்து வருந்தல் | — |
| 38 | வடமீன் கற்பின்எம் பீடுகெழு மடந்தை | தோழி இயற்பழித்து உரைத்தல் | — |
| 39 | கோடிய கோலினன் செருமுகம் போல | பொழுது கண்டு இரங்கல் | — |
| 40 | நிலவுபகல் கான்ற புண்ணிய அருட்பொடி | மா விரதியரொடு கூறல் | — |
| 41 | முன்னி ஆடுக முன்னி ஆடுக | ஆடு இடத்து உயத்தல் | — |
| 42 | வீதி குத்திய குறுந்தாள் பாரிடம் | இயல் இடங் கூறல் | — |
| 43 | கவைத்துகிர் வடவையின் திரள்சிகை பரப்பி | அன்னத்தோடு அழிதல் | — |
| 44 | ஈன்ற செஞ்சூழல் கவர்வழி பிழைத்த | தலைவற்குப் பாங்கி தலை வருத்தம் கூறல் | — |
| 45 | இலதெனின் உளதென்று உள்ளமொடு விதித்தும் | சொல்லாது ஏகல் | — |
| 46 | நின்றறி கல்வி ஒன்றிய மாந்தர் | தெளிதல் | — |
| 47 | கதிர்நிரை பரப்பும் மணிமுடித் தேவர்கள் | மெலிவு கண்டு செவிலி கூறல் | — |
| 48 | பசிமயல் பிணித்த பிள்ளைவண்டு அரற்ற | பருவங்கண்டு பெருமகள் புலம்பல் | — |
| 49 | கருங்குழற் செவ்வாய்ச் சிற்றிடை மடந்தைக்கு | முகிலொடு கூறல் | — |
| 50 | அறுகும் தும்பையும் அணிந்தசெஞ் சடையும் | தழை விருப்பு உரைத்தல் | — |
| 51 | வெயரமுது அரும்பி முயல்கண் கறுத்து | விரவிக் கூறல் | — |
| 52 | அவ்வுழி அவ்வுழிப் பெய்உணவு உன்னி | ஊடல் தணித்தல் | — |
| 53 | பெருமறை நூல்பெறக் கோன்முறை புரக்கும் | குலமுறை கூறி மறுத்தல் | — |
| 54 | நடைத்திரைப் பரவை நாற்கடல் அணைத்து | காவற் பிரிவு அறிவித்தல் | — |
| 55 | நுனிக்கவின் நிறைந்த திருப்பெரு வடிவினள் | உள் மகிழ்ந்து உரைத்தல் | — |
| 56 | கொன்றைஅம் துணரில் செவ்வழி குறித்து | புனல் ஆட்டுவித்தமை கூறிப் புலத்தல் | — |
| 57 | விடம்கொதித்து உமிழும் படம்கெழு பகுவாய்க் | தன்னை வியந்து உரைத்தல் | — |
| 58 | அடியவர் உளத்திருள் அகற்றலின் விளக்கும் | புதல்வன் மேல்வைத்துப் புலவி தீர்தல் | — |
| 59 | நடைமலை பிடித்த சொரிஎயிற்று இடங்கரை | தலைவி தோழியொடு புகல்தல் | — |
| 60 | நிரைஇதழ் திறந்து மதுகண்டு அருத்தும் | வழிபாடு கூறல் | — |
| 61 | நெடுவரைப் பொங்கர்ப் புனம்எரி கார்அகில் | ஆதரம் கூறல் | — |
| 62 | நிறைமதி புரையா நிறைமதி புரையா | முகம் கண்டு மகிழ்தல் | — |
| 63 | வடவனத்து ஒருநாள் மாறுபட்டு எதிர்ந்து | ஆயத்து உய்த்தல் | — |
| 64 | எழுகடல் வளைந்த பெருங்கடல் நாப்பண் | கற்புப் பயப்பு உரைத்தல் | — |
| 65 | பெண்எனப் பெயரிய பெருமகள் குலனுள் | மருவுதல் உரைத்தல் | — |
| 66 | நீரர மகளிர் நெருக்குபு புகுந்து | பள்ளிடத்து ஊடல் | — |
| 67 | செங்கோல் திருவுடன் தெளிந்தறம் பெருக்கிய | வழிப்படுத்து உரைத்தல் | — |
| 68 | இருநிலம் தாங்கிய வலிகெழு நோன்மைப் | கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல் | — |
| 69 | நிலையுடைப் பெருந்திரு நேர்படு காலைக் | பிரிவு இன்மை கூறல் | — |
| 70 | நிறைவளை ஈட்டமும் தரளக் குப்பையும் | ஊடல் நீட வாடி உரைத்தல் | — |
| 71 | சிலைநுதல் கணைவிழித் தெரிவையர் உளம்என | பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல் | — |
| 72 | எரிதெறக் கருகிய பொடி பொறுத்து இயங்கினை | பதி பரிசு உரைத்தல் | — |
| 73 | புட்பெயர்க் குன்றமும் எழுவகைப் பொருப்பும் | தேறாது புலம்பல் | — |
| 74 | ஆயிரம் பணாடவி அரவுவாய் அணைத்துக் | மாலைப் பொழுதொடு புலம்பல் | — |
| 75 | திருமலர் இருந்த முதியவன் போல | வாய்மை கூறி வருத்தம் தணித்தல் | — |
| 76 | ஆடகச் சயிலத்து ஒருடல் பற்றி | அயல் அறிவு உரைத்து அழுக்கம் எய்தல் | — |
| 77 | மலரவன் பனிக்கும் கவினும் குலமீன் | பிரிந்தமை கூறல் | — |
| 78 | பெருந்துயர் அகற்றி அறம்குடி நாட்டி | கலக்கங் கண்டு உரைத்தல் | — |
| 79 | கடல்மகள் உள்வைத்து வடவைமெய் காயவும் | முன்பனிக்கு நொந்து உரைத்தல் | — |
| 80 | மருவளர் குவளை மலர்ந்துமுத் தரும்பி | மறவாமை கூறல் | — |
| 81 | மதியம் உடல்குறைத்த வெள்ளாங் குருகினம் | ஊடி உரைத்தல் | — |
| 82 | உலர்கவட்டு ஓமைப் பொரிசினைக் கூகையும் | தோழி பொறை உவந்து உரைத்தல் | — |
| 83 | நிலைநீர் மொக்குளின் வினையாய்த் தோன்றி | கலவி கருதிப் புலத்தல் | — |
| 84 | உள்ளிருந் தெழுந்து புறம்புநின் றெரியும் | வரும்புனம் கண்டு வருந்தல் | — |
| 85 | வடமொழி மதித்த இசைநூல் லழக்குடன் | நெஞ்சொடு வருந்தல் | — |
| 86 | கடுவினை அங்குரம் காட்டிஉள் அழுக்காறு | கண் துயிலாது மொழிதல் | — |
| 87 | நாற்கடல் வளைத்த நானிலத்து உயிரினை | தலைவன் வரவு உரைத்தல் | — |
| 88 | பழுதறு தெய்வம் காட்டிப் பண்டையின் | இரங்கல் | — |
| 89 | பாசடைக் கருங்கழி படர்மணல் உலகமும் | ஐயம் உற்று ஓதல் | — |
| 90 | மாயமும் இன்பும் மருட்சியும் தெருட்சியும் | தலைவனோடு ஊடல் | — |
| 91 | வேலிஅம் குறுஞ்சூல் விளைகாய்ப் பஞ்சினம் | உடன்பட உரைத்தல் | — |
| 92 | பெருநிலத் தேவர்கள் மறைநீர் உகுப்ப | பரத்தையிற் பிரிவு உரைத்தல் | — |
| 93 | உளம்நகைத் துட்க ஊக்கும்ஓர் விருந்தினை | பாணனை வெகுளுதல் | — |
| 94 | இலவுஅலர் தூற்றி அனிச்சம் குழைத்து | பாணன் புலந்து உரைத்தல் | — |
| 95 | வாய்வலம் கொண்ட வயிற்றெழு தழற்கு | தோழிக்கு உரைத்தல் | — |
| 96 | வெறிமறி மடைக்குரல் தோல்காய்த் தென்ன | பாங்கி அன்னத்தோடு அழுங்கல் | — |
| 97 | முதுகுறிப் பெண்டிர் வரத்தியல் குறிப்ப | இரவு இடை விலக்கல் | — |
| 98 | அளிகள் பட்டெடுப்ப, புறவுபாட் டொடுங்க | பருவம் குறித்தல் | — |
| 99 | வனப்புடை அனிச்சம் புகைமூழ் கியதென | நெறி விலக்கிக் கூறல் | — |
| 100 | வெறிக்குறுங் கதுப்பின் வெள்எயிற்று எயிற்றியர் | ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி | — |