கம்பராமாயணம் 1156 · பால 19.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தையல் சிற்றிடையாள் ஒரு தாழ் குழல் - பார்ப்பவர் உள்ளத்தில் தைக்கும் அழகினையுடையாளும், சிறிய இடையினையுடையாளும் தாழ்ந்த கூந்தலினையுடையாளாம் ஆகிய ஒருமங்கை; உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான் - (வருந்தாமல்) வாழுமாறு அவள் உள்ளத்துக்குள்ளே (இராமபிரான்) அடங்கியிருந்தான்; அவள் யார் எனின்; வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய - உலகம் முழுவதையும் தன்திரு வயிற்றிலே (ஒருகாலத்தே) அடக்கி வைத்த; ஐயனில் பெரியார் யார் இனியாவர் - தலைவன் அப்பெருமானை விடப் பெரியவர் வேறு யாவர் உளர்?
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that one slender-waisted woman with long, falling hair
- might live, he shrank himself into her heart;
- then who could be greater than that lord
- who once held the whole world inside his belly?
What the poem says
This verse begins a run of short verses in a new metre, each showing one woman in the crowd. Irāmaṉ makes himself small enough to fit inside the heart of one slender woman, so that she may survive her longing.
The paradox is the point: this is Viṣṇu, who at the end of an age swallowed the whole universe to keep it safe in his belly. If that vast lord now fits inside her heart, who is greater than she is?