கம்பராமாயணம் 1331 · பால 21.98

Section பால காண்டம் / 21. கடிமணப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண் இல கோடி பொன் - (மேலும் அத்தேவியர் மூவரும்) அளவற்ற கோடிப்பொற் காசுகளையும்; எல்லை இல் கோடி வண்ண அருங்கலம் - அளவற்ற கோடியான அழகிய கிடைத்தற்கரிய அணிகலங்களையும்; மங்கையர் வெள்ளம் - பணிப்பெண்களின் பெருந்திரளினையும்; கண் அகல் நாடொடு - இடமகன்ற (சில) நாடுகளையும்; காசு உயர் தூசும் - விலையுயர்ந்த பட்டாடைகளையும்; பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக என்றார் - “பெண்களுக்குத் தெய்வம்போலச் சிறந்த சானகி பெறுவாளாக” என்று கூறிக்கொடுத்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Gold beyond counting in crores, crores without end
  2. of beautiful rare jewels, a flood of serving women,
  3. wide lands, and silks of costly price:
  4. let her who is like a goddess among women receive them,' they said.

What the poem says

The three queens shower gifts on their new daughter-in-law: countless crores of gold, crores of rare and beautiful jewels, a host of serving women, broad lands and the costliest silks, all for the girl who is like a goddess among women.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇ ila kōṭi poṉ ellai il kōṭi
vaṇṇa aruṅ kalam maṅkaiyar veḷḷam
kaṇ akal nāṭu uyar kācoṭu tūcum
peṇṇiṉ aṇaṅku aṉaiyāḷ peṟuka eṉṟār.