கம்பராமாயணம் 359 · பால 7.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘பூ மட மயிலினைப் பொருவும் பொற்பு ஒடு உம்
ஏமுறும் மத மலை ஈ ஐஞ்ஞாறு உடை
தாமிகு வலி ஒடு உம் தனயை தோன்றும், நீ
போ!' என மலர் அயன் புகன்று போயினான்.
பொருள் · Meaning in Tamil
பூ மட மயில் - அழகிய இளமையான மயில்; பொருவும் - ஒக்கும்; பொற்பு - அழகு; மதமலை - மதங் கொண்ட யானை; ஈர்ஐஞ்ஞூறு - ஆயிரம்; வலி - வலிமை; தனயை - மகள்; மலர் அயன் - பிரமன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a beauty to rival a lovely young peahen,
- and with the surpassing strength of a thousand mighty elephants,
- a daughter will be born to you; now go,
- said Brahmā of the flower, and departed.
What the poem says
An appendix verse. Brahmā completes his boon: Cukētu's daughter will be as beautiful as a young peahen and as strong as a thousand rutting elephants. Having said this, the god seated on the lotus vanishes. The strength promised here explains the power Tāṭakai later shows.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘pūmaṭa mayiliṉaip poruvum poṟpoṭum
ēmuṟu matalai īr aiññūṟuṭait
tām miku valiyoṭum taṉayai tōṉṟum, nī
pō!' eṉa malar ayaṉ pukaṉṟu pōyiṉāṉ.