கம்பராமாயணம் 372 · பால 7.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1மிகும் திறல் மைந்தரை வேறு நீங்கு உறாத்,
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னி ஏ,
வகுந்துவின் வசு அரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள், அழலெனப் புழுங்கு நெஞ்சினாள்.
பொருள் · Meaning in Tamil
மிகும் திறல் - மிகுந்த வலிமை; நீங்குறா - நீங்காத; சலம் - சினம்; வகுந்துவின் - வழிவழியாக; வசுவரி - வசுக்களின் தலைவனான இந்திரனது குற்றக் குறி; வதிந்தது - தங்கியது; அழல் - நெருப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Parting from her sons of surpassing strength,
- brooding on the wrath of the sage of worthy deeds,
- she entered this forest where, by old descent, the stain of the Vasus' lord came to rest,
- she whose heart seethes like fire.
What the poem says
An appendix verse. Tāṭakai leaves her powerful sons and, still nursing her grudge over Akattiyaṉ's anger, comes to live in this very forest, her heart smouldering like fire. The phrase about the lord of the Vasus refers to an old story that this land received the stain of a sin of Intiraṉ, which is part of why it lies waste.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mikum tiṟal maintarai vēṟu nīṅkuṟā,
takum toḻil muṉivaraṉ calattai uṉṉiyē,
vakuntuviṉ vacuvari vatintatu iv vaṉam
pukuntaṉaḷ, aḻal eṉap puḻuṅkum neñciṉāḷ.