கம்பராமாயணம் 3992 · கிட்கிந்தா 6.4

Section கிட்கிந்தா காண்டம் / 6. கலன்காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
''

பொருள் · Meaning in Tamil

நெய்த்தலை - தேனில்; பால் கலந்தனைய - பால் கலந்தாற் போன்ற; நேயத்தான் - இனிய நட்பினை உடைய சுக்கிரீவன்; வள்ளல் - (இராமனை நோக்கி) 'வள்ளலே! இவ்வழி வைத்தனம் - அந்த அணிகல முடிப்பை இங்கே பாதுகாப்பாக வைத்துள்ளோம்; நின்வயின் - நின்னிடத்து; உய்த்தனம் தந்த போது - கொண்டு வந்து தரும் போது; உணர்தி - உண்மையை அறிவாய்; எனா - என்று கூறி; கைத்தலத்து - கையில்; அன்னவை கொணர்ந்து - அந்த அணிகலன்களைக் கொண்டு வந்து; காட்டினான்.

நெய் - தேன்; நெய்த்தலைப் பால் கலந்தனைய நேயம் என்றது வெவ்வேறு சுவையுடைய தேனும் பாலும் கலக்கையில் புதிய இனிய சுவை பயப்பது போல் வேறுவேறு இயல்பினரான இராம சுக்கிரீவர் நட்பால் புதிய உறவு ஏற்பட்டு இனிமை பயக்கும் என்றவாறு. நெய்த்தலை - தலை ஏழனுருபு; கலந்ததனைய என்பது கலந்தனைய எனவிகாரமாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "We have kept them here; generous one, when we bring
  2. and give them to you, you will know," he said, and
  3. brought those things in his hands and showed them,
  4. he whose friendship was like milk mixed with honey.

What the poem says

Cukkirīvaṉ produces the bundle he has kept safe. Their friendship is compared to milk and honey, two different tastes that blend into a new sweetness, as these two very different beings have.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1”vaittaṉam! iv vaḻi; 'vaḷḷal! niṉ vayiṉ
uyttaṉam tanta pōtu uṇartiyāl ' eṉā
kaittalattu aṉṉavai koṇarntu kāṭṭiṉāṉ;
neyttalaip pāl kalantaṉaiya nēyattāṉ. ''