கம்பராமாயணம் 4071 · கிட்கிந்தா 7.49
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in Tamil
…போன்று ஊடுருவி நின்று இவ்வுலகினைத் தாங்கி நிற்கும் தன்மையது என்பதால் 'காவல் மேருத்திடல்' எனப்பட்டது. திடல் - மேடு; 'திடல் துடைத்தன தசமுகன் சரம்' (7211) என்ற இடம் காண்க. "மேரு, பூமிக்கு நாராசம் போலத் தென்துருவம் முதல் வடதுருவம் வரையும் உள்ளே வளர்ந்து வடதுருவத்தில் மேலோங்கியிருக்கும் பொன்மயமான மலை" என்ற புராண நூற் கொள்கை நோக்கத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ocean grappling with ocean, the guardian mounds of Mēru
- battling one another, anger itself
- taking body as two and fighting: such things we have never seen;
- so for the fierce work of these mighty two here we find no other comparison to name.
What the poem says
Onlookers try and fail to find a comparison for the duel. Two oceans colliding, two Mount Mērus fighting, rage itself split into two bodies at war with itself: none of these has ever been seen, so none can serve as a measure.
Mēru is the golden world-mountain believed to run through the earth like an axle and hold it steady. The point of the verse is that the battle is beyond any comparison.