கம்பராமாயணம் 5959 · சுந்தர 14.15

Section சுந்தர காண்டம் / 14. இலங்கை எரியூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இலங்கை தழுவுதழங்கு எரி - இலங்கை நகரைச்சூழ்ந்து ஒலி முழக்கம் செய்யும் நெருப்பு; தாய் செல - தாவித் தாவி பரந்ததனால்; வழு இல் வேலை உலையின் மறுகின - அந்த நகரத்தைச் சுற்றியுள்ள குற்றம் இல்லாத கடல், உலைநீர் போல மிகவும் கொதித்தன; எழும் எழும் சுடர் கற்றை - மேலும் மேலும் எழுந்த ஒளித் தொகுதிகள்; சென்று எய்தலால் - மேலே சென்று வீசுவதால்; குழுவுதண் புனல் மேகம் கொதித்த - வானத்திலே திரண்டுள்ள குளிர்ச்சியான நீரை உடைய மேகங்களும் கொதிப்படைந்தன.

இலங்கையைச்சுற்றியுள்ள கடல் நீரும், அந்நகரின் மீதாக உள்ள மேக நீரும் அனுமன் வைத்த நெருப்பால் கொதிப்படைந்தன என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the roaring fire that embraced Ilaṅkai leapt and spread,
  2. the flawless sea churned like water in a furnace;
  3. because the masses of flame rising and rising reached them,
  4. the clustered clouds of cool water boiled.

What the poem says

The roaring fire leaps across Ilaṅkai until the surrounding sea boils like water on a forge, and the flames climb so high that even the cool rain clouds above the city begin to boil.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḻuvu ilaṅkai taḻaṅku eri tāyc cela
vaḻu il vēlai ulaiyiṉ maṟukiṉa;
eḻum eḻum cuṭark kaṟṟai ceṉṟu eytalāl
kuḻuvu taṇpuṉal mēkam kotittavē.