கம்பராமாயணம் 6050 · சுந்தர 15.42
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பண் தரு கிளவியாள் தன்னைப் பாங்கு உறக்
கண்டனர்; அன்னது ஓர் களிப்பினால் அவர்
வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது
அண்ட நாயக! இனி அவலம் தீர்க'என.
பொருள் · Meaning in Tamil
சீதையைக் கண்டமகிழ்ச்சியால் வானரர் 'மதுவனம் அழித்து மாந்தியது ' என்று சுக்ரீவன் உணர்த்துதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They have duly found her whose speech is sweet as music;
- it is from that very joy that they
- wrecked the honey grove where the bees dwell and drank their fill;
- Lord of the gods, let your grief now end, he said.
What the poem says
Cukkirīvaṉ explains to Irāmaṉ that the monkeys' plundering of the honey grove can only mean they have found Cītai and are celebrating. He urges Irāmaṉ, addressed as lord of the gods, to put aside his sorrow. An additional verse.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṇ taru kiḷaviyāḷ taṉṉaip pāṅkuṟak
kaṇṭaṉar; aṉṉatu ōr kaḷippiṉāl avar
vaṇṭu uṟai matuvaṉam aḻittu māntiyatu
aṇṭar nāyaka! iṉi avalam tīrka'eṉṟāṉ.