கம்பராமாயணம் 6055 · சுந்தர 15.47
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அன்றியும் வாலி சேய் அரசு அது; ஆதலின்
பின்றுதல் தீது அரோ; பிணங்கும் சிந்தையாய்!
ஒன்றும் நீ உணரலை உறுதி வேண்டுமேல்
சென்று அவன்தனைச் சரண் சேர்தி ஈண்டு'என.
பொருள் · Meaning in Tamil
அங்கதன் இளவரசன் ஆகவே அவனையே சரணமாக அடை என்று ததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Besides, the kingdom is Vālī's son's; and so
- to hang back from him is wrong; you of quarrelsome mind,
- you understand nothing; if you want what is good for you,
- go to him and take refuge at his feet here and now, he said.
What the poem says
Cukkirīvaṉ reminds Tatimukaṉ that Aṅkataṉ is the crown prince, heir to the kingdom, and tells him to go back and seek Aṅkataṉ's protection rather than nurse a grievance. An additional verse.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṟiyum vāli cēy aracu atu; ātaliṉ
piṉṟutal tītu arō; piṇaṅkum cintaiyāy!
oṉṟum nī uṇaralai uṟuti vēṇṭumēl
ceṉṟu avaṉtaṉaic caraṇ cērti īṇṭu'eṉṟāṉ.