கம்பராமாயணம் 6060 · சுந்தர 15.52
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வன் திறல் குரிசிலும் முனிவு மாறினான்
வென்றி கொள் கதிரும் தன் வெம்மை ஆறினான்
என்று கொண்டு யாவரும்'எழுந்து போதலே
நன்று'என ஏகினார்; நவைக்கண் நீங்கினார்.
பொருள் · Meaning in Tamil
அனைவரும் மாலையில் மதுவனத்திருந்து புறப்படுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The prince of hard strength has let go his anger;
- the conquering sun too has cooled its heat;
- thinking this, all of them said, It is best to rise and go,
- and they went, freed of their trouble.
What the poem says
With Aṅkataṉ pacified and the sun's heat abating at evening, the whole company leaves the honey grove for Cukkirīvaṉ's court, their worries over. An additional verse.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vaṉ tiṟal kuricilum muṉivu māṟiṉāṉ
veṉṟu koḷ katirum taṉ vemmai āṟiṉāṉ
eṉṟu koṇṭu yāvarum'eḻuntu pōtalē
naṉṟu'eṉa ēkiṉār; navaikkaṇ nīṅkiṉār.