கம்பராமாயணம் 6097 · சுந்தர 15.89
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நீ இனி என்றன் தோள் மேல் ஏறுதி நிமல'என்ன
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி,
நாயகற்கு இளைய கோவும் நன்று'என அவன் தன் தோள்மேல்
பாய்தலும், தகைப்பு இல் தானை, படர்நெறி படர்ந்தது அன்றே.
பொருள் · Meaning in Tamil
இலக்குவன் அங்கதன் தோள் மேல் ஏறுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Pure one, now mount upon my shoulders, he said;
- and looking at Vālī's dear son, who stood bowing with hand over mouth,
- the prince, younger brother of the lord, said, Good, and leapt
- upon his shoulders; and the unchecked army spread along the road.
What the poem says
An additional verse. Aṅkataṉ stands humbly with his hand over his mouth, a gesture of respect, offering to carry Ilakkuvaṉ. Ilakkuvaṉ accepts and leaps onto his shoulders, and the army moves out along the way.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nī iṉi eṉṟaṉ tōḷ mēl ēṟuti nimala'eṉṉa
vāy putaittu iṟaiñci niṉṟa vāli kātalaṉai nōkki,
nāyakaṟku iḷaiya kōvum naṉṟu'eṉa avaṉ taṉ tōḷmēl
pāytalum, takaippu il tāṉai, paṭarneṟip parantatu aṉṟē.