கம்பராமாயணம் 7774 · யுத்த 17.3

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“

பொருள் · Meaning in Tamil

எடுத்தவர் இருந்துழி எய்தி - நம்மேல் போர் எடுத்தவரான (இராமலக்குவர்) இருக்கும் இடம் சென்று; யாரையும் - எல்லோரையும்; படுத்து இவண் மீள்தும் - அழித்து இங்கு மீண்டு வருவோம்; என்று உரைத்த பண்பினீர் - என்று கூறிய பெரு வீரப் பண்பு உடையவர்களே; எம்பியைத் தடுத்திலீர் - என் தம்பியை இறப்பில் இருந்து தடுத்தீர்களில்லை; தாங்ககிற்றிலீர் - அவனுக்குத் தீங்கு நேராமல் காப்பாற்றினீருமல்லீர்; உம் உயிர் கொடுத்திலீர் - அவனுக்காக உங்கள் உயிரைக் கொடுத்தீர்களுமில்லை; வீரக் கோட்டியீர் - (அப்படியிருந்தும் நீர்) வீரர் வரிசையில் உள்ளீர் என்றபடி.

நீர் பேசியது வெறும் வாய்வீரம் மட்டுமே. செயல் வீரம் உங்களிடம் இல்லை என்கிறான் இராவணன். எடுத்தவர் - படைகொண்டு போருக்கு வந்தவர். கோட்டி - குறைவு எனினுமாம். 'நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் என்று (குறள் 401) வள்ளுவர் கூறியது “அவை' என்னும் பொருளில்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “‘We will go where those who made war on us are, and all of them
  2. we will lay low and come back here,’ you said, you men of such quality!
  3. You did not hold back my brother; you could not protect him;
  4. you did not give your own lives; and you count yourselves among heroes!”

What the poem says

Irāvaṇaṉ throws his ministers' boasts back at them. They had promised to attack the enemy and return victorious, yet they neither kept Kumpakaruṇaṉ from death, nor protected him, nor died for him, and still they number themselves among the brave. Their valour, he says, is all talk and no deeds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“eṭuttavar iruntuḻi eyti yāraiyum
paṭuttu ivaṇ mīḷtum “ eṉṟu uraitta paṇpiṉīr!
taṭuttilīr empiyai; tāṅkakiṟṟilīr;
koṭuttilīr um uyir; vīrak kōṭṭiyīr.