Home › Didactic › Kār Nāṟpatu

Didactic · c. 300 CE – 600 CE

கார் நாற்பதுKār Nāṟpatu

Forty love poems of the rainy season, when the heroine waits for her lover's return.

40
poems
160
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineEnglish
1பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்—
2கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த—
3வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்—
4ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்—
5இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்—
6தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி—
7நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந்—
8மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப்—
9உருவினை கண்மலர்போற் பூத்தன கார்க்கோற்—
10வானேறு வானத் துரற வயமுரண்—
11புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்—
12மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய்—
13ஏந்தெழி லல்குலா யேமார்ந்த காதலர்—
14செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர்—
15திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர்—
16கருங்குயில் கையற மாமயி லாலப்—
17அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப்—
18கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே—
19நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்—
20வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன—
21பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே—
22இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து—
23கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந்—
24எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே—
25கருங்கால் வரகின் பொரிப்போ லரும்புவிழ்ந்—
26நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட—
27முருகியம்போல் வான முழங்கி யிரங்கக்—
28இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்—
29பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத்—
30வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந்—
31கார்ச்சே ணிகந்த கரைமருங்கி னீர்ச்சேர்ந்—
32கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே—
33கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி—
34விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப்—
35சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி—
36சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப—
37கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி—
38புகர்முகம் பூழிப் புரள வுயர்நிலைய—
39அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த—
40வந்தன செய்குறி வாரா ரவரென்று—