Home › Chola age › Koṉṟai Vēntaṉ

Chola age · c. 1100 CE – 1200 CE

கொன்றை வேந்தன்Koṉṟai Vēntaṉ

Auvaiyār's 91 one-line maxims, again in alphabetical order, opening 'mother and father are the first gods you know'.

92
maxims
93
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

Section 1 of 8உயிர் வருக்கம்

No.First lineTiṇai / titleEnglish
inv.கொன்றை வேந்தன் செல்வன் அடியினைகடவுள் வாழ்த்து—
1அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.—
2ஆலயம் தொழுவது சாலவும் நன்று.—
3இல்லறம் அல்லது நல்லறம் அன்று.—
4ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.—
5உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.—
6ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.—
7எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.—
8ஏவா மக்கள் மூவா மருந்து.—
9ஐயம் புகினும் செய்வன செய்.—
10ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.—
11ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.—
12ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.—
13அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.—