Home › Late medieval › Kōyiṟpurāṇam

Late medieval · c. 1300 CE – 1325 CE

கோயிற்புராணம்Kōyiṟpurāṇam

Umāpati Civācāriyar's purāṇam of the Chidambaram temple: the stories of Vyāghrapāda and Patañjali, Naṭarāja's dance, king Hiraṇyavarman and the temple festivals. A kāppu, then 414 viruttams in a pāyiram and five carukkams.

415
verses
1,704
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

Section 1 of 6பாயிரம்

No.First lineTiṇai / titleEnglish
inv.பொற்பதப்பொதுவார்புலியூர்புகழ்காப்பு—
1பூங்கமலத்தயனுமலர்ப் புண்டரிகக்கண்ணானுந்நடேசர்துதி—
2ஆரணங்கண் முடிந்தபதத் தானந்த வொளியுலகிற்—
3தற்பரமாய்ப் பரபதமாய்த் தாவிலனு பூதியதா—
4வையகமின் புறநின்ற மருமலிபொற் பதம்போற்றி—
5மன்றின்மணி விளக்கெனலா மருவுமுகங் கைபோற்றிசிவகாமியம்மை துதி—
6தன்னோங்கு மலரடியுந் தளிரோங்கு சாகைகளுகற்பகவிநாயகர் துதி—
7தேராட்டிக் கயங்காட்டுந் திரண்மாக்கட் டயமூட்டிப்சுப்பிரமண்ணிய சுவாமி துதி—
8திருஞான சம்பந்தர் செய்யதிரு வடிபோற்றிமூவர்முதலிய அடியார்கள் துதி—
9பேசுபுகழ் வாதவூர்ப் பிறந்துபெருந் துறைக்கடலுண்மாணிக்கவாசக சுவாமிகள் துதி—
10நாவிரவுமறையினராய் நாமிவரிலொருவரெனுந்தில்லை மூவாயிரவர் துதி—
11தந்தையெனாதிகழ்ந்தபுகழ்ச் சண்டேசர்விறற்குமெய்ச்சண்டேசர்முதலிய திருக்கூட்டத்தார்துதி—
12ஒன்றியசீரிரவிகுல முவந்தருளியுலகுய்யத்அநபாயச்சோழச்சக்கரவர்த்திதுதி—
13மல்குபுகழ்நடராசன் வளர்கோயிலகலாதுஅகம்படிமைப்பதி னாராயிரவர்துதி—
14மண்ணிலிருவினைக்குடலாய் வானிரயத்துயர்க்குடலாபிறவியைவியந்தது—
15மறந்தாலுமினியிங்கு வாரோமென்றகல்பவர்போற்தலவிசேடத்தையுரைத்தது—
16காதமருங்கொடுங்குழையான் கரத்தமருங்கொடுங்குழையான்—
17பொன்றிகழ்பங்கயமூள்கிப் புனிதனபங்கயமூள்கிச்—
18பொருவிலரு ணெறிவாழ்க புரைநெறிகண் மிகவாழ்க—
19இரும்பொத்துச் சிறிதிடமு மின்றெனக்கின் றருளாலே—
20தேசமலிபொதுஞானச் செவ்வொளியுந்திகழ்பதியா—
21கற்பங்கடொறுநடஞ்செய கழலடைந்தோர்கணிப்பிலர்தஞ்—
22ஆராதமனமினிய வாநந்தநடத்தளவுஞ்—
23காதரமார்தருமனமே கமலமலரயனல்லை—
24நாதனருள்பிரியாத நந்திதரச்சனற்குமரன்—
25நலமலியுந்திருத்தில்லை நடராசன்புகழ்நவிலும்—
26மங்களமார்திருமன்றின் மன்னனடம்வளர்புலிக்காற்—
27சொல்லோடும்பொருளோடுந் துணிவுடையோர்சொற்றெனரென்—
28என்றுமருந்தவமுயல வினிவேண்டாயாவர்க்கும்—