Home › Epics › Kuṇṭalakēci

Epics · c. 800 CE – 1000 CE

குண்டலகேசிKuṇṭalakēci

A Buddhist epic of the nun Kuṇṭalakēci; only quoted fragments survive.

17
verses
68
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First linePoetEnglish
1முன்தான் பெருமைக்கண் நின்றான்முடி வெய்துகாறும்——
2நோய்க்குற்ற மாந்தர் மருந்தின் சுவைநோக்க கில்லார்——
3வாயுவினை நோக்கிஉள மாண்டவய நாவாய்——
4வகைஎழில் தோள்கள் என்றும் மணிநிறக் குஞ்சி என்றும்——
5அனல்என நினைப்பில் பொத்தி அகம்தலைக் கொண்ட காமம்——
6போதா உயிர்த்த ஆவி புகஉயிர்க்(கு) இன்ற தேனும்——
7அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை——
8பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்——
9கோள்வலைப் பட்டும் சாவாம் கொலைக்களம் குறித்தும் சென்றே——
10நன்கென நாறும்இ தென்றிவ் வுடம்பு நயக்கின்ற தாயின்——
11உறுப்புகள் தாம்உடன் கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை——
12மாறுகொள் மந்தரம் என்றும் மரகத வீங்கெழு என்றும்——
13எனதென சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேன்——
14இறந்த நற்குணம் எய்தற்கு அரியவாய்——
15சீற்றம் செற்றுப்பொய் நீங்கிச்செங் கோலினால்——
16மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே அன்று வாய்மை——
17வேரிக் கமழ்தார் அரசன் விடு கென்ற போழ்தும்——