Home › Epics › Maṇimēkalai

Epics · c. 500 CE – 650 CE

மணிமேகலைMaṇimēkalai

Cīttalaic Cāttaṉār's Buddhist sequel: Maṇimēkalai, daughter of Kōvalaṉ and Mātavi, renounces the world; 30 cantos.

31
cantos
4,856
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்துபதிகம்—
1உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்விழாவறை காதை—
2நாவல் ஓங்கிய மா பெருந் தீவினுள்ஊரலர் உரைத்த காதை—
3வயந்தமாலைக்கு மாதவி உரைத்தமலர்வனம் புக்க காதை—
4'பரிதி அம் செல்வன் விரி கதிர்த் தானைக்குபளிக்கறை புக்ககாதை—
5இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடிமணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை—
6அந்தி மாலை நீங்கிய பின்னர்சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை—
7மணிமேகலை தனை மணிபல்லவத்திடைதுயிலெழுப்பிய காதை—
8ஈங்கு இவள் இன்னணம் ஆக இருங் கடல்மணிபல்லவத்துத் துயருற்ற காதை—
9ஆங்கு அது கண்ட ஆய் இழை அறியாள்பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை—
10'அறவோன் ஆசனத்து ஆய் இழை அறிந்தமந்திரம் கொடுத்த காதை—
11மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர்பாத்திரம் பெற்ற காதை—
12ஆங்கு அவர் தம்முடன் 'அறவண அடிகள்அறவணர்த் தொழுத காதை—
13'மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளியஆபுத்திரன் திறம் அறிவித்த காதை—
14'ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகைபாத்திர மரபு கூறிய காதை—
15'இன்னும் கேளாய் இளங்கொடி மாதே!பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை—
16'ஈங்கு இவள் செய்தி கேள்' என விஞ்சையர்ஆதிரை பிச்சையிட்ட காதை—
17பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்றஉலக அறவி புக்க காதை—
18ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அகவயின்உதயகுமரன் அம்பலம் புக்க காதை—
19முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கிசிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை—
20அரசன் ஆணையின் ஆய் இழை அருளால்உதயகுமரனைக் காஞ்சனன் வாளால் எறிந்த காதை—
21கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்தின்கந்திற்பாவை வருவது உரைத்த காதை—
22கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்பசிறை செய் காதை—
23மன்னவன் அருளால் வாசந்தவை எனும்சிறை விடு காதை—
24மன்ன குமரனை வஞ்சம் புணர்த்தஆபுத்திரன் நாடு அடைந்த காதை—
25அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்துஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை—
26அணி இழை அந்தரம் ஆறா எழுந்துவஞ்சி மாநகர் புக்க காதை—
27'நவை அறு நன் பொருள் உரைமினோ' எனசமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை—
28ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்துகச்சி மாநகர் புக்க காதை—
29இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்திதவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை—
30தானம் தாங்கிச் சீலம் தலைநின்றுபவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை—