| inv. | முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல | | — |
| 1 | ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத் | 1 | — |
| 2 | நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து | 2 | — |
| 3 | தேங்காக் கருணைவெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு | 3 | — |
| 4 | ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல் | 4 | — |
| 5 | மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக் | 5 | — |
| 6 | காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு | 6 | — |
| 7 | சேயாய்ச் சமைந்து, செவிடு ஊமை போல் திரிந்து | 7 | — |
| 8 | பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத் | 8 | — |
| 9 | கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி | 9 | — |
| 10 | பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து | 10 | — |
| 11 | வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே | 11 | — |
| 12 | ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல் | 12 | — |
| 13 | தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே | 13 | — |
| 14 | மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்; | 14 | — |
| 15 | பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்; | 15 | — |
| 16 | உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும் | 16 | — |
| 17 | வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும் | 17 | — |
| 18 | பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும் | 18 | — |
| 19 | ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல் | 19 | — |
| 20 | தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும் | 20 | — |
| 21 | அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம் | 21 | — |
| 22 | ஒழிந்த தருமத்தினை வைத்துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க் | 22 | — |
| 23 | அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து | 23 | — |
| 24 | கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன் | 24 | — |
| 25 | தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல் | 25 | — |
| 26 | தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல் | 26 | — |
| 27 | எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத விடுபெற | 27 | — |
| 28 | அவவேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல் | 28 | — |
| 29 | அண்டருக்காய் நஞ்சருந்தி அம்பலத்தில் ஆடுசிவன் | 29 | — |
| 30 | பன்றி வடிவெடுத்துப் பார் இடந்து மால்காணாக் | 30 | — |
| 31 | தித்திக்கும் தெள்ளமிழ்தை சித்தாந்தத்து உட்பொருளை | 31 | — |
| 32 | வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே | 32 | — |
| 33 | மற்றிடத்தைத் தேடி என்றன் வாழ்நாளைப் போக்காமல் | 33 | — |
| 34 | இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே | 34 | — |
| 35 | கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல் | 35 | — |
| 36 | செஞ்சலத்தினால் திரண்ட சென்ன மோட்சம்பெறவே | 36 | — |
| 37 | கும்பிக்கு இரைதேடிக் கொடுப்பார் இடம்தோறும் | 37 | — |
| 38 | ஆடுகின்ற சூத்திரம் தான் அறுமளவுமேதிரிந்து | 38 | — |
| 39 | நவசூத் திர வீட்டை நான்என்று அலையாமல் | 39 | — |
| 40 | பரந்து மலசலங்கள் பாயும் புழுக்கூட்டை விட்டுக் | 40 | — |
| 41 | இம்மைதனில் பாதகனாய் இருவினைக்கீடாய் எடுத்த | 41 | — |
| 42 | உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளு முன்னே | 42 | — |
| 43 | சேவைபுரிந்து சிவரூபக் காட்சிகண்டு | 43 | — |
| 44 | காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டது போல் | 44 | — |
| 45 | சோற்றுத் துருத்திதனைச் சுமந்து அலைந்து வாடாமல் | 45 | — |
| 46 | தொடக்கைச் சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல் | 46 | — |
| 47 | ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல் | 47 | — |
| 48 | கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத | 48 | — |
| 49 | புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய் | 49 | — |
| 50 | தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில் | 50 | — |
| 51 | பருவத் தலைவரொடும் புல்கியின்பம் கொள்வதற்குத் | 51 | — |
| 52 | தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல்லாம் அறிந்து | 52 | — |
| 53 | வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி | 53 | — |
| 54 | பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல் | 54 | — |
| 55 | சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம் | 55 | — |
| 56 | மருவும் அயல்புருடன் வரும் நேரம் காணாமல் | 56 | — |
| 57 | தன்கணவன் தன் சுகத்தில் தன்மனம்வே றானது போல் | 57 | — |
| 58 | கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல் | 58 | — |
| 59 | எவ்வனத்தின் மோகம் எப்படி யுண்டப்படிபோல் | 59 | — |
| 60 | கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச் | 60 | — |
| 61 | ஆகம் மிகவுருக அன்புருக என்புருகப் | 61 | — |
| 62 | நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின் | 62 | — |
| 63 | அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டித் | 63 | — |
| 64 | கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல் | 64 | — |
| 65 | தெள்ளத் தெளிய தெளிந்த சிவானந்ததேன் | 65 | — |
| 66 | ஆதார மூலத்தடியில் கணபதியைப் | 66 | — |
| 67 | மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக் | 67 | — |
| 68 | அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை | 68 | — |
| 69 | மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில் | 69 | — |
| 70 | வாயு அறுகோணத்தில் வாழும் மகேச்சுரனைத் | 70 | — |
| 71 | வட்டவழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக் | 71 | — |
| 72 | உச்சிக் கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை | 72 | — |
| 73 | பாராகிப் பார்மீதில் பஞ்சவன்னம் தானாகி | 73 | — |
| 74 | கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதி எல்லாம் | 74 | — |
| 75 | கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு | 75 | — |
| 76 | அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே | 76 | — |
| 77 | அறிவுக் கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம் | 77 | — |
| 78 | பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமாய்ப் | 78 | — |
| 79 | தோன்றாசை மூன்றும் பிரிந்தறிவது எக்காலம்? | 79 | — |
| 80 | புன்சனனம் போற்று முன்னே புரிவட்டம் போகில் இனி | 80 | — |
| 81 | நட்ட நடுவில்நின்று நல்திரோதாயி அருள் | 81 | — |
| 82 | நானே நான் என்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி | 82 | — |
| 83 | அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே | 83 | — |
| 84 | ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை | 84 | — |
| 85 | இனமாண்டு சேர்திருந்தோர் எல்லோரும் தாமாண்டு | 85 | — |
| 86 | அமையாமனம் அமையும் ஆனந்த வீடுகண்டு அங்கு | 86 | — |
| 87 | கூண்டுவிழும் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல் | 87 | — |
| 88 | ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம் | 88 | — |
| 89 | கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்து | 89 | — |
| 90 | தோல் ஏணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல் | 90 | — |
| 91 | வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல் | 91 | — |
| 92 | காசினியெலாம் நடந்து கால் ஓய்ந்து போகாமல் | 92 | — |
| 93 | ஒலிபடரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பிச் | 93 | — |
| 94 | இடைபிங் கலைநடுவே இயங்கும் சுழுமுனையில் | 94 | — |
| 95 | மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில் | 95 | — |
| 96 | ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல | 96 | — |
| 97 | பஞ்சரித்துப் பேசும்பல்கலைக்கு எட்டாப் பொருளில் | 97 | — |
| 98 | மலமும் சலமும்அற்று மாயை அற்று மானம் அற்று | 98 | — |
| 99 | ஓடாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றித் | 99 | — |
| 100 | அஞ்ஞானம் விட்டே, அருள் ஞானத்து எல்லைதொட்டு | 100 | — |
| 101 | வெல்லும்மட்டும் பார்த்து, வெகுளியெலாம் விட்டு அகன்று | 101 | — |
| 102 | மேலாம் பதம்தேடி மெய்ப்பொருளை உள்இருத்தி | 102 | — |
| 103 | எண்ணாத தூரம் எல்லாம் எண்ணி எண்ணிப் பாராமல் | 103 | — |
| 104 | என்னை அறிந்து கொண்டே எங்கோமானோடு இருக்கும் | 104 | — |
| 105 | ஆறு ஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை | 105 | — |
| 106 | ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன் | 106 | — |
| 107 | மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை | 107 | — |
| 108 | முன்னை வினை கெடவே மூன்று வகைக் காட்சியினால் | 108 | — |
| 109 | கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும் | 109 | — |
| 110 | கனவு கண்டால் போல் எனக்குக் காட்டி மறைத்தே இருக்க | 110 | — |
| 111 | ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும் | 111 | — |
| 112 | நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை | 112 | — |
| 113 | முப்பாழும் பாழாய், முதற்பாழும் சூனியமாய் | 113 | — |
| 114 | சீ யென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை | 114 | — |
| 115 | வவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும் | 115 | — |
| 116 | எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே | 116 | — |
| 117 | அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற | 117 | — |
| 118 | நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம் | 118 | — |
| 119 | என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு | 119 | — |
| 120 | ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல் | 120 | — |
| 121 | ஒளிஇட்ட மெய்ப்பொருளை உள் வழியிலே அடைத்து | 121 | — |
| 122 | காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல் | 122 | — |
| 123 | பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்துச் | 123 | — |
| 124 | ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள் எலும்பாய்க் | 124 | — |
| 125 | ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே | 125 | — |
| 126 | சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிக் காற்று | 126 | — |
| 127 | ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல் | 127 | — |
| 128 | கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப் | 128 | — |
| 129 | தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில் | 129 | — |
| 130 | தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை | 130 | — |
| 131 | பாகம் நடு மாறிப் பயந்தெழுந்த சித்திரத்தை | 131 | — |
| 132 | ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று | 132 | — |
| 133 | காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம் | 133 | — |
| 134 | ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின் | 134 | — |
| 135 | குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப் | 135 | — |
| 136 | மத்தடுத்து நின்ற மருள் ஆடு வார் போல | 136 | — |
| 137 | சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ் | 137 | — |
| 138 | என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திரநின் | 138 | — |
| 139 | உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை | 139 | — |
| 140 | வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல் | 140 | — |
| 141 | பன்னிரண்டு கால்புரவி பாய்ந்து சில்லம் தட்டாமல் | 141 | — |
| 142 | நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய் | 142 | — |
| 143 | பாற்சுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக் | 143 | — |
| 144 | பல இடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல் | 144 | — |
| 145 | காமக் கடல்கடந்து கரைஏறிப் போவதற்கே | 145 | — |
| 146 | உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி | 146 | — |
| 147 | வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து | 147 | — |
| 148 | பட்டம் அற்றுக் காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல் | 148 | — |
| 149 | அட்டாங்கயோகம் அதற்கப்பாலுக் கப்பாலாய் | 149 | — |
| 150 | ஒட்டாமல் ஒட்டிநிற்கும் உடலும் உயிரும்பிரிந்தே | 150 | — |
| 151 | பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு | 151 | — |
| 152 | ஆசார நேச அனுட்டானமும் மறந்து | 152 | — |
| 153 | பல்லாயிரம் கோடிப் பகிரண்டம் உம்படைப்பே | 153 | — |
| 154 | ஆதிமுதல் ஆகிநின்ற அரிஎன்ற அட்சரத்தை | 154 | — |
| 155 | சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் | 155 | — |
| 156 | அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து | 156 | — |
| 157 | இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெ யும்போல | 157 | — |
| 158 | ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும் | 158 | — |
| 159 | என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க | 159 | — |
| 160 | இன்னதென்று சொல்லஒண்ணா எல்லையற்ற வான் பொருளைச் | 160 | — |
| 161 | மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி | 161 | — |
| 162 | என்னை இறக்கஎய்தே என்பழியை ஈடழித்த | 162 | — |
| 163 | கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல் | 163 | — |
| 164 | நின்றநிலை பேராமல், நினைவில்ஒன்றும் சாராமல் | 164 | — |
| 165 | பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தைஉள் அமைத்து | 165 | — |
| 166 | கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல் | 166 | — |
| 167 | கடலில்ஒளித்திருந்த கனல்எழுந்து வந்தாற்போல் | 167 | — |
| 168 | அருணப் பிரகாசம் அண்டஎங்கும் போர்த்தது போல் | 168 | — |
| 169 | பொன்னில் பலவிதமாம் பூடணம்உண்டானது போல் | 169 | — |
| 170 | நாயிற் கடைப்பிறப்பால் நான்பிறந்த துன்பம்அற | 170 | — |
| 171 | சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல் | 171 | — |
| 172 | இரும்பினில் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க் | 172 | — |
| 173 | கருக்கொண்ட முட்டைதனைக் கடல் ஆமைதான் நினைக்க | 173 | — |
| 174 | வீடுவிட்டு பாய்ந்து வெளியில் வருவார்போல் | 174 | — |
| 175 | கடைந்த வெண்ணய் மோரில் கலவாதவாறதுபோல் | 175 | — |
| 176 | இருளை ஒளி விழுங்கி ஏகஉருக் கொண்டாற்போல் | 176 | — |
| 177 | மின் எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல் | 177 | — |
| 178 | கண்ட புனல்குடத்தில் கதிர் ஒளிகள் பாய்ந்தாற்போல் | 178 | — |
| 179 | பூணுகின்ற பொன் அணிந்தால் பொன்சுமக்குமோ உடலை | 179 | — |
| 180 | செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக | 180 | — |
| 181 | ஆவியும் காயமும்போல் ஆத்துமத்தில் நின்றதனை | 181 | — |
| 182 | ஊமை கனாக்கண்டு உரைக்கஅறியா இன்பம்அதை | 182 | — |
| 183 | சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும் | 183 | — |
| 184 | நிட்டைதனை விட்டு நினைவறிவு தப்பவிட்டு | 184 | — |
| 185 | வெட்டவெளி தன்னில்விளைந்த வெறும் பாழ் | 185 | — |
| 186 | எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவாய்க் | 186 | — |
| 187 | உண்டதுவும் மாதருடன் கூடிச்சேர்ந்து இன்பம் | 187 | — |
| 188 | ஈம்என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும் | 188 | — |
| 189 | சத்தம் பிறந்த இடம் தன் மயமாய் நின்ற இடம் | 189 | — |
| 190 | போக்கு வரவும் புறம்புள்ளும் ஆகிநின்றும் | 190 | — |
| 191 | நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும் | 191 | — |
| 192 | அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில் | 192 | — |
| 193 | நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய் | 193 | — |
| 194 | தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும் | 194 | — |
| 195 | நயனத்திடை வெளிபோல் நண்ணும் பரவெளியில் | 195 | — |
| 196 | அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில் | 196 | — |
| 197 | மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கதுபோல் | 197 | — |
| 198 | பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே | 198 | — |
| 199 | வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக் | 199 | — |
| 200 | பேரறிவிலே மனதைப் பேராமலே இருத்தி | 200 | — |
| 201 | அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து | 201 | — |
| 202 | நான்நின்ற பாசம்அதில் நான்இருந்து மாளாமல் | 202 | — |
| 203 | எள்ளும்கரும்பும் எழில்மலரும் காயமும்போல் | 203 | — |
| 204 | அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்பதுபோல் | 204 | — |
| 205 | அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்த தாமரைபோல் | 205 | — |
| 206 | பிறப்பும் இறப்பும்அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று | 206 | — |
| 207 | மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்துஅறிவை | 207 | — |
| 208 | ஆசை கொண்ட மாதர் அடைகனவு நீக்கி உன்மேல் | 208 | — |
| 209 | தன்உயிரைக் கொண்டு தான் திரிந்த வாறதுபோல் | 209 | — |
| 210 | சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலைஇனிக் | 210 | — |
| 211 | என் வசமும்கெட்டு இங்கிருந்த வசமும் அழிந்து | 211 | — |
| 212 | தன்னை மறந்து தலத்து நிலை மறந்து | 212 | — |
| 213 | என்னை என்னிலே மறந்தே இருந்த பதியும் மறந்து | 213 | — |
| 214 | தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே | 214 | — |
| 215 | இணை பிரிந்தபோதல் இன்பமுறும் அன்றிலைப்போல் | 215 | — |
| 216 | ஆட்டம்ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல் | 216 | — |
| 217 | முன்னை வினையால் அறிவுமுற்றாமல் பின் மறைந்தால் | 217 | — |
| 218 | கள்ளுண்டவர்போல் களிதரும் ஆனந்தம்அதால் | 218 | — |
| 219 | நான் அவனாய்க் காண்பதெல்லாம்ஞானவிழியா ல்அறிந்து | 219 | — |
| 220 | தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவில் | 220 | — |
| 221 | உற்ற வெளிதனிலே உற்றுப் பார்த்து அந்தரத்தே | 221 | — |
| 222 | ஏடலர்ந்து பங்கயமும் இருகருணை நேத்திரமும் | 222 | — |
| 223 | ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில் | 223 | — |
| 224 | காட்டும்அருள் ஞானக்கடலில் அன்புக் கப்பல்விட்டு | 224 | — |
| 225 | நான் யாரோ நீ யாரோ நன்றாம் பரமான | 225 | — |
| 226 | எவர் எவர்கள் எப்படிக் கண்டுஎந்தப்படி நினைத்தார் | 226 | — |
| 227 | உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தம்அதை | 227 | — |
| 228 | விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல் | 228 | — |
| 229 | என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்ன தெல்லாம் | 229 | — |
| 230 | மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கி | 230 | — |
| 231 | ஐஞ்சு கரத்தானை அடி இணையைப் போற்றிசெய்து | 231 | — |