Home › Didactic › Mutumoḻikkāñci

Didactic · c. 300 CE – 600 CE

முதுமொழிக்காஞ்சிMutumoḻikkāñci

A hundred one-line maxims in ten decades.

100
verses
110
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

Section 1 of 101. சிறந்த பத்து

No.First lineEnglish
1ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்—
2காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்—
3மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை—
4வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை—
5இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை—
6நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று—
7குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று—
8கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று—
9செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று—
10முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று—