Home › Chola age › Mūturai

Chola age · c. 1100 CE – 1200 CE

மூதுரைMūturai

Auvaiyār's thirty veṇpās on gratitude, good and bad company, and what endures, also known from its first word as Vākkuṇṭām.

31
verses
124
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்கடவுள் வாழ்த்து—
1நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி—
2நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்—
3இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்—
4அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்—
5அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி—
6உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்—
7நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற—
8நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க—
9தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற—
10நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்—
11பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்—
12மடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்—
13கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்—
14கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி—
15வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி—
16அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்—
17அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்—
18சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)—
19ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்—
20உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா—
21இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை—
22எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே—
23கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்—
24நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்—
25நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்—
26மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்—
27கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்—
28சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்—
29மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல—
30சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை—