நாலடியார் 167
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்தப் பாடலின் தமிழ்ப் பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை. · The Tamil meaning has not been added yet.
ஆங்கிலம் · English translation
The English translation and explanation for this poem have not been generated yet. They will be AI translations, clearly marked, until reviewed.
யாப்பு · Metre: veṇpā scansion
வெண்பா Scans as a veṇpā as printed: every சீர் is one a veṇpā allows, and every join keeps வெண்டளை.
மன்நேர்னர்நேர்தேமா·திருநிரைவும்நேர்புளிமா·மகநிரைளிர்நேர்புளிமா·எழிநிரைனலநிரைமும்நேர்கருவிளங்காய்
·துன்நேர்னியார்நிரைகூவிளம்·துய்ப்நேர்பர்நேர்தேமா·தகல்நிரைவேண்நேர்டாநேர்புளிமாங்காய்·துன்நேர்னிக்நேர்தேமா
·குழைநிரைகொண்நேர்டுநேர்புளிமாங்காய்·தாழ்ந்நேர்தநேர்தேமா·குளிர்நிரைமரநிரைகருவிளம்·மெல்நேர்லாம்நேர்தேமா
·உழைநிரைதங்நேர்கண்நேர்புளிமாங்காய்·சென்நேர்றார்க்நேர்தேமா·கொருங்நிரைகுநேர்பிறப்பு
நேர் one letter, short or long, with any consonant after it · நிரை a short letter with the letter after it · a final உ before a vowel is dropped, and ஐ after a word's first letter counts as short.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṉṉar tiruvum makaḷir eḻiṉalamum
tuṉṉiyār tuyppar takalvēṇṭā - tuṉṉik
kuḻaikoṇṭu tāḻnta kuḷirmara mellām
uḻaitaṅkaṇ ceṉṟārk koruṅku.