நாலடியார் 17
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்தப் பாடலின் தமிழ்ப் பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை. · The Tamil meaning has not been added yet.
ஆங்கிலம் · English translation
The English translation and explanation for this poem have not been generated yet. They will be AI translations, clearly marked, until reviewed.
யாப்பு · Metre: veṇpā scansion
வெண்பா Scans as a veṇpā as printed: every சீர் is one a veṇpā allows, and every join keeps வெண்டளை.
பனிநிரைபடுநிரைகருவிளம்·சோநேர்லைப்நேர்தேமா·பயன்நிரைமரநிரைகருவிளம்·மெல்நேர்லாம்நேர்தேமா
·கனிநிரையுதிர்ந்நிரைதுநேர்கருவிளங்காய்·வீழ்ந்நேர்தற்நேர்தேமா·றிளநிரைமைநேர்புளிமா·நனிநிரைபெரிநிரைதும்நேர்கருவிளங்காய்
·வேல்நேர்கண்நேர்ணள்நேர்தேமாங்காய்·என்நேர்றிவநிரைளைநேர்கூவிளங்காய்·வெஃநேர்கன்நேர்மின்நேர்தேமாங்காய்·மற்நேர்றிவநிரைளும்நேர்கூவிளங்காய்
·கோல்நேர்கண்நேர்ணநேர்தேமாங்காய்·ளாநேர்கும்நேர்தேமா·குனிந்நிரைதுநேர்பிறப்பு
நேர் one letter, short or long, with any consonant after it · நிரை a short letter with the letter after it · a final உ before a vowel is dropped, and ஐ after a word's first letter counts as short.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṉipaṭu cōlaip payaṉmara mellām
kaṉiyutirntu vīḻntaṟ ṟiḷamai - naṉiperitum
vēlkaṇṇaḷ eṉṟivaḷai veḵkaṉmiṉ maṟṟivaḷum
kōlkaṇṇa ḷākum kuṉintu.