Home › Chola age › Nalvaḻi

Chola age · c. 1100 CE – 1200 CE

நல்வழிNalvaḻi

Auvaiyār's forty veṇpās of practical counsel, ending by naming the Kuṟaḷ, the Upaniṣads, the Tēvāram, Tiruvācakam and Tirumantiram as one teaching.

41
verses
164
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவைகடவுள் வாழ்த்து—
1புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை—
2சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்—
3இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே—
4எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது—
5வருந்தி அழைத்தாலும் வாராத வாரா—
6உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்—
7எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு—
8ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்—
9ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)—
10ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்—
11ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்—
12ஆற்றங் கரையின் மரமும் அரசறிய—
13ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்—
14பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்—
15சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு—
16தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்—
17செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்—
18பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்—
19சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்—
20அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்—
21நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்—
22பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்—
23வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே—
24நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்—
25ஆன முதலில் அதிகம் செலவானால்—
26மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை—
27ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்—
28உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்—
29மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி—
30தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்—
31இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று(;) சாலும்—
32ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்—
33வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்(;) வேழத்தில்—
34கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்—
35பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்—
36நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்—
37வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்—
38நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்—
39முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்—
40தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்—