| inv. | கரியின் முதல்வனை | காப்பு | — | — |
| 1 | மண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய் | | — | — |
| 2 | எனதே கைவளையும் என்னதே மன்னர் | | — | — |
| 3 | பொழுதுகண் டாயதிர் கின்றது போகநம் பொய்யற்கென்றுந் | | — | — |
| 4 | குருகுதிர்முன் பனிக்கொதிங்கிக் கூகங் கங்குற் | | — | — |
| 5 | தொண்டை வேந்தன் சோணாடன் தொன்னீ ரலங்கன் முந்நீருங் | | — | — |
| 6 | கடுவா யிரட்ட வளைவிம்ம மன்னர் கழல்சூட வங்கண் மறுகே | | — | — |
| 7 | மறமத கரிதிசை நிறுவின மணிநகை யவர்மன நகுவன | | — | — |
| 8 | புயங்களிற் பூவைமார் பொங்கு கொங்கையின் | | — | — |
| 9 | வாடை நோக வீசு மால மாறன் வாளி தூவுமா | | — | — |
| 10 | கோதை சோரிற் சோர் கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவற் | | — | — |
| 11 | நெஞ்சாகுல முற்றிங னேமெலிய நிலவின் கதிர் நீளெரி யாய்விரியத் | | — | — |
| 12 | விடுதிர்கொல் லோவள நாடுடை வீரரசற்கு முன்னின் | | — | — |
| 13 | வனைவார்குழல் வேணியும் வாடைகணீர் | | — | — |
| 14 | அதிர்குரல மணிநெடுந்தே ரவனிநா ரணன்களிற்றில் | | — | — |
| 15 | ஓம மறைவாண ரொண்பொற் கழல்வேந்தர் | | — | — |
| 16 | சென்றஞ்சி மேற்செங்கண் வேழஞ் சிவப்பச் சிலர் திகைப்ப | | — | — |
| 17 | பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி பகராநெற் | | — | — |
| 18 | ஆட்குலாங் கடற்படை யவனிநாரணன் | | — | — |
| 19 | விரவாத மன்னரெல்லாம் விண்ணேற வெள்ளாற்று வெகுண்டோன் றொண்டைக் | | — | — |
| 20 | நன்றுந்நெடி தாயவிர் கின்றதிரா நலிகின்றது மாருத சாலமெனக் | | — | — |
| 21 | ஏழை மார்துணை | | — | — |
| 22 | நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள்கடை நெடுந்தகை | | — | — |
| 23 | உரைவரம் பிகந்த வுயர்புகழ்ப் பல்லவன் | | — | — |
| 24 | அன்ன மடமயிலை யாளி மதயானை நந்தி வறியோர் | | — | — |
| 25 | மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி யாங்கே | | — | — |
| 26 | நுற்க டற்புல வன்னுரை வெண்டிரை | | — | — |
| 27 | வீர தீரநல் விறலவிர்கஞ்சுகன் வெறியலூர்ச் செருவென்றோன் | | — | — |
| 28 | கவரிச் செந்நெற் காடணி சோலைக் காவிரி வளநாடன் | | — | — |
| 29 | ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ வூசல் | | — | — |
| 30 | ஊசல் மறந்தாலு மொண்கழ லம்மானை | | — | — |
| 31 | பாடிய நாவலரோ வேந்தரோ பல்புரவிப் | | — | — |
| 32 | கலங்கொ ளலங்கல் வேனந்தி கச்சி நாட்டோ னவன்கழல் | | — | — |
| 33 | வினையன் சிலம்பன் பரிவு மிவடன் மெலிவு மென்பூந் | | — | — |
| 34 | புனத்து நின்ற வேங்கைமேற் புகைந்தெ ழுந்த வானையின் | | — | — |
| 35 | ஆர்க்கின்ற கடலோத மார்க்கு மாறும் | | — | — |
| 36 | ஞான்ற வெள்ளருவி யிருவி யெங்கள்பொற் | | — | — |
| 37 | சூழிவன் யானையின் பிடர்படு சுவடிவை சுவட்டின்கீழ் | | — | — |
| 38 | பகரங்கோ ணெடுந்திவலை பனிவிசும்பித் | | — | — |
| 39 | நங்கள்கோத் தொண்டை வேந்தன் | | — | — |
| 40 | ஆறா விறலடு போர்வன்மை யாலம ராடியப்பாற் | | — | — |
| 41 | நாணா தித்திரு மடவார் முன்புநி | | — | — |
| 42 | செங்கோல் வளைக்கை யிவளுந் துவண்டு | | — | — |
| 43 | மொழியார் தொண்டைப் பன்மலர் முற்றுந் தெருவந்து | | — | — |
| 44 | ஓருகோமக னந்தி யுறந்தையர்கோ | | — | — |
| 45 | மதிய மெரிசொரியு மாலையம் மாலை | | — | — |
| 46 | மாட்டாதே யித்தனைநாண் மானந்தி வான்வரைத்தோள் | | — | — |
| 47 | செய்ய வாய்மிகக் கரியகண் வனமுலை | | — | — |
| 48 | அளவுகண் டாற்குடங் கைத்துணைபோலு மரசர்புகும் | | — | — |
| 49 | குலமரபு மொவ்வாது பயின்றுவந்த | | — | — |
| 50 | கோவே மாலை மாலையாக் கோவே வண்டு நீலவெரண்கண் | | — | — |
| 51 | ஆகிடுக மாமை யணிகெடுக மேனி | | — | — |
| 52 | உளமே கொடிமருங் குண்டில்லை யென்னில் | | — | — |
| 53 | தனக்குரிய வென்கொங்கை தன்பயந்த | | — | — |
| 54 | தார்வட்டக்கிளி மருவுஞ் சொற்பகர் | | — | — |
| 55 | அடலேறு வலத்துயர் வைத்தபிரான் | | — | — |
| 56 | மலர்ச்சூழ லமர்ந்தினிய வண்டார்க்குங் காலம் | | — | — |
| 57 | காலவினை வாணர்பயில் காவிரிநன் னாடா | | — | — |
| 58 | புரவல னந்தி யெங்கள் பொன்னிநன் னாட்டு மன்னும் | | — | — |
| 59 | நல்கு நந்தியிந் நானிலங் காவலன் | | — | — |
| 60 | அறம் பெருகுந் தனிச்செங்கோன் மாயன்றொண்டை | | — | — |
| 61 | திருவின் செம்மையு நிலமக ளுரிமையும் | | — | — |
| 62 | ஓராதே யென்மகளைச் சொன்னீரே தொண்டைமேற் | | — | — |
| 63 | துயக்குவித் தான்றுயில் வாங்குவித் தான்றுயில் வித்திவளை | | — | — |
| 64 | வட்டன்றே நீரிதனை மிகவுங் காண்மின் | | — | — |
| 65 | குடக்குடை வேந்தன்றென் னாடுடைமன்னன் குணக்கினொடு | | — | — |
| 66 | பிறைதவழ் செஞ்சடைப் பிறங்க னாணரன் | | — | — |
| 67 | ஈகின்றது புனமுந்தினை யாமும்பதி புகுநா | | — | — |
| 68 | திறையிடுமி னன்றி மதில்விடுமி னுங்கள் | | — | — |
| 69 | அரிபயி னெடுநாட்டத் தஞ்சன முழுதூட்டிப் | | — | — |
| 70 | பகையின்றி பார்காக்கும் பல்லவர்கோன் செங்கோலி | | — | — |
| 71 | வேண்டா ரெண்ணும் வேந்தர் பிராற்கே மெய்யன்பு | | — | — |
| 72 | வெண்சங் குறங்கும் வியன்மாதர் முற்றத்து விடியவேவான் | | — | — |
| 73 | கடற்கூதிர் மொய்த்த கழிப்பெண்ணை நாரை | | — | — |
| 74 | உண்டிரையிற் செங்கழுநீ ரிலஞ்சி மாடே | | — | — |
| 75 | பட்ட வேந்தர்தம் பூணொடும் பாவைமார் | | — | — |
| 76 | ஆகாதுபோக மயில்விளைத் தகன்ற லவன்கை | | — | — |
| 77 | அம்பொன்று வில்லொடித னாணறுத | | — | — |
| 78 | பாவையர் பரிந்து தாங்கும் பனிமலர் செறிந்த செந்திற் | | — | — |
| 79 | நீண்டதாங் கங்கு லெங்கு நிறைந்ததாம் வாடை பொங்கி | | — | — |
| 80 | கோலக்கொடி யன்னவர் நீள்செறுவிற் | | — | — |
| 81 | கொம்புயர் வாமை நாக மெதிர்வந்த நந்தி | | — | — |
| 82 | வலம்வரு திகிரியு மிடம்வரு பணிலமு | | — | — |
| 83 | கொண்ட லுறும்பொழில் வண்டின மாமணி | | — | — |
| 84 | தோளான் மெலியாமே யாழ்கடலாற் சோராமே | | — | — |
| 85 | அருளான தெங்கையர்கே யன்னாயென் | | — | — |
| 86 | ஏறு பாய விளைவித்த தெல்லாம் வார்க்குங் குமக்கொங்கை | | — | — |
| 87 | ஆயர் வாய்க்குழற் காற்றுறு கின்றிலள் | | — | — |
| 88 | துளவுகண் டாய்பெறு கின்றிலஞ் சென்றினிச் சொல்லவல்ல | | — | — |