| inv. | மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும் | கடவுள் வாழ்த்து | — |
| inv. | படியை மடியகத் திட்டான் அடியினால் | கடவுள் வாழ்த்து | — |
| 3 | எள்ளற்க என்றும் எளியரென்று என்பெறினும் | | — |
| 4 | பறைபட வாழா அசுணமா உள்ளங் | | — |
| 5 | மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து | | — |
| 6 | கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின் | | — |
| 7 | கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி | | — |
| 8 | திருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய | | — |
| 9 | கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு | | — |
| 10 | கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்று | | — |
| 11 | நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும் | | — |
| 12 | கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர | | — |
| 13 | கன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்த | | — |
| 14 | பல்லினான் நோய்செய்யும் பாம்பெலாம் கொல்களிறு | | — |
| 15 | பறைநன்று பண்ணமையா யாழின் நிறைநின்ற | | — |
| 16 | வளப்பாத்தி யுள்வளரும் வண்மை கிளைக்குழம் | | — |
| 17 | இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து | | — |
| 18 | கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம் | | — |
| 19 | பொய்த்தல் இறுவாய நட்புகள் மெய்த்தாக | | — |
| 20 | மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன் | | — |
| 21 | பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும் | | — |
| 22 | மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை தான்செல்லும் | | — |
| 23 | மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப் | | — |
| 24 | புகழ்செய்யும் பொய்யா விளக்கம் இகந்தொருவர்ப் | | — |
| 25 | மலைப்பினும் வாரணந் தாங்கும் அலைப்பினும் | | — |
| 26 | நகைநலம் நட்டார்கண் நந்துஞ் சிறந்த | | — |
| 27 | அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த | | — |
| 28 | அலைப்பான் பிறவுயிரை யாக்கலும் குற்றம் | | — |
| 29 | கோல்நோக்கி வாழும் குடியெல்லாம் தாய்முலைப் | | — |
| 30 | கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப் | | — |
| 31 | குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர் | | — |
| 32 | திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக் | | — |
| 33 | புகைவித்தாப் பொங்கழல் தோன்றும் சிறந்த | | — |
| 34 | பிணியன்னர் பின்நோக்காப் பெண்டிர் உலகிற்கு | | — |
| 35 | அந்தணரின் நல்ல பிறப்பில்லை என்செயினும் | | — |
| 36 | இரும்பின் இரும்பிடை போழ்ப பெருஞ்சிறப்பின் | | — |
| 37 | மறக்களி மன்னர்முன் தோன்றும் சிறந்த | | — |
| 38 | மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள் | | — |
| 39 | நகைஇனிது நட்டார் நடுவண் பொருளின் | | — |
| 40 | கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும் | | — |
| 41 | கண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக் | | — |
| 42 | திருவுந் திணைவகையான் நில்லாப் பெருவலிக் | | — |
| 43 | பிறக்குங்கால் பேரெனவும் பேரா இறக்குங்கால் | | — |
| 44 | போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த | | — |
| 45 | ஏதிலா ரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும் | | — |
| 46 | பொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிபட்ட | | — |
| 47 | நன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச் சென்ற | | — |
| 48 | நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய | | — |
| 49 | மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும் | | — |
| 50 | போதினான் நந்தும் புனைதண்தார் மற்றதன் | | — |
| 51 | சிறந்தார்க் கரிய செறுதலெஞ் ஞான்றும் | | — |
| 52 | இரைசுடும் இன்புறா யாக்கையுட் பட்டால் | | — |
| 53 | எள்ளற் பொருள திகழ்தல் ஒருவனை | | — |
| 54 | யாறுள் அடங்கும் குளமுள வீறுசால் | | — |
| 55 | எருதுடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்; | | — |
| 56 | யானை யுடையார் கதன்உவப்பர் மன்னர் | | — |
| 57 | கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின் | | — |
| 58 | கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார் | | — |
| 59 | மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார் | | — |
| 60 | என்றும் உளவாகும் நாளும் இருசுடரும் | | — |
| 61 | இனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான் | | — |
| 62 | ஈத்துண்பா னென்பான் இசைநடுவான் மற்றவன் | | — |
| 63 | நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல் சேர்ந்து | | — |
| 64 | பழியின்மை மக்களால் காண்க வொருவன் | | — |
| 65 | கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணின் | | — |
| 66 | திரியழல் காணில் தொழுப விறகின் | | — |
| 67 | கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின் | | — |
| 68 | ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப் | | — |
| 69 | பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை என்பெறினும் | | — |
| 70 | கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின் | | — |
| 71 | மகனுரைக்கும் தந்தை நலத்தை ஒருவன் | | — |
| 72 | பதிநன்று பல்லார் உறையின் ஒருவன் | | — |
| 73 | ஊர்ந்தான் வகைய கலினமா நேர்ந்தொருவன் | | — |
| 74 | ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும் | | — |
| 75 | கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத | | — |
| 76 | தேவ ரன்னர் புலவரும் தேவர் | | — |
| 77 | தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன் | | — |
| 78 | நாக்கி னறிப இனியதை மூக்கினான் | | — |
| 79 | சாவாத எல்லை பிறந்த உயிரெல்லாம் | | — |
| 80 | சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற | | — |
| 81 | நாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை | | — |
| 82 | கொடுப்பின் அசனங் கொடுக்க விடுப்பின் | | — |
| 83 | நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம் | | — |
| 84 | நல்லார்க்கும் தம்மூரென் றூரில்லை நன்னெறிச் | | — |
| 85 | கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம் | | — |
| 86 | நீரான்வீ றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும் | | — |
| 87 | ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் என்றும் | | — |
| 88 | கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் | | — |
| 89 | பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத் | | — |
| 90 | மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான் | | — |
| 91 | மறையறிய அந்தண் புலவர் முறையொடு | | — |
| 92 | பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும் | | — |
| 93 | வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார் | | — |
| 94 | இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம் | | — |
| 95 | எல்லா விடத்தும் கொலைதீது மக்களைக் | | — |
| 96 | ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து | | — |
| 97 | கள்ளின் இடும்பை களியறியும் நீர்இடும்பை | | — |
| 98 | வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச் | | — |
| 99 | வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர் | | — |
| 100 | மாசுபடினும் மணிதன்சீர் குன்றாதாம் | | — |
| 101 | எண்ணொக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை | | — |
| 102 | ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து | | — |
| 103 | வைததனால் ஆகும் வசையே வணக்கமது | | — |
| 104 | ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும் | | — |
| 105 | மனைக்கு விளக்கம் மடவார் மடவார் | | — |
| 106 | இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா | | — |