Home › Late medieval › Naṉṉeṟi

Late medieval · c. 1630 CE – 1690 CE

நன்னெறிNaṉṉeṟi

Forty veṇpās of moral counsel by Turaimaṅkalam Civappirakācar, each pairing a precept with an example from nature or myth, after a short prayer to Vināyakar.

41
verses
162
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழகடவுள் வாழ்த்து—
1என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்உபசாரம் கருதாமல் உதவுக—
2மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்வன்சொல்லும் இனிமையாகும்—
3தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்இனிய வழியறிந்து ஒருபொருளை அடைக—
4பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறுசெல்வம் பயன்படுத்துவார்க்கே உரியதாம்—
5நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்நட்பிற்பிரியலாகாது—
6காதல் மனையாளும் காதலும் மாறின்றித்தம்பதிகள் ஒற்றுமை—
7கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்கல்விச் செருக்குக் கூடாது—
8உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்குசினம் காத்துக்ஆறுவது சினம்—
9மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்துணையுடையார் வலிமையுடையார்—
10தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்தன்னலம் கருதலாகாது—
11பொய்ப்புலன்கள் ஐந்துநோய் புல்லியர் பாலன்றியேஅறிஞர் ஐம்புலன்கட்கு அடிமையாகார்—
12வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்உடம்பில் உயிர் அமைந்த வியப்பு—
13பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்பஅன்பொடு உதவுக—
14தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்றுசெல்வச் செருக்குக் கூடாது—
15இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்றுஅன்பற்ற செல்வம் பயனற்றது—
16தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர்மேலோர் இழிந்தோர்க்கும் உதவுவார்—
17எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன்வள்ளல்கள் வறுமையிலும் உதவிபுரிவார்கள்—
18இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்இன்சொல்லையே உலகம் விரும்பும்—
19நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇநல்லார் வரவு இன்பம் பயக்கும்—
20பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம்பெரியோர் பிறர் துன்பம் கண்டிரங்குவார்—
21எழுத்தறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும்இலக்கணம் கல்லார் அறிவு கற்றார் அறிவுக்குமன் செல்லாது—
22ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்அறிவுடையோர் உயர்குலத்தவர் அறிவிலார் இழிகுலத்தவர்—
23பகர்ச்சி மடவார் பயிலநொன்பு ஆற்றல்மனவுறுதி விடலாகாது—
24உண்டு குணமிங்கு ஒருவர்க்கு எனினும்கீழ்ஓருவர்தம் நற்குணத்தையே பேசுதல் வேண்டும்—
25கல்லா அறிவின் கயவர்பால் கற்றுணர்ந்தமூடர் நட்புக் கூடாது—
26உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்உருவத்தால் சிறியவரும் அறிவினால் பெறியவராவார்—
27கைம்மாறு கவாமல்கற் றறிந்தோர் மென்வருந்தித்அறிஞர்கள் கைம்மாறு வேண்டாமல் உதவுவார்கள்—
28முனிவிலும் நல்குவர் முதறிஞர் உள்ளக்அறிவுடையோர் கோபத்திலும் உதவுவார்—
29உடற்கு வருமிடர் நெஞ்சோங்கு பரத்துற்றோர்ஆண்டவர் அடியார் எதற்கும் அஞ்சார்—
30கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்இறப்புக்குமுன் அறம்செய்க—
31பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியேபிறர் துன்பம் தாங்குக—
32பன்னும் பனுவல் பயந்தோர் அறிவிலார்பகுத்தறிவற்றவர் அறங்கள் பயன்படா—
33எள்ளா திருப்ப இழிஞர் போற்றற்குரியர்பெரியோர்க்குப் பாதுகாப்பு வேண்டுவதில்லை—
34அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பால்அறிவுடையவர் பழிக்கு அஞ்சுவர்—
35கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்மேன்மக்கள் அறிவுடையோரையே விரும்புவர்—
36தக்கார்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்றுதக்கார்கே உதவுக—
37பெரியோர் முன் தன்னைப் புனைந்துரைத்த பேதைபெரியேர் முன் தன்னை புகழலாகாது—
38நல்லார்செயுங் கோண்மை நாடோறும் நன்றாகும்நல்லார் நட்பு நன்மை பயக்கும்—
39கற்றறியார் செய்யுங் கடுநட்பும் தாம்கூடிமூடர் நட்பு கேடு தரும்—
40பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்விபுலவர்களுக்கு அரசர்களும் ஒப்பாகார்—