| inv. | மலர்தலை உலகின் மல்கு இருள் அகல | சிறப்புப்பாயிரம் | — |
| inv. | முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் | பொதுப்பாயிரம் | — |
| 56 | பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த | நன்னூல் 56 | — |
| 57 | எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை | நன்னூல் 57 | — |
| 58 | மொழிமுதல் காரணம் ஆம் அணுத் திரள் ஒலி | நன்னூல் 58 | — |
| 59 | உயிரும் உடம்பும் ஆம் முப்பது முதலே | நன்னூல் 59 | — |
| 60 | உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு | நன்னூல் 60 | — |
| 61 | உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு உயர் ஆய்தம் | நன்னூல் 61 | — |
| 62 | இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின | நன்னூல் 62 | — |
| 63 | அம்முதல் ஈராறு ஆவி கம்முதல் | நன்னூல் 63 | — |
| 64 | அவற்றுள், | நன்னூல் 64 | — |
| 65 | ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள நெடில் | நன்னூல் 65 | — |
| 66 | அ இ உ முதல் தனி வரின் சுட்டே | நன்னூல் 66 | — |
| 67 | எ யா முதலும் ஆ ஓ ஈற்றும் | நன்னூல் 67 | — |
| 68 | வல்லினம் க ச ட த ப ற என ஆறே | நன்னூல் 68 | — |
| 69 | மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறே | நன்னூல் 69 | — |
| 70 | இடையினம் ய ர ல வ ழ ள என ஆறே | நன்னூல் 70 | — |
| 71 | ஐ ஒள இ உச் செறிய முதலெழுத்து | நன்னூல் 71 | — |
| 72 | தானம் முயற்சி அளவு பொருள் வடிவு | நன்னூல் 72 | — |
| 74 | நிறை உயிர் முயற்சியின் உள்வளி துரப்ப | நன்னூல் 74 | — |
| 75 | அவ்வழி, | நன்னூல் 75 | — |
| 76 | அவற்றுள், | நன்னூல் 76 | — |
| 77 | இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு | நன்னூல் 77 | — |
| 78 | உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே | நன்னூல் 78 | — |
| 79 | கஙவும் சஞவும் டணவும் முதலிடை | நன்னூல் 79 | — |
| 80 | அண்பல் அடிநா முடியுறத் தநவரும் | நன்னூல் 80 | — |
| 81 | மீகீழ் இதழுறப் பம பிறக்கும் | நன்னூல் 81 | — |
| 82 | அடிநா அடியணம் உற ய தோன்றும் | நன்னூல் 82 | — |
| 83 | அண்ணம் நுனிநா வருட ர ழ வரும் | நன்னூல் 83 | — |
| 84 | அண்பல் முதலும் அண்ணமும் முறையின் | நன்னூல் 84 | — |
| 85 | மேல்பல் இதழுற மேவிடும் வவ்வே | நன்னூல் 85 | — |
| 86 | அண்ணம் நுனிநா நனியுறின் றன வரும் | நன்னூல் 86 | — |
| 87 | ஆய்தக்கு இடம் தலை அங்கா முயற்சி | நன்னூல் 87 | — |
| 88 | எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பின் | நன்னூல் 88 | — |
| 89 | புள்ளி விட்டு அவ்வொடு முன் உரு ஆகியும் | நன்னூல் 89 | — |
| 90 | குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி | நன்னூல் 90 | — |
| 91 | இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலைநெடில் | நன்னூல் 91 | — |
| 92 | ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் | நன்னூல் 92 | — |
| 93 | யகரம் வரக் குறள் உத்திரி இகரமும் | நன்னூல் 93 | — |
| 94 | நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலியிடைத் | நன்னூல் 94 | — |
| 95 | தற்சுட்டு அளபுஒழி ஐ மூ வழியும் | நன்னூல் 95 | — |
| 96 | ண ன முன்னும் வஃகான் மிசையும் ம குறுகும் | நன்னூல் 96 | — |
| 97 | ல ள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும் | நன்னூல் 97 | — |
| 98 | தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்டு | நன்னூல் 98 | — |
| 99 | மூன்று உயிரளபு இரண்டாம் நெடில் ஒன்றே | நன்னூல் 99 | — |
| 100 | இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை | நன்னூல் 100 | — |
| 101 | ஆவியும் ஒற்றும் அளவு இறந்து இசைத்தலும் | நன்னூல் 101 | — |
| 102 | பன்னீர் உயிரும் க ச த ந ப ம வ ய | நன்னூல் 102 | — |
| 103 | உ ஊ ஒ ஓ அலவொடு வம்முதல் | நன்னூல் 103 | — |
| 104 | அ ஆ உ ஊ ஓ ஒள யம்முதல் | நன்னூல் 104 | — |
| 105 | அ ஆ எ ஒவ்வோடு ஆகும் ஞம்முதல் | நன்னூல் 105 | — |
| 106 | சுட்டு யா எகர வினா வழி அவ்வை | நன்னூல் 106 | — |
| 107 | ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய் | நன்னூல் 107 | — |
| 108 | குற்று உயிர் அளபின் ஈறாம் எகரம் | நன்னூல் 108 | — |
| 109 | நின்ற நெறியே உயிர்மெய் முதல் ஈறே | நன்னூல் 109 | — |
| 110 | க ச த ப ஒழித்த ஈர் ஏழன் கூட்டம் | நன்னூல் 110 | — |
| 111 | ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே | நன்னூல் 111 | — |
| 112 | ஞநமுன் தம் இனம் யகரமொடு ஆகும் | நன்னூல் 112 | — |
| 113 | டறமுன் கசப மெய்யுடன் மயங்கும் | நன்னூல் 113 | — |
| 114 | ணனமுன் இனம் க ச ஞ ப ம ய வ வரும் | நன்னூல் 114 | — |
| 115 | மம்முன் ப ய வ மயங்கும் என்ப | நன்னூல் 115 | — |
| 116 | ய ர ழ முன்னர் மொழிமுதல் மெய்வரும் | நன்னூல் 116 | — |
| 117 | லளமுன் கசப வ ய ஒன்றும்மே | நன்னூல் 117 | — |
| 118 | ரழ அல்லன தம்முன் தாம் உடன் நிலையும் | நன்னூல் 118 | — |
| 119 | ய ர ழ ஒற்றின் முன் க ச த ப ங ஞ ந ம | நன்னூல் 119 | — |
| 120 | லளமெய் திரிந்த னணமுன் மகாரம் | நன்னூல் 120 | — |
| 121 | தம்பெயர் மொழியின் முதலும் மயக்கமும் | நன்னூல் 121 | — |
| 122 | மகர இறுதி அஃறிணைப் பெயரின் | நன்னூல் 122 | — |
| 123 | அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன் | நன்னூல் 123 | — |
| 124 | ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி | நன்னூல் 124 | — |
| 125 | அம்முன் இகரம் யகரம் என்ற இவை | நன்னூல் 125 | — |
| 126 | மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும் | நன்னூல் 126 | — |
| 127 | மொழியாய்த் தொடரினும் முன் அனைத்து எழுத்தே | நன்னூல் 127 | — |