Home › Bhakti › Nari Viruttam

Bhakti · c. 850 CE – 950 CE

நரி விருத்தம்Nari Viruttam

A short Jain didactic work in fifty viruttam verses, ascribed to Tiruttakkatēvar, that teaches against greed through the fable of a jackal and other short tales; a work of this name is mentioned in Appar's Tēvāram.

50
verses
198
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
1பால் நிலா மதியம் மூன்றும் பன்மணி மிடைந்த பாங்காய்அருகதேவர் காப்பும் பாயிரமும்—
2சென்றுயர் மதியம் முட்டும் சிகரமால் வரைகள் சூழ்ந்த—
3வாங்கு வில் கலப்ப வீசி வளைகடல் முகந்து வானம்—
4கருவியால் அகிலொடு (ஆ)ரம் கற்புரம் திமிசு நூறி—
5விண்ணின்ஆர் வரையின் தாழ்வில் வேழ(ம்)ஒன்று தினையை மாந்த—
6விடுகணை நுதலில் நுங்க வேழமோ வெகுண்டு மற்றோர்—
7நாகத்தைக் குறவன்வல்ல பத்திரம் உருவிக் கொண்டு—
8களிறு அறுதிங் கட்குஆகும் கானவன் ஆகும் ஏழ்நாள்—
9அத்தியும் அரவில் விழ்ந்த வேடனும் வேடன் கொன்ற—
10சுற்றின்ஆர் வில்லின் விழ்ந்த சூழ்ச்சியில் நரியைப் போல—
11குடற்படுமுன் மேயக் கண்டு குறுநரி தின்று மான்தேர்—
12நாட்டி நாம் உரைக்கப்பட்ட முழைநரி அனைய நீரார்—
13உண்டலோ(டு) உறங்கல் அச்சம் இணைதலும் ஒருங்கு நாடின்—
14கடிமணக் கோல மாதர் காளைக்குக் காட்டி மீள்வர்—
15இளமையும் வனப்பு நில்லா இன்பமும் நின்ற அல்ல—
16நின்றனஅல்ல வாழ்நாள் நிதியமும் நின்ற அல்ல—
17கேத்திரம் நல்லதாகில் கேடின்றி இட்ட வித்து—
18ஓக்கத்தால் மதியம் முட்டும் உறுதவ நகரி முன்னே—
19நல்ல சூழ்ச்சியி னால் நரி எய்திய—
20மெய்பொரு தேறலன் பற்றுள மேபுரிந்து—
21நரியினார் உரை கேட்பின் நல்லராய்ப்—
22அஞ்சுமின் அதிலோபம் இல்லோர்களும்—
23குட்டம் நீந்து துறைபோம் வழிக் கூனியை—
24நட்டவன் வந்து நல்அறம் காட்டவும்—
25நாட்டு யாத்திரை செய்பவன் நல்மணி—
26விழுமின் பொற்கலம் பெற்(று)அங்(கு)ஓர் ஏழைபோய்க்—
27சந்தம் ஆயினும் தன் பழப் பிண்டியைக்—
28பொன்னின் ஏறுடைச் செட்டிஇல் போந்(து)இருள்—
29நீடுநெறிச் செல்பவன் நாள்தொறும்—
30அறத்தினால் பொருள் கேட்(டு) அது கொள்ளலன்—
31மானவேல் மன்னன் மாதவத்தார்க்(கு) உண்டி—
32கயக்(கு) இல் கற்பில் பார்ப்பனி போசனம்—
33சந்தனை என்னும் மாதோ சாரணர்க்கண்டு முன்றில்—
34பற்றுளம் என்(று) ஓர் பாவை பாவமும் பழியும் ஆக்கிச்—
35ஓங்கிய தவத்தின் மிக்க உறுதவர்க்(கு) உறுதி நாடின்—
36இல்லறத்து இயல்பு குன்றா ஏந்துபூண் முலையினார் தோள்—
37ஈகை நல்தானம் ஈந்தார் இணைஇலாக் குருவின் மிக்க—
38பற்றுளம் அகல நீக்கி பாசிழை பரவை அல்குல்—
39கலைஎலாம் நினைத்தால் ஒன்றே கதிர்நகைப் பவழச்செவ்வாய்—
40இரும் தவர்க்(கு) இசைவ(து)ஒன்றோ கரப்பில தாக வீழ்ந்து—
41உத்தம தானம் ஈந்தே ஒள்பொருள் உவந்து நல்ல—
42மறு விலா குணத்தின் மிக்க மறுஅறு தவத்தினார்க்கு—
43நடர் இடைப் பட்ட நாளும் நால்கதி நவையை நீக்கி—
44உள் அறப் பற்று நீக்கி உத்தம தானம் ஈந்தே—
45கோறல் ஓம்புமின் கொன்றபின் ஊன் தடி—
46விட்டு நீங்குமின் பற்றுளம் இன்மையால்—
47ஊக்கி ஒள் பொருள் எள் துணைத்(து) ஆயினும்—
48திருத்தம் ஒன்றலர் தேர்ச்சிஇலா நரி—
49வரைத்த நாள் அன்றி வாழ்பவர் இன்மையால்—
50மற்று இம்மண்மிசை பற்றுளத்தால் கிளை—