Home › Bhakti › Pāṇṭik Kōvai

Bhakti · c. 650 CE – 800 CE

பாண்டிக் கோவைPāṇṭik Kōvai

An early kōvai of unknown authorship praising the Pandya king Neṭumāṟaṉ Arikēcari, known only from verses quoted in the commentary on Iṟaiyaṉār Akapporuḷ. This edition gathers 325 quoted kalitturai verses in two parts, kaḷavu and kaṟpu, with four more verses quoted elsewhere.

329
verses
1,316
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

Section 1 of 3களவு

No.First linePoetEnglish
1பூமரு கண்ணினை வண்டாப் புணர் மெல் முலை அரும்பாத்——
2உரை உறை தீந் தமிழ் வேந்தன் உசிதன் தென்னாட்டு ஒளி சேர்——
3பா அடியானைப் பராங்குசன் பாழிப் பகை தணித்த——
4வேறும் என நின்று இகல் மலைந்தார் விழிஞத்து விண் போய்——
5தூ உண்டை வண்டினங்காள் வம்மின் சொல்லுமின் துன்னி நில்லாக்——
6இரும் கழல் வானவன் ஆற்றுக்குடியில் கல் சாய்ந்து அழியப்——
7விண்டே எதிர்ந்த தெவ் வேந்தர் பட விழிஞத்து வென்ற——
8பொரும் கழல் வானவர்க்காய் அன்று பூலந்தைப் போர் மலைந்தார்——
9தேற்றம் இல்லாத தெவ் வேந்தரைச் சேவூர் செரு அழித்துக்——
10மின்னின் பொலிந்த செவ்வேல் வலத்தான் விழிஞத்து எதிர்ந்த——
11அணி நிற நீள் முடி வேந்தரை ஆற்றுக்குடி அழியத்——
12பொன் ஆர் புனைகழல் பூழியன் பூலந்தைப் பூ அழிய——
13பா அணை இன் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி வென்ற——
14திணி நிற நீள்தோள் அரசு உகத்தென்ன நறையாற்று மின்ஆர்——
15ஒன்றக் கருதா வயவர் நறையாற்றுடன் அழிந்து——
16சேல் அங்கு உளர் வயல் சேவூர் எதிர் நின்ற சேரலனை——
17சின வேல் வலம் கொண்டு செந்நிலத்து ஏற்ற தெவ் வேந்தர்கள் போய்——
18இருநிலம் காரணம் ஆக நறையாற்று இகல் மலைந்த——
19கைஏர் சிலை மன்னர் ஓடக் கடையல் தன் கண் சிவந்த——
20தேயத்தவர் உயிரைப் புலன் அன்று என்பர் செந்நிலத்தைக்——
21இன் உயிர் கண்டறிவார் இல்லை என்பர் இகல் மலைந்தோர்——
22நீடிய பூந்தண் கழனி நெல்வேலி நகர் மலைந்தார்——
23வண்டுறை வார் பொழில் சூழ் நறையாற்று மன் ஓட வை வேல்——
24தெவ்வாய் எதிர் நின்ற சேரலர் கோனைச் செருக்கழித்துக்——
25அளை ஆர் அரவின் குருளை அணங்க அறிவு அழிந்து——
26அலை ஆர் கழல் மன்னர் ஆற்றுக்குடி அழல் ஏறச் செற்ற——
27பொரு நெடும் தானைப் புல்லார்தமைப் பூலந்தைப் பூ அழித்த——
28ஆய்கின்ற தீம்தமிழ் வேந்தன் அரிகேசரி அணி வான்——
29தண்தேன் நறை நறும் தார் மன்னர் ஆற்றுக்குடி தளரத்——
30விண்டு ஆர்பட விழிஞக் கடல் கோடி வேல் வலங்கைக்——
31விண்டு அலங்கு எஃகொடு வேணாட்டு எதிர் நின்ற வேந்து அவித்து இம்——
32மண் கொண்டு வாழ வலித்து வந்தார் தம் மதன் அழித்துப்——
33வன் தாள் களிறு கடாஅ அன்று வல்லத்து மன் அவியச்——
34வல்லிச் சிறு மருங்குல் பெருந் தோள் மடவார் வடுக்கண்——
35கண்டார் மகிழும் கடி கமழ் தாமரையோ கடையல்——
36அடி வண்ணம் தாமரை ஆடு அரவு அல்குல் அரத்த மங்கை——
37திருமா முகத் திங்கள் செங்கயல் உண்கண் செம்பொன் சுணங்கு ஏர்——
38கடித்தடம் விண்ட கமலம் முகம் கமலத்து அரும்பு ஏர்——
39தண்தாது அலர் கண்ணி அண்ணல் தன் உள்ளம் தளர்வு செய்த——
40சினமும் அழிந்து செரு இடை தோற்ற தெவ் வேந்தர்கள் போய்க்——
41இரு நெடும் தோள் அண்ணலே பெரியான் வல்லத்து எற்ற தெவ்வர்——
42பெரிய நிலைமை அவரே பெரியர் பிறை எயிற்றுக்——
43மின்நேர் ஓளி முத்த வெண்மணல் மேல் விரை நாறு புன்னைப்——
44களி மன்னு வண்டுளர் கைதை வளாய்க் கண்டல் விண்டு தண்தேன்——
45தேன் உறை பூங்கண்ணிச் சேரலன் சேவூர் அழியச் செற்ற——
46மேவி ஒன்னாரை வெண்மாத்து வென்றான் கன்னி வீழ் பொழில்வாய்——
47திரை உறை வார் புனல் சேவூர் செரு மன்னர் சீர் அழித்த——
48அரும்பு உடைத் தொங்கல் செங்கோல் அரிகேசரி கூடல் அன்ன——
49தேம் தண் பொழில் அணி சேவூர் திருந்தார் திறல் அழித்த——
50ஆமாறு அறிபவர் யாரோ விதியை அம் தீம் தமிழ்நர்——
51பெரும்பான்மையும் பெறுதற்கு அரிதாம் விதி பேணி நில்லாப்——
52துனிதான் அகல மண் காத்துத் தொடு பொறி ஆய கெண்டை——
53தேர் மன்னு தானை பரப்பித் தென் சேவூர் செரு மலைந்த——
54நீரில் மலிந்த செவ்வேல் நெடுமாறன் நெல்வேலி ஒன்னார்——
55நிதியின் கிழவன் நிலமகள் கேள்வன் நெல்வேலி ஒன்னார்——
56அறை ஆர் கழல் மன்னர் ஆற்றுக்குடி அமர் சாய்ந்து அழியக்——
57கறையில் மலிந்த செவ்வேல் வலத்தால் தென் கடையல் வென்ற——
58வருமால் புயல் வண்கை மான் தேர் வரோதயன் மண் அளந்த——
59கண்ணுற்று எதிர்ந்த தெவ் வேந்தர் படைக் கடையல் கொடி மேல்——
60முடி உடை வேந்தரும் மும்மத யானையும் மொய் அமருள்——
61சின மாண் கடல் படைச் சேரலன் தென் நறையாற்று வந்து——
62சிலை மாண் படை மன்னர் செந்நிலத்து ஓட செரு விளைந்த——
63வெல்லும் திறம் நினைந்து தேற்றார் விழிஞத்து விண் படரக்——
64தன்னும் புரையும் மழை உரும் ஏறு தன் தானை முன்னால்——
65விரை ஆடிய கண்ணி வேந்தன் விசாரி தன் கொல்லி விண் தோய்——
66பெரும் கண்ணி சூடிவந்தார் படப் பூலந்தைப் பொன்முடிமேல்——
67தேர் மன்னு வாள் படை செந்நிலத்து ஓடச் செரு விளைத்த——
68புண்தான் அருநிறத்து உற்றுத் தென் பூலந்தைப் போர் மலைந்த——
69திருமால் அகலம் செஞ்சாந்து அணிந்து அன்ன செவ்வான் முகட்டுக்——
70மண் தான் நிறைந்த பெரும் புகழ் மாறன் மந்தாரம் என்னும்——
71ஆள் நெடும் தானையை ஆற்றுக்குடி வென்ற கோன் பொதியில்——
72கலவா வயவர் களத்தூர் அவியக் கணை புதைத்த——
73பொருது இவ்உலகம் எல்லாம் பொது நீக்கிப் புகழ் படைத்தல்——
74கந்து ஆர் அடு களிறு யானைக் கழல் நெடுமாறன் கன்னிக்——
75பொருந்திய பூந்தண் புனல்தான் குடைந்துகொல் பென்கயிற்றுத்——
76மழையும் புரை வண்கை வானவன் மாறன் மை தோய் பொதியில்——
77திண் பூ முக நெடுவேல் மன்னர் சேவூர் பட முடி மேல்——
78செறிந்தார் கருங்கழல் தென்னவன் செந்நிலத்தைச் செருவில்——
79வண்ண மலர்த் தொங்கல் வானவன் மாறன் வை வேல் முகமும்——
80படல் ஏறிய மதில் முன்று உடைப் பஞ்சவன் பாழி வென்ற——
81பொரு நெடும் தானைப் புல்லார் தம்மைப் பூலந்தைப் போர் தொலைத்த——
82தலமன்னு புள்ளினம் பார்ப்பும் சினையும் அவை அழிய——
83அண்ணல் நெடும் தேர் அரிகேசரி அகல் ஞாலம் அன்னாள்——
84களி சேர் களிற்றுக் கழல் நெடுமாறன் கடையல் வென்ற——
85வில்தான் எழுதிப் புருவக் கொடி என்றீர் தாமரையின்——
86ஓங்கும் பெரும் புகழ் செங்கோல் உசிதன் உறுகலியை——
87காடு ஆர் கரு வரையும் கலி வானும் கடையல் சென்று——
88பா மாண் தமிழுடை வேந்தன் பராங்குசன் கொல்லிப் பைம் பூந்——
89கொடி ஆர் நெடு மதில் கோட்டாற்று அரண் கொண்ட கோன் பொதியில்——
90நண்ணிய போர் மன்னர் வான் புக நட்டாற்று அமர் விளைத்த——
91பன்னிய தீம் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி வென்ற——
92அரை தரு மேகலை அன்னம் அன்னாய் பண்டு அகத்தியன்வாய்——
93பொரும் பார் அரசரைப் பூலந்தை வாட்டிய கோன் பொதியில்லான்——
94தெம்மாண்பு அழந்து செந்தீ மூழ்கச் சேவூர்ச் செருவில் அன்று——
95சிலையுடை வானவன் சேவூர் அழியச் செரு அடர்த்த——
96பாடும் சிறை வண்டு அறை பொழில் பாழிப் பற்றா அரசர்——
97பொன்றா விரி புகழ் வானவன் பூலந்தைப் பூ அழிய——
98கணி நிற வேங்கையும் கொய்தும் கலாவம் பரப்பி நின்று——
99விரை வளர் வேங்கையும் காந்தளும் கொய்தும் வியல் அறை மேல்——
100சிலை மிசை வைத்த புலியும் கயலும் சென்று ஓங்கு செம்பொன்——
101கழுது குருதி படியக் கலிநீர்க் கடையல் வென்ற——
102மண்இவர் செங்கோல் வரோயதன் வல்லத்து மாற்றலர்க்கு——
103புல்லா வயவர் நறையாற்று அழியப் பொருது அழித்த——
104பூவலர் தண் பொழில் பூலந்தைப் புல்லா அரசு அழித்த——
105மின்னை மறைத்த செவ்வேல் வலத்தால் விழித்துள் ஒன்னார்——
106திண் தேர் வய மன்னர் சேவூர் அகத்துச் செரு அழியக்——
107சேயே என நின்ற தென்னவன் செந்நிலத்து ஏற்ற தெவ்வர்——
108புரைத்தார் அமர் செய்து பூலந்தைப் பட்ட புல்லாத மன்னர்——
109பொறி கெழு கெண்டை பொன் மால் வரை வைத்து இப் பூமி எல்லாம்——
110திளையா எதிர் நின்ற தெம்மன் ஆர் சேவூர் படச் சிறு கண்——
111மன்னன் வரோதயன் வல்லத்து ஒன்னார்கட்கு வான் கொடுத்த——
112கார் அணி சோலைக் கடையல் இடத்துக் கறுத்து எதிர்ந்தார்——
113பொன் அயர் வேங்கை அம் பூந்தழை ஏந்திப் புரிந்து இலங்கு——
114பூட்டிய மா நெடும் தேர் மன்னர் பூலந்தைப் பூ அழிய——
115ஆடு இயல் மா நெடும் தேர் மன்னர் ஆற்றுக்குடி அழியக்——
116புள் புலம் பூம் புனல் பூலந்தைப் போர் இடைப் பூழியர் கோன்——
117நடை மன்னும் என்று எம்மை நீர் வந்து நண்ணன்மின் நீர் வளநாட்டு——
118உற்றவரே நுமக்கு ஒண் புனல் நாட்டு உயர் செல்வர் செல்லின்——
119இழை வளர் பூண் அண்ணல் ஈர்ம் புனல் நாடனை நீ எமரோ——
120வேழம் வினவுதிர் மென் பூந்தழையும் கொணர்ந்து நிற்றீர்——
121பா உற்ற தீம் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி பற்றாக்——
122வேனக நீண்ட கண்ணாளும் விரும்பும் சுரும்பு அறற்றத்——
123துடி ஆர் இடை வடிவேல் கண் மடந்தை தன் சொல் அறிந்தால்——
124அம் கேழ் அலர் நறும் கண்ணியினாய் அருளித் தரினும்——
125வேரித் தடம் தொங்கல் அண்ணல் விருந்தா இருந்தமையால்——
126ஏ மாண் சிலை நுதல் ஏழையும் ஏற்கும் இன் தேன் அகலாப்——
127கைந்நிலைத்த சிலையால் கணை சிந்தி கறுத்து எதிர்ந்தார்——
128கந்து ஆர் களிறு கடாய் செந்நிலத்தைக் கறுத்து எதிர்ந்து——
129திண் போர் அரசரைச் சேவூர் அழிவித்த தென்னன் நல் நீர்——
130உறு கற்புடைமையின் உள்ளும் இப் பேதை உசிதன் ஒன்னார்——
131கனம் சேர் முலை மங்கை உள்ளும் இப் போதும் கடையல் ஒன்னார்——
132ஓங்கிய வெண் குடைப் பைங்கழல் செங்கோல் உசிதன் வையை——
133சில் நாள் மறந்திலம் யாமும் தென் சேவூர் செரு மலைந்த——
134வண்டு ஆர் இரும் பொழில் வல்லத்து தென்னற்கு மாறு எதிர்ந்த——
135வார் அணங்கும் கழல் வானவன் மாறன் வண் கடல் கூடல் அன்ன——
136பொன் அணங்கு ஈர்ம் புனல் பூலந்தை ஒன்னார் புலால் அளைந்த——
137அறை வாய் அதிர் கழல் வேந்து இகல் ஆற்றுக்குடி அழித்த——
138பூ நின்ற வேல் மன்னன் பூலந்தை வான் புக பூட்டழித்த——
139ஒளி ஆர் திரு நுதலாளை எளியள் என்று உன்னி வந்து——
140ஏர்ஆர் குழல் மடவாளை எளியள் என்று உன்னி வந்து——
141மருள் போல சிறை வண்டு பாட நிலவு அன்ன வார் மணல் மேல்——
142காவி அம் தண் துறை சூழ்ந்து கடையல் கறுத்தவர் மேல்——
143அம் சிறை வண்டு அறை காந்தளம் செம் போது சென்றி யான் தருவன்——
144நீ விரி கோதை இங்கே நில் நின்னால் வரற்பாலது அன்று——
145பொருமா மணிமுடி மன்னரைப் பூலந்தை பூ அழித்த——
146அன்னம் புரையும் நடையாள் புலம் பெய்த அத்தம் என்னும்——
147பொருங் கழல் மாறன் புல்லா மன்னர் பூலந்தைப் பூங்குருதி——
148மேயின் தம் பெடையடும் எம் மெல்லியலாளை வெம் தீப்——
149நீர் வண்ணன் வெண் திரை மேல் நின்ற வேந்தன் நெல்வேலி ஒன்னார்——
150உளம் மலையாமை திருத்தி பொருவான் உடன்று எழுந்தார்——
151செயல் மன்னும் ஆவது சொல்லாய் சிலம்ப தென் பாழி வென்ற——
152என் ஏர் அழியா வகை என்னை வெற்ப இருஞ்சிறை வாய்——
153திரை ஆர் குருதிப் புனல் மூழ்கச் செந்நிலத்து அன்று வென்ற——
154வான் உடையான் முடிமேல் வளை எற்றியும் வஞ்சியர் தம்——
155நன்று செய்தாம் அல்லம் நல் நுதலாய் நறையாற்று வெம் போர்——
156உலம் புனை தோள் மன்னர் கூட வல்லத்து அட்டவர் உரிமை——
157பொரும் கண்ணி சூடி வந்தார் படப் பூலந்தைப் பொன் முடி மேல்——
158பைந்நின்ற ஆடு அரவு ஏர் அல்குலாள் செல்ல நாள் பணித்த——
159நெய் ஒன்று வேல் நெடுமாறன் தென் நாடு அன்ன நேரிழை இம்——
160திரைப் பால் இரும் புனல் சேவூர் எதிர் நின்ற சேரலன் கோன்——
161வந்து அணங்கா மன்னர் தேய முன்னாள் மழையே அயர்த்த——
162காந்தளம் போது எம் கரும் குழல் போல் கடையல் ஒன்னார்——
163அணி நிற மாப் பகடு உந்தி வந்தார் வல்லத்து அன்று அவிய——
164கயில் கொண்ட வார் கழல் போர் மன்னர் ஓட கடையல் கண் வேந்து——
165ஆழிக் கடல் வையம் காக்கின்ற கோன் அரிகேசரி தென்——
166விளைக்கின்ற பல் புகழ் வேந்தன் விசாரிதன் விண்டு எதிர்ந்து——
167பலராய் எதிர் நின்று பாழிப் பட்டார் தங்கள் பைம் நிணம் வாய்——
168பொருள் தான் என நின்ற மானதன் பூலந்தைத் தோற்றுப் புல்லார்——
169நீர் அணி வேலி நெடுங்களத்து ஒன்னார் நிணம் அளைந்த——
170வேலைத் துளைத்த கண் ஏழை திறத்தின்று விண் உரிஞ்சும்——
171போர் மலி தெவ்வரைப் பூலந்தை வென்றான் புகார் அனைய——
172வேயும் புரையும் மென் தோளி திறத்தின்று எல்லையுள் விண்——
173குன்று ஒத்த யானை செங்கோல் நெடுமாறன் தென் கூடல் அன்ன——
174நலம் புரி தெய்வம் அன்னாய் செய்வது என் நறையாற்று வென்ற——
175என்னால் இது செய்க என்று என் சொல்லலாம் இகல் பாழி வென்ற——
176மால் புரை யானை மணி முடி மாறன் மாண்பாய் நிழற்றும்——
177கழல் அணி போர் மன்னர் கான் நீர்க் கடையல் படக் கடந்த——
178ஏணும் இகலும் அழிந்து தெவ் வேந்தர் எல்லாம் இறைஞ்சிக்——
179பாயப் புரவி கடாய் வந்து பாழிப் பகை மலைந்தார்——
180கொங்கை தளரினும் கூந்தல் நரைப்பினும் ஏந்தல் மற்று இவ்——
181மென்முலை வீழினும் கூந்தல் நரைப்பினும் விண் உரிஞ்சும்——
182பண் தான் அனைய சொல்லாய் பைய ஏகு பறந்தலைவாய்——
183சிறிய பைங் கண் களிறு ஊர்ந்து தென் பாழியில் செற்று அதிர்ந்தார்——
184அலை மன்னு பைங் கழல் செங்கோல் அரிகேசரி அளிஆர்——
185நின்று ஆங்கு எதிர்ந்தார் குருதியுள் ஆழ நெடுங்களத்து——
186நீயும் இவளும் இன்றே சென்று சேர்திர் நெல்வேலி ஒன்னார்——
187ஒள் முத்த வார் கழல் கை தந்து என் ஊறா வறு முலையின்——
188வேடகம் சேர்ந்த வெம் கானம் விடலையின் பின் மெல் அடி மேல்——
189நளி முத்த வெண் மணல் மேலும் பனிப்பன நண்பன் பின் போய்——
190மழை கெழு கார் வண் கை வானவன் மாறன் வண் கூடல் அன்ன——
191நினைப்ப அரும் புண்ணியம் செய்தாய் குரவே நெடுங்களத்து——
192வில்லவன் தானை நறையாற்று அழிந்து விண் ஏற வென்ற——
193வில்லான் விறல் அடி மேலன பொன் கழல் வெண் முத்தன்ன——
194நிழல் ஆர் குடையடு தண்ணீர் கரகம் நெறிப்பட கொண்டு——
195குடை ஆர் நிழல் சேர உறி சேர் கரகத்தொடு குன்றிடத்து——
196செறி கழல் வேந்தரைச் சேவூர் அமர் வென்ற தென்னன் செய்ய——
197கொடு வில் படை மன்னர் கோட்டாற்று அழியக் கணை உதைத்த——
198ஆளையும் சீறும் களிற்று அரிகேசரி தெவ்வரைப் போல்——
199நகு வாயன பல பெய்துற்ற நட்டாற்று அருவரை போன்று——
200கட வரை காதலனொடு கடந்த கயல் நெடுங்கண்——
201வெம் நீர் அரும் சுரம் காளையின் பின் சென்றதும் மெல்லியல் மாட்டு——
202நெடும் கடல் வேல் நெடுமாறன் நெடுங்களத்து அன்று வென்றான்——
203செம்மைத் தனிக் கோல் திறல் மன்னன் சேவூர் செரு மலைந்தார்——
204கோடு அரில் நீள் மதில் கோட்டாற்று அரண் விட்டுக் குன்று அகம் சேர்——
205அங்கண் மலர்த் தார் அரிகேசரி தென்னர் கோன் அயில் போல்——
206உருமினை நீள்கொடி மேல் கொண்ட செங்கோல் உசிதன் எம் கோன்——
207தாளை வணங்காதவர் படச் சங்கமங்கை தன்——
208மை ஏறிய பொழில் மா நீர்க் கடையல் மன் ஓட வென்றான்——
209மின் தான் அனைய விளங்கு ஒளி வேலொடு வெண்டரை மேல்——
210இகலே புரிந்து எதிர் நின்ற தெவ் வேந்தர் இருஞ்சிறை வான்——
211அடு மலைபோல் களி யானை அரிகேசரி உலகின்——
212சான்றோர் வரவும் விடுத்தவர் தம் தகவும் நும்——
213நடையால் இகல் வென்று நேரி நல் வால் நறையாற்று வென்ற——
214தாது அலர் நீள் முடி தார் மன்னன் மாறன் தண் அம் குமரி——
215மின் கண் படா அடி வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல்——
216ஆயும் தமிழ் மன்னன் செங்கோல் அரிகேசரி முனை போல்——
217வார் உந்து பைங் கழல் செங்கோல் வரோதயன் வஞ்சி அன்னாள்——
218மாவும் களிறும் மணி நெடும் தேரும் வல்லத்துப் புல்லாக்——
219அடிக்கண் அதிரும் கழல் அரிகேசரி தெவ்வன் துங்கக்——
220சென்று செரு மலைந்தார்கள் செந்தீ மூழ்கச் செந்நிலத்தை——
221உருள் தங்கு மா நெடும் திண் தேர் உசிதன் உலகு அளிக்கும்——
222பண் குழை சொல் இவள் காரணமாய் பனி முத்து இலங்கும்——
223அன்பு எதிர்ந்தாலும் வருதல் பொல்லாதய ஆர் அமருள்——
224கை அமை வேல் விளக்காக கனை இருள் நள் இரவில்——
225தோள் வாய் மணி நிற மங்கைக்கு வாட்டவும் துன்னுதற்கே——
226காந்தள் முகை அன்ன மெல் விரல் ஏழை தன் காரணமாய்த்——
227அழுதும் புலம்பியும் நையும் இவள் பொருட்டாக ஐய——
228பொய் தலை வைத்த அருளடு பூங்குழலாள் பொருட்டாய்——
229பணி கொண்டு வாழாது எதிர்ந்து பறந்தலைகோடி பட்டார்——
230உரவும் கடல் சூழ் உலகு உடை வேந்தன் உசிதன் ஒன்னார்——
231அடி மேல் அகல் இடம் எல்லாம் வணக்கி அமரர் தம் கோன்——
232அஞ்சாது எதிர் மலைந்தார் அமர் நாட்டுடனே மடிய——
233ஓதம் கடைந்து அமரர்க்கு அமுதாக்கி உணக் கொடுத்துப்——
234மின் போல் சினத்து உரும் ஏந்திய கோன் கன்னித் தாழ்துறை வாய்——
235பொன்தான் பயப்பித்து கல் நிறம் கொண்டு புணர்ந்து அகன்று——
236நெய்ந் நின்ற வேல் நெடுமாறன் எம் கோன்அம் தண் நேரி என்னும்——
237அன்னாய் நெருநல் நிகழ்ந்தது கேள் அகல் வேந்து இறைஞ்சும்——
238பண் இவர் சொல்லி கண்டாள் தென்னன் பாழிப் பகை தணித்த——
239தொடுத்தாள் மலரும் பைங்கோதை நம் தூதாய் துறைவனுக்கு——