Home › Late medieval › Paṭṭiṉattār's songs

Late medieval · c. 1300 CE – 1600 CE

பட்டினத்தார் பாடல்கள்Paṭṭiṉattār's songs

Songs ascribed to the later Paṭṭiṉattār, the merchant of Kāvirippūmpaṭṭiṉam remembered as a renouncer: shrine verses to Śiva at Kāñci, Tillai and other temples, akavals, laments addressed to the guru and the heart, and stark poems on the body, death and the vanity of wealth and desire.

574
verses
1,925
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

Section 1 of 25திருவேகம்பமாலை

No.First lineTiṇai / titleEnglish
1அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந்1—
2கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்2—
3கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து3—
4நன்னாரில் பூட்டிய சூத்திரப்பாவை நன்னார்தப்பினால்4—
5நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே5—
6பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை6—
7பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்7—
8அன்னவிசார மதுவேவிசாரம் அதுவொழிந்தால்8—
9கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி9—
10மாயநட் போரையும் மாயா மலமெனும் மாதரையும்10—
11வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று11—
12காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே12—
13ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற13—
14சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு14—
15பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்15—
16பருத்திப் பொதியினைப்போலே வயிறுபருக்கத் தங்கள்16—
17பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு17—
18வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;18—
19ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற19—
20அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத்தியல் பாய்த்20—
21நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்21—
22ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்22—
23பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்23—
24நாவார வேண்டு மிதஞ்சொல்லுவார் உனைநான் பிரிந்தாற்24—
25கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்25—
26வானமு தத்தின் சுவையறி யாதவர் வன்கனியின்26—
27ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த27—
28சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த28—
29முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி29—
30பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை30—
31பூதங்களற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்31—
32நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப்32—
33சடக்கடத்துக் இரைதேடிப் பலவுயிர் தம்மைக்கொன்று33—
34நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்34—
35சொக்கிட்டு அரண்மனைப் புக்குள்திருடிய துட்டர்வந்து35—
36விருந்தாக வந்தவர் தங்களுக் கன்னமிகக்கொடுக்கப்36—
37எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி37—
38பொன்னைநினைந்து வெகுவாகத் தேடுவர், பூவையன்னாள்38—
39கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக்39—
40கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று40—
41ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள41—
42வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்42—
43அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?திருவேகம்பவிருத்தம்—