| 1 | கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ் | தற்சிறப்புப் பாயிரம் |
| 2 | தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக் | அவையடக்கம் |
| 3 | சுருக்கமில் கேள்வித் துகள்தீர் புலவர்முன் யான்மொழிந்த | அவையடக்கம் |
| 4 | குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயிர் ஆய்தமெய்யே | எழுத்து |
| 5 | குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே | அசை |
| 6 | ஈரசை நாற்சீ ரகவற் குரியவெண் பாவினவாம் | சீர் |
| 7 | தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற் | வாய்பாடு |
| 8 | தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழல் தந்துறழ்ந்தால் | வாய்பாடு |
| 9 | குன்றக் குறவன் அகவல்பொன் னாரம்வெண் பாட்டுவஞ்சிக் | உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் |
| 10 | தண்சீர் தனதொன்றில் தன்தளை யாந்தண வாதவஞ்சி | தளை |
| 11 | திருமழை உள்ளார் அகவல் சிலைவிலங் காகும்வெள்ளை | உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் |
| 12 | குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர் | அடி |
| 13 | திரைத்த விருது குறள்சிந் தளவடி தேம்பழுத்து | உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் |
| 14 | வெள்ளைக் கிரண்டடி வஞ்சிக்கு மூன்றடி மூன்றகவற் | நான்கு பாக்களுக்கும் அடியின் சிறுமையும் பெருமையும் |
| 15 | அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழிபு | உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் |
| 16 | எழுவா யெழுத்தொன்றின் மோனை இறுதி இயைபிரண்டாம் | தொடை |
| 17 | அந்த முதலாத் தொடுப்பதந் தாதி அடிமுழுதும் | தொடை |
| 18 | மாவும்புண் மோனை யியைபின் னகைவடி யேரெதுகைக் | உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் |
| 19 | இருசீர் மிசையிணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம் | தொடை |
| 20 | மோனை விகற்ப மணிமலர் மொய்த்துட னாமியைபிற் | உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் |
| 21 | கந்தமுந் தேனுஞ் சுருக்கமுங் காதற் குறில்குறிலே | உறுப்பியல் செய்யுட்களின் முதனினைப்புச் செய்யுள் |
| 22 | வெண்பா அகவல் கலிப்பா அளவடி வஞ்சியென்னும் | பாவுக்குரிய அடியும் ஓசையும் |
| 23 | வளம்பட வென்பது வெள்ளைக் ககவற் குதாரணஞ்செங் | உதாரண இலக்கிய முதனினைப்புச் செய்யுள் |
| 24 | ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட் | வெண்பாவும் அதன் இனமும் / குறள்வெண்பா நேரிசை வெண்பா |
| 25 | ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல் | இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா |
| 26 | நேரிசை யின்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால் | சிந்தியல் வெண்பா, வெண்பாவின் இறுதியடி |
| 27 | அந்தமில் பாத மளவிரண் டொத்து முடியின்வெள்ளைச் | குறள் வெண்செந்துறை, குறட்டாழிசை |
| 28 | மூன்றடி யானு முடிந்தடி தோறு முடிவிடத்துத் | வெண்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் |
| 29 | கடையயற் பாதமுச் சீர்வரி னேரிசை காமருசீர் | ஆசிரியப்பாவும் அதன் இனமும் / நான்குவகை ஆசிரியப்பா |
| 30 | தருக்கியல் தாழிசை மூன்றடி யப்பன நான்கடியாய் | ஆசிரியத் தாழிசை, துறை, விருத்தம் |
| 31 | தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய் | கலிப்பாவும் அதன் இனமும் / நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா |
| 32 | அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா உறுப்புமுண்டேல் | வண்னக ஒத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா |
| 33 | தரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய் | கொச்சகக் கலிப்பாவின் வகை |
| 34 | அடிவரை யின்றி யளவொத்து மந்தடி நீண்டிசைப்பிற் | கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம் |
| 35 | குறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித் | வஞ்சிபாவினமும், வஞ்சிப்பாவிற் கீறாமாறும் / வஞ்சித் தாழிசை, துறை, விருத்தம் அதன் ஈறு |
| 36 | பண்பார் புறநிலை பாங்குடை கைக்கிளை வாயுறைவாழ்த் | மருட்பா |
| 37 | வெண்பா வளம்பட வீரடி யன்றுட னேரிசையும் | செய்யுளியற் செய்யுட்களின் முதல்நினைப்புக் காரிகை |
| 38 | சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இஉஅளபோ | எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன |
| 39 | விட்டிசைத் தல்லான் முதற்கண் தனிக்குறில் நேரசையென் | எழுத்துக்கள், அலகு பெறாதன, பெறுவன |
| 40 | மாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின் விளங்கனிவந் | |
| 41 | இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத மகவலுள்ளான் | |
| 42 | அருகிக் கலியோ டகவல் மருங்கினைஞ் சீரடியும் | |
| 43 | வருக்க நெடிலினம் வந்தா லெதுகையு மோனையுமென் | |
| 44 | சுருங்கிற்று மூன்றடி யேனைத் தரவிரு மூன்றடியே | |
| 45 | பொருளோ டடிமுத னிற்பது கூனது வேபொருந்தி | |
| 46 | எழுத்துப் பதின்மூன் றிரண்டசை சீர்முப்ப தேழ்தளையைந | |
| 47 | சீரொடு விட்டிசை மாஞ்சீர் ரியற்றளை சேர்ந்தருகி | ஒழிபியல் செய்யுட்களின் முதனினைப்புக் காரிகை |