| 474 | மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் | |
| 475 | வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் | |
| 476 | ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி | |
| 477 | ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல் | |
| 478 | மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் | |
| 479 | புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் | |
| 480 | கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து | |
| 481 | கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு | |
| 482 | தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் | |
| 483 | நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய். | |
| 484 | கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து | |
| 485 | கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி | |
| 486 | புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் | |
| 487 | உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் | |
| 488 | எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ | |
| 489 | நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய | |
| 490 | அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் | |
| 491 | உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் | |
| 492 | குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் | |
| 493 | முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று | |
| 494 | ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப | |
| 495 | அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான | |
| 496 | மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் | |
| 497 | அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி | |
| 498 | ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் | |
| 499 | மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான் | |
| 500 | கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் | |
| 501 | கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் | |
| 502 | சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் | |
| 503 | வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை | |
| 504 | தையொரு திங்களும் தரைவிளக்கித் | |
| 505 | வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து | |
| 506 | மத்தநன் னறுமலர் முருக்கமலர் | |
| 507 | சுவரில் புராணநின் பேரேழுதிச் | |
| 508 | வானிடை வாழுமவ் வானவர்க்கு | |
| 509 | உருவுடை யாரிளை யார்கள்நல்லார் | |
| 510 | காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் | |
| 511 | மாசுடை யுடம்பொடு தலையுலறி | |
| 512 | தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் | |
| 513 | கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக் | |
| 514 | நாமமாயிர மேத்தநின்ற | |
| 515 | இன்றுமுற்றும் முதுகுநோவ | |
| 516 | குண்டுநீருறை கோளரீ.மத | |
| 517 | பெய்யுமாமுகில் போல்வண்ணா.உன்றன், | |
| 518 | வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் | |
| 519 | முற்றிலாதபிள் ளைகளோம்முலை | |
| 520 | பேதநன்கறி வார்களோடிவை | |
| 521 | வட்டவாய்ச்சிறு தூதையோடு | |
| 522 | முற்றத்தூடு புகுந்துநின்முகங் | |
| 523 | சீதைவாயமு தமுண்டாய்.எங்கள் | |
| 524 | கோழி யழைப்பதன் முன்னம் | |
| 525 | இதுவென் புகுந்ததிங் கந்தோ. | |
| 526 | எல்லே யீதென்ன இளமை | |
| 527 | பரக்க விழித்தெங்கும் நோக்கிப் | |
| 528 | காலைக் கதுவிடு கின்ற | |
| 529 | தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் | |
| 530 | நீரிலே நின்றயர்க் கின்றோம் | |
| 531 | மாமிமார் மக்களே யல்லோம் | |
| 532 | கஞ்சன் வலைவைத்த வன்று | |
| 533 | கன்னிய ரோடெங்கள் நம்பி | |
| 534 | தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார், | |
| 535 | காட்டில் வேங்கடம் கண்ண புரநகர், | |
| 536 | பூம கன்புகழ் வானவர் போற்றுதற் | |
| 537 | ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட, | |
| 538 | மாட மாளிகை சூழ்மது ரைப்பதி | |
| 539 | அற்ற வன்மரு தம்முறி யநடை | |
| 540 | அன்றின் னாதன செய்சிசு பாலனும், | |
| 541 | ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி | |
| 542 | கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று, | |
| 543 | பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம் | |
| 544 | ஊடல் கூட லுணர்தல் புணர்தலை, | |
| 545 | மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி | |
| 546 | வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட | |
| 547 | மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் | |
| 548 | என்புரு கியின வேல்நெடுங் கண்கள் | |
| 549 | மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் | |
| 550 | எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் | |
| 551 | பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் | |
| 552 | சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் | |
| 553 | பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் | |
| 554 | அன்றுல கம்மளந் தானை யுகந்தடி- | |
| 555 | விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை | |
| 556 | வாரண மாயிரம் சூழவ லம்செய்து, | |
| 557 | நாளைவ துவைம ணமென்று நாளிட்டு, | |
| 558 | இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம், | |
| 559 | நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி, | |
| 560 | கதிரொளி தீபம் கலசமு டனேந்தி, | |
| 561 | மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத, | |
| 562 | வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால், | |
| 563 | இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான், | |
| 564 | வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு | |
| 565 | குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து, | |
| 566 | ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை, | |
| 567 | கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ, | |
| 568 | கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன் | |
| 569 | தடவரை யின்மீதே சரற்கால சந்திரன், | |
| 570 | சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில், | |
| 571 | உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை, | |
| 572 | போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம், | |
| 573 | செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல் | |
| 574 | உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம், | |
| 575 | பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப, | |
| 576 | பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும், | |
| 577 | விண்ணீல மேலாப்பு | |
| 578 | மாமுத்த நிதிசொரியும் | |
| 579 | ஒளிவண்ணம் வளைசிந்தை | |
| 580 | மின்னாகத் தெழுகின்ற | |
| 581 | வான்கொண்டு கிளர்ந்தெழுந்த | |
| 582 | சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த | |
| 583 | சங்கமா கடல்கடைந்தான் | |
| 584 | கார்காலத் தெழுகின்ற | |
| 585 | மதயானை போலெழுந்த | |
| 586 | நாகத்தி னணையானை | |
| 587 | சிந்துரச் செம்பொடிப்போல் | |
| 588 | போர்களி றுபொரும்மா | |
| 589 | கருவிளை யொண்மலர்காள். | |
| 590 | பைம்பொழில் வாழ்குயில்காள். | |
| 591 | துங்க மலர்ப்பொழில்சூழ் | |
| 592 | நாறு நறும்பொழில்மா | |
| 593 | இன்றுவந் தித்தனையும் | |
| 594 | காலை யெழுந்திருந்து | |
| 595 | கோங்கல ரும்பொழில்மா- | |
| 596 | சந்தொடு காரகிலும் | |
| 597 | கார்க்கோடல் பூக்காள். கார்க்கடல் | |
| 598 | மேற்றோன்றிப் பூக்காள் மேலுல | |
| 599 | கோவை மணாட்டி. நீயுன் | |
| 600 | முல்லைப் பிராட்டி.நீயுன் | |
| 601 | பாடும் குயில்காள். ஈதென்ன | |
| 602 | கணமா மயில்காள். கண்ணபி | |
| 603 | நடமாடித் தோகை விரிக்கின்ற | |
| 604 | மழையே. மழையே. மண்புறம் | |
| 605 | கடலே. கடலே. உன்னைக் | |
| 606 | நல்லஎன் தோழி. நாக | |
| 607 | தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ, | |
| 608 | எழிலுடைய வம்மனைமீர். என்னரங்கத் தின்னமுதர், | |
| 609 | பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், | |
| 610 | மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார், | |
| 611 | பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று, | |
| 612 | கைப்பொருள்கள் முன்னமே | |
| 613 | உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து, | |
| 614 | பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள் | |
| 615 | கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான், | |
| 616 | செம்மை யுடைய | |
| 617 | மற்றிருந் தீர்கட் கறியலாகா | |
| 618 | நாணி யினியோர் கருமமில்லை | |
| 619 | தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் | |
| 620 | அங்கைத் தலத்திடை யாழிகொண்டான் | |
| 621 | ஆர்க்குமென் நோயி தறியலாகா | |
| 622 | கார்த்தண் முகிலும் கருவிளையும் | |
| 623 | வண்ணம் திரிவும் மனங்குழைவும் | |
| 624 | கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான் | |
| 625 | கூட்டி லிருந்து கிளியெப்போதும் | |
| 626 | மன்னு மதுரை தொடக்கமாக | |
| 627 | கண்ண னென்னும் கருந்தெய்வம் | |
| 628 | பாலா லிலையில் துயில்கொண்ட | |
| 629 | கஞ்சைக் காய்ந்த கருவல்லி | |
| 630 | ஆரே யுலகத் தாற்றுவார் | |
| 631 | அழிலும் தொழிலு முருக்காட்டான் | |
| 632 | நடையொன் றில்லா வுலகத்து | |
| 633 | வெற்றிக் கருள கொடியான்றன் | |
| 634 | உள்ளே யுருகி நைவேனை | |
| 635 | கொம்மை முலைக ளிடர்தீரக் | |
| 636 | அல்லல் விளைத்த பெருமானை | |
| 637 | பட்டி மேய்ந்தோர் காரேறு | |
| 638 | அனுங்க வென்னைப் பிரிவுசெய் | |
| 639 | மாலாய்ப் பிரந்த நம்பியை | |
| 640 | கார்த்தண் கமலக் கண்ணென்னும் | |
| 641 | மாத வன்என் மணியினை | |
| 642 | தரும மறியாக் குறும்பனைத் | |
| 643 | பொருத்த முடைய நம்பியைப் | |
| 644 | வெளிய சங்கொன் றுடையானைப் | |
| 645 | நாட்டைப் படையென்று அயன்முதலாத் | |
| 646 | பருந்தாட் களிற்றுக் கருள்செய்த | |