| 372 | திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் | 1 |
| 373 | கைக்கும் பிணியொடு காலன் தலைப்படும் ஏல்வையினில் | 2 |
| 374 | அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம் | 3 |
| 375 | வாழைக் கனிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த | 4 |
| 376 | விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் | 5 |
| 377 | கனிய நினைவொடு நாடொறும் காதற் படும் அடியார்க் | 6 |
| 378 | யானை முகத்தான் பொருவிடையான் சேய் அழகார் | 7 |
| 379 | உளதள வில்லதோர் காதலென் நெஞ்சில்வன் நஞ்சமுண்ட | 8 |
| 380 | கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப் | 9 |
| 381 | போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல் | 10 |
| 382 | ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும் | 11 |
| 383 | முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீனுயர்த்த | 12 |
| 384 | சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க | 13 |
| 385 | பண்டந்த மாதரத் தானென் றினியன வேபலவும் | 14 |
| 386 | வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பஞ்செய் | 15 |
| 387 | விண்ணுதல் நுங்கிய விண்ணுமண் ணுஞ்செய் வினைப்பயனும் | 16 |
| 388 | பெருங்காதல் என்னோடு பொன்னோடை நெற்றி | 17 |
| 389 | வருகோட் டருபெருந் தீமையும் காலன் தமரவர்கள் | 18 |
| 390 | களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன் | 19 |
| 391 | நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற | 20 |
| 392 | அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான் | 1 |
| 393 | மிடற்றாழ் கடல்நெஞ்சம் வைக்கின்ற ஞான்றுமெல் லோதிநல்லாள் | 2 |
| 394 | கருப்புச் சிலைஅநங்கன் கட்டழகு சுட்ட | 3 |
| 395 | இறைக்கோ குறைவில்லை உண்டிறை யேஎழி லாரெருக்கு | 4 |
| 396 | இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில் | 5 |
| 397 | தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத் தலையிடத்துத் | 6 |
| 398 | சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம் | 7 |
| 399 | பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின் பேரருளின் | 8 |
| 400 | வானம் மணிமுகடா மால்வரையே தூணாக | 9 |
| 401 | இடப்பா கமும்உடை யாள்வரை யீன்இள வஞ்சியன்ன | 10 |
| 402 | கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும் | 11 |
| 403 | மதிமயங் கப்பொங்கு கோழிருட் கண்டவ விண்டவர்தம் | 12 |
| 404 | கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப் | 13 |
| 405 | புறமறை யப்புரி புன்சடை விட்டெரி பொன்திகழும் | 14 |
| 406 | அடியோமைத் தாங்கியோ ஆடை உடுத்தோ | 15 |
| 407 | உரைவந் துறும்பதத் தேஉரை மின்கள்அன் றாயின்இப்பால் | 16 |
| 408 | மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை | 17 |
| 409 | நன்றைக் குறும்இருமற்பெரு மூச்சுநண் ணாத முன்னம் | 18 |
| 410 | கொண்ட பலிநுமக்கும் கொய்தார் குமரர்க்கும் | 19 |
| 411 | வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ வானவர்தம் | 20 |
| 412 | மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப் | 21 |
| 413 | தேவனைப் பூதப் படையனைக் கோதைக் திருவிதழிப் | 22 |
| 414 | நானும்என் நல்குரவும் நல்காதார் பல்கடையில் | 23 |
| 415 | இயலிசை நாடக மாய்எழு வேலைக ளாய் வழுவாப் | 24 |
| 416 | அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று | 25 |
| 417 | அங்கை மறித்தவ ரால்அவி உண்ணும்அவ் வானவர்கள் | 26 |
| 418 | நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம் | 27 |
| 419 | கொடிறு முரித்தன்ன கூன்தாள் அலவன் குருகினஞ்சென் | 28 |
| 420 | விதிகரந்த செய்வினையேன் மென்குழற்கே வாளா | 29 |
| 421 | தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணிந் தேநிலவும் | 30 |
| 422 | வெள்காதே உண்பலிக்கு வெண்டலைகொண் டூர்திரிந்தால் | 31 |
| 423 | கூறு பெறுங்கண்ணி சேர்கருங் கூந்தல்சுண் ணந்துதைந்து | 32 |
| 424 | நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா | 33 |
| 425 | கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்டக் கோளரவம் | 34 |
| 426 | கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ் | 35 |
| 427 | பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடு காட்டயலே | 36 |
| 428 | மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாள்அரக்கன் | 37 |
| 429 | ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந் | 1 |
| 430 | மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை | 2 |
| 431 | உளமால்கொண் டோடி ஒழியாது யாமும் | 3 |
| 432 | அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை | 4 |
| 433 | அலராளுங் கொன்றை அணியலா ரூரற் | 5 |
| 434 | ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே | 6 |
| 435 | பரியானை ஊராது பைங்கணே றூரும் | 7 |
| 436 | கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும் | 8 |
| 437 | பதியார் பழிதீராப் பைங்கொன்றை தாவென் | 9 |
| 438 | அறமானம் நோக்கா தநங்கனையும் செற்றங் | 10 |
| 439 | ஒளியார் சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கோடற் | 11 |
| 440 | கடியரவர் அக்கர் கரிதாடு கோயில் | 12 |
| 441 | யாமான நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்ட | 13 |
| 442 | யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்து | 14 |
| 443 | அரியாரும் பூம்பொழில் சூழ் ஆமாத்தூர் அம்மான் | 15 |
| 444 | வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க் காளாய் | 16 |
| 445 | கடனாகம் ஊராத காரணமுங் கங்கை | 17 |
| 446 | பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம் | 18 |
| 447 | அரன்காய நைவேற் கநங்கவேள் அம்பும் | 19 |
| 448 | வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை | 20 |
| 449 | அயமால்ஊண் ஆடரவம் நாண்அதள தாடை | 21 |
| 450 | ஆழும் இவளையும் கையகல ஆற்றேனென் | 22 |
| 451 | தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத் | 23 |
| 452 | அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க் கம்மான் | 24 |
| 453 | உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத் | 25 |
| 454 | கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின் | 26 |
| 455 | பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கன் சூழப் | 27 |
| 456 | ஆயம் அழிய அலர்கொன்றைத் தார்வேண்டி | 28 |
| 457 | தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த் | 29 |
| 458 | கூரால மேயாக் குருகோடு நைவேற்குக் | 30 |
| 459 | பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது | 31 |
| 460 | குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின் | 32 |
| 461 | திறங்காட்டுஞ் சேயாள் சிறுகிளியைத் தான்தன் | 33 |
| 462 | உடையோடு காடாடி ஊர்ஐயம் உண்ணி | 34 |
| 463 | உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும் | 35 |
| 464 | இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும் | 36 |
| 465 | கலம்பெரியார்க் காஞ்சிரங்காய் வின்மேரு என்னும் | 37 |
| 466 | கையா றவாவெகுளி அச்சங் கழிகாமம் | 38 |
| 467 | மனையாய் பலிக்கென்று வந்தான்வண் காமன் | 39 |
| 468 | இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும் | 40 |
| 469 | மாதரங்கந் தன்னரங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல் | 41 |
| 470 | தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும் | 42 |
| 471 | தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம் | 43 |
| 472 | புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான் | 44 |
| 473 | நக்கரை சாளும் நடுநாளை நாரையூர் | 45 |
| 474 | மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும் | 46 |
| 475 | வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும் | 47 |
| 476 | கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க் | 48 |
| 477 | உருவியலுஞ் செம்பவளம் ஒன்னார் உடம்பில் | 49 |
| 478 | வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி | 50 |
| 479 | முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும் | 51 |
| 480 | வளையாழி யோடகல மால்தந்தான் என்னும் | 52 |
| 481 | வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ் | 53 |
| 482 | அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந் | 54 |
| 483 | பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப் | 55 |
| 484 | காணங்கை இன்மை கருதிக் கவலாதே | 56 |
| 485 | பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டு | 57 |
| 486 | ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந் தாழ்கின்றேன் | 58 |
| 487 | வந்தியான் சீறினும் ஆழி மடநெஞ்சே | 59 |
| 488 | நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால் | 60 |
| 489 | இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே | 61 |
| 490 | ஆளானம் சேர்களிறும் தேரும் அடல்மாவும் | 62 |
| 491 | நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை | 63 |
| 492 | அலங்காரம் ஆடரவம் என்பதோல் ஆடை | 64 |
| 493 | விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னார் | 65 |
| 494 | எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும் | 66 |
| 495 | காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாப்பா னையாதே | 67 |
| 496 | அமையாமென் தோள்மெலிவித் தம்மாமை கொண்டிங் | 68 |
| 497 | தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத் | 69 |
| 498 | அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான் | 70 |
| 499 | உவவா நறுமலர்கொண் டுத்தமனை உள்கி | 71 |
| 500 | இடமால் வலமாலை வண்ணமே தம்பம் | 72 |
| 501 | முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னும் | 73 |
| 502 | புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அஃதே | 74 |
| 503 | மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான் | 75 |
| 504 | போந்தார் புகஅணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமை | 76 |
| 505 | இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார் | 77 |
| 506 | தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார் | 78 |
| 507 | பார்கால்வான் நீர்தீப் பகலோன் பனிமதியோன் | 79 |
| 508 | கோப்பாடி ஓடாதே நெஞ்சம் மொழி கூத்தன் | 80 |
| 509 | பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண் | 81 |
| 510 | உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத் | 82 |
| 511 | பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி | 83 |
| 512 | கூற்றும் பொருளும்போற் காட்டியென் கோல்வளையைக் | 84 |
| 513 | செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ் | 85 |
| 514 | நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன் | 86 |
| 515 | சூதொன் றுனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே | 87 |
| 516 | குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் புல்கிக் | 88 |
| 517 | போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே | 89 |
| 518 | கற்றான்அஞ் சாடுகா வாலி களந்தைக்கோன் | 90 |
| 519 | ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும் | 91 |
| 520 | பகனாட்டம் பாட்டயரும் பாட்டோ டாட் டெல்லி | 92 |
| 521 | தலையாலங் காட்டிற் பலிதிரிவர் என்னும் | 93 |
| 522 | பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்ந்தான் | 94 |
| 523 | சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும் | 95 |
| 524 | ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங் | 96 |
| 525 | ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார் | 97 |
| 526 | புறந்தாழ் குழலார் புறனுரைஅஞ் சாதே | 98 |
| 527 | மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல் | 99 |
| 528 | நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து | 100 |