Home › People › மாணிக்கவாசகர்

Poet · Bhakti

மாணிக்கவாசகர் māṇikkavācakar

451
poems written
2
works

பாடியவை · Poems by māṇikkavācakar

திருவாசகம் Tiruvācakam · 51

1நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்கசிவபுராணம்
2தில்லை மூதூர் ஆடிய திருவடிகீர்த்தித் திரு அகவல்
3அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்திருவண்டப் பகுதி
4நான்முகன் முதலா வானவர் தொழுது எழபோற்றித் திருஅகவல்
5மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்திருச்சதகம்
6கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்டநீத்தல் விண்ணப்பம்
7(வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்சகக் கலிப்பா)திருவெம்பாவை
8செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரியதிரு அம்மானை
9முத்துநல் தாழம்பூ மாலைதூக்கிதிருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம்
10பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்ததிருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்
11திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியைதிருத்தெள்ளேணம்
12பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்திருச்சாழல் - சிவனுடைய காருணியம்
13இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமேதிருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல்
14வளைந்தது வில்லு விளைந்தது பூசல்திருஉந்தியார் - ஞான வெற்றி
15பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்திருத்தோள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி
16சீரார் பவளங்கால் முத்தங் கயிறாகதிருப்பொன்னூசல் - அருட் சுத்தி
17வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்அன்னைப் பத்து - ஆத்தும பூரணம்
18கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்குயிற்பத்து - ஆத்தும இரக்கம்
19ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை
20போற்றியென் வாழ்முத லாகிய பொருளேதிருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி
21உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்திகோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம்
22மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப்கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம்
23பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும்செத்திலாப் பத்து - சிவானந்தம் - அளவறுக்கொணாமை
24செழுக்கமலத் திரளனநின் சேவடி நேர்ந்தமைந்தஅடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம்
25கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும்ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம்
26வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதேஅதிசியப் பத்து - முத்தி இலக்கணம்
27சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்துபுணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம்
28பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்வாழாப்பத்து - முத்தி உபாயம்
29சோதியே சுடரே சூழொளி விளக்கேஅருட்பத்து - மகாமாயா சுத்தி
30பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க்திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம்
31இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்கண்டபத்து - நிருத்த தரிசனம்
32கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன்பிரார்த்தனைப் பத்து
33குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்குழைத்தப் பத்து - ஆத்தும நிவேதனம்
34பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என்உயிருண்ணிப்பத்து - சிவனந்தம் மேலிடுதல்
35புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல்
36பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம்திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு
37உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்குபிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல்
38இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்திருஏசறவு
39பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானேதிருப்புலம்பல் - சிவானநத முதிர்வு
40ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்துகுலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை
41மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத்அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை
42தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன்சென்னிப்பத்து - சிவவிளைவு
43மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதிதிருவார்த்தை - அறிவித் தன்புறுத்தல்
44பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை
45பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமையாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்
46ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர்
47வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்திருவெண்பா - அணைந்தோர் தன்மை
48பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல்
49கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதேதிருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல்
50மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம்ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம்
51முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை

திருக்கோவையார் Tirukkōvaiyār · 400

1திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
2போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
3பாயும் விடையரன் தில்லையன் னாள்படைக் கண்ணிமைக்கும்
4அகல்கின்ற அல்குல் தடமது கொங்கை அவைஅலம்நீ
5அணியும் அமிழ்தும்என் ஆவியம் ஆயவன் தில்லைச்சிந்தா
6வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
7ஏழுடை யான்பொழில் எட்டுடை யான்புயம் என்னைமுன்ஆள்
8சொற்பால் அழுதிவள் யான்சுவை என்னத் துணிந்திங்ஙனே
9உணர்ந்தார்க்(கு) உணர்வரி யோன்தில்லைச் சிற்றம் பலத்தொருத்தன்
10அளவியை யார்க்கும் அறி(வு )அரி யோன்தில்லை அம்பலம்போல்
11கூம்பலங் கைத்தலத்து அன்பர்என்(பு) ஊடுரு கக்குனிக்கும்
12சிந்தா மணிதெள் கடல்அமிர் தம்தில்லை யான்அருளால்
13கோங்கின் பொலிஅரும்(பு) ஏய்கொங்கை பங்கன் குறுகலர்ஊர்
14தேவரில் பெற்றநம் செல்வக் கடிவடி வால்திருவே
15வருங்குன்றம் ஒன்றுரித் தோன்தில்லை அம்பல வன்மலயத்(து)
16தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தம், திங்களின்வாய்ந்(து)
17புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின்
18உயிரொன்(று) உளமும்ஒன்(று) ஒன்றே சிறப்(பு)இவட்(கு) என்னோடென்னப்
19பூங்கனை யார்புனல் தென்புலி யூர்புரிந்(து) அம்பலத்துள்
20சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளம்
21கோம்பிக்(கு) ஒதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரம் கோளிழைக்கும்
22உளமாம் வகைநம்மை உய்யவந்(து) ஆண்டுசென்(று) உம்பர்உய்யக்
23சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற்றம் பலத்து
24விலங்கலைக் கால்கொண்டு மேன்மேல் இடவிண்ணும் மண்ணும் முந்நீர்க்
25தலைப்படு சால்பினுக் கும்தள ரேன்சித்தம் பித்தனென்று
26நல்வினை யும்நயம் தந்தின்று வந்து நடுங்குமின்மேல்
27ஆலத்தி னால்அமிர்(து) ஆக்கிய கோன்தில்லை அம்பலம்போல்
28நின்னுடை நீர்மையும் நீயும்இவ் வாறு நினைத்தெருட்டும்
29விழியால் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று
30குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான்
31கொடுங்கால் குலவரை ஏழ்ஏழ் பொழில்எழில் குன்றும்அன்றும்
32வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும் இடைஇது வாய்பவளம்
33குவளைக்களத்(து)அம் பலவன் குரைகழல் போற்கமலத்
34பணந்தாழ் அரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப்
35கயலுள வேகம லத்தவர் மீது கனிபவளத்(து)
36எயிற்குலம் முன்(று)இரும் தீஎய்த எய்தவன் தில்லையத்துக்
37ஆவியன் னாய்கவ லேல்அக லேம்என்(று) அளித்தொளித்த
38காம்பிணை யால்களி மாமயி லால்கதிர் மாமணியால்
39நேயத்த தாய்நென்னல் என்னைப் புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
40தாதிவர் போதுகொய் யார்தைய லார்அங்கை கூப்பநின்று
41காவிநின்(று) ஏர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத்
42அகலிடம் தாவிய வானோன் அறிந்திறைஞ்(சு) அம்பலத்தின்
43தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர்
44குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர்போல்
45கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக்(கு) அஃதே குறைப்பவர்தம்
46நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்
47சூளா மணியும்பர்க்(கு) ஆயவன் சூழ்பொழில் தில்லையன்னாய்க்(கு)
48பொய்யுடை யார்க்(கு)அரன் போல்அக லும்மகன் றாற்புணரின்
49என்னறி வால்வந்த(து) அன்றிது முன்னும்இன் னும் முயன்றால்
50எளிதன்(று) இனிக்கனி வாய்வல்லி புல்லல் எழில்மதிக்கீற்(று)
51குவளைக் கருங்கண் கொடியேர் இடையிக் கொடிக்கடைக்கண்
52இருங்களி யாய்இன்(று) யான்சிறு மாப்பஇன் பம்பணிவோர்
53கருங்கண் ணனையறி யாமைநின் றோன்தில்லைக் கார்ப்பொழில்வாய்
54சிலம்பணி கொண்டசேர் சீறடி பங்கன்தன் சீரடியார்
55ஒருங்(கு)அட மூவெயில் ஒற்றைக் கணைகொள்சிற் றம்பலவன்
56தாரென்ன வோங்கும் சடைமுடி மேல்தனித் திங்கள்வைத்த
57இரதம் உடைய நடம்ஆட்(டு) உடையவர் எம்முடையர்
58வின்னிற வாணுதல் வேல்நிறக் கண்மெல் லியலைமல்லல்
59கலைக்கீழ் அகல்அல்குல் பாரம(து) ஆரம்கண் ஆர்ந்(து)இலங்கு
60பல்இல னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல்
61ஆழமன் னோஉடைத்(து) இவ்வையர் வார்த்தை அனங்கன்நைந்து
62நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண்
63மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன்
64அளியமன் னும்மொன்று உடைத்(து) அண்ணல் எண்ணரன் தில்லையன்னாள்
65பிழைகொண்(டு) ஒருவிக் கெடா(து)அன்பு செய்யின் பிறவியென்னும்
66மெய்யே இவற்(கு)இல்லை வேட்டையின் மேல்மனம் மீட்(டு) இவளும்
67மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு மறந்துமற்றப்
68அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்து
69செந்நிற மேனிவெண் ணீறணி வோன்தில்லை அம்பலம்போல்
70பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத்
71காகத்(து) இருகண் ணிற்(கு) ஒன்றே மணிகலந் தாங்(கு)இருவர்
72ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து
73பொருளா எனைப்புகுந்(து) ஆண்டு புரந்தரன் மாலயன்பால்
74காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
75விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப
76கழிகின்ற என்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும் யான்
77நடனாம் வணங்கும்தொல் லோன்எல்லை நான்முகன் மாலறியாக்
78அடிச்சந்தம் மால்கண் டிலாதன காட்டிவந்(து) ஆண்டுகொண்டென்
79யாழும் எழுதி எழில்முத்(து) எழுதி இருளின்மென்பூச்
80ஊர்வாய் ஒழிவாய் உயர்பெண்ணைத் திண்மடல் நின்குறிப்புச்
81பைந்நாண் அரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம்
82தாதேய் மலர்க்குஞ்சி அஞ்சிறை வண்டுதன் தேன்பருகித்
83வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கோலோ
84நீகண் டணையெனின் வாழலை நேரிழை அம்பலத்தான்
85சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமிப்
86புரங்கடந் தான்அடி காண்பான் புவிவிண்டு புக்கறியா(து)
87உள்ளப் படுவன வுள்ளி உரைத்தக் கவர்க்குரைத்து
88மேவிஅம் தோல் உடுக் கும்தில்லை யான்பொடி மெய்யிற்கையில்
89பொன்னார் சடையோன் புலியூர் புகழார் எனப்புரிநோய்
90தேமென் கிளவிதன் பங்கத்(து) இறையுறை தில்லையன்னீர்
91ஆரத் தழையராப் பூண்(டு)அம் பலத்(து)அன லாடிஅன்பர்க்(கு)
92முன்தகர்த்(து) எல்லா இமையோரை யும்பின்னைத் தக்கன்முத்தீச்
93யாழார் மொழிமங்கை பங்கத்(து) இறைவன் எறிதிரைநீர்
94எழில்வாய் இளவஞ்சி யும்விரும் பும்மற்று இறைகுறையுண்டு
95உறுங்கள்நி வந்த கணையுர வோன்பொடி யாய் ஒடுங்கத்
96நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி
97சுற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப்
98முனிதரும் அன்னையும் என்ஐயர் சாலவும் மூர்க்கர்இன்னே
99அந்தியின் வாயெழில் அம்பலத்(து) எம்பரன் அம்பொன்வெற்பின்
100தெங்கம் பழம்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக்
101சிலையன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை
102மைத்தழை யாநின்ற மாமிடற்(று) அம்பல வன்கழற்கே
103அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே
104உருகு தலைச்சென்ற உள்ளத்தும் அம்பலத் தும்ஒளியே
105பண்(டு)ஆல் இயலும் இலைவளர் பாலகன் பார்கிழித்துத்
106மத்தகம் சேர்தனி நோக்கினன் வாக்கிறந்(து) ஊறமுதே
107விண்இறந் தார்நிலம் விண்டலர் என்றுமிக் கார்இருவர்
108குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
109ஈசற்(கு) யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன்
110தோலாக் கரிவென்ற தற்கும் துவள்விற்கும் இல்லின்தொன்மைக்(கு)
111கழைகாண் டலும்சுளி யுங்களி யானையன் னான்கரத்தில்
112தவளத்த நீறணி யும்தடந் தோள்அண்ணல் தன்னொருபால்
113ஏறும் பழிதழை யேன்பின்மற்(று) ஏலா விடின்மடன்மா
114தெவ்வரை மெய்யெரி காய்சிலை ஆண்டென்னை ஆண்டுகொண்ட
115பாசத் தளையறுத்(து) ஆண்டுகொண் டோன்தில்லை அம்பலம் சூழ்
116வானுழை வாள்அம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன்
117புயல்வளர் ஊசல்முன் ஆடிப்பொன் னேபின்னைப் போய்ப்பொலியும்
118தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றில் முற்றிழைத்துச்
119நரல்வேய் இனநின தோட்(டு)உடைந்(து) உக்கநன் முத்தம்சிந்திப்
120படமா கணப்பள்ளி இக்குவ டாக்கியப் பங்கயக்கண்
121தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல் லோன்அருள் என்னமுன்னி
122அளிநீ(டு) அளகத்தின் அட்டிய தாதும் அணியணியும்
123செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே
124கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில்
125பொன்அனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த
126அறுகால் நிறைமலர் ஐம்பால் நிறையணிந் தேன் அணியார்
127தழங்கும் அருவிஎம் சீறூர் பெரும இதுமதுவும்
128தள்ளி மணிசிந்தம் உந்தித் தறுகண் கரிமருப்புத்
129மாடஞ்செய் பொன்னக ரும்நிக ரில்லைஇம் மாதர்க்கென்னப்
130வேய்தந்த வெண்முத்தம் சிந்துபைங் கார்வரை மீன்பரப்பிச்
131மன்னும் திருவருந் தும்வரை யாவிடின் நீர்வரைவென்(று)
132பனித்துண்டம் சூடும் படர்சடை அம்பல வன்உலகம்
133ஈவிளை யாட நறவிளை(வு) ஓர்ந்தெமர் மால்பியற்றும்
134சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம் பலவன் தொழாதுதொல்சீர்
135வழியும் அதுஅன்னை என்னின் மகிழ்வும்வந்(து) எந்தையும்நின்
136படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும் நுண்
137உருப்பனை அன்னகைக் குன்றொன்(று) உரித்(து)உர ஊர்எரித்த
138மாதிடம் கொண்(டு)அம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப்
139வடிவார் வயல்தில்லை யோன்மல யத்துநின் றும்வருதேன்
140நினைவித்துத் தன்னைஎன் நெஞ்சத்து இருந்(து)அம் பலத்துநின்று
141கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்(கு)அம் பலத்(துஐ அமிழ்தாய்
142வழுவா இயல்எம் மலையர் விதைப்பமற்(று) யாம் வளர்த்த
143பொருப்பர்க்(கு) யாம் ஒன்று மாட்டோம் புகலப் புகல்எமக்காம்
144பரிவுசெய்(து) ஆண்(டு)அம் பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய்
145கணியார் கருத்தின்று முற்றிற்று யாம்சென்றும் கார்ப்புனமே
146பொதுவினில் தீர்த்(து)என்னை யாண்டோன் புலியூர் அரன்பொருப்பே
147ஆனந்த மாக்கடல் ஆடுசிற் றம்பலம் அன்னபொன்னின்
148மருந்துநம் அல்லற் பிறவிப் பிணிக்(குஅம் பலத்(து)அமிர்தாய்
149விசும்பினுக்(கு) ஏணி நெறியன்ன சின்னெறி மேல்மழைதூங்(கு)
150மாற்றேன் எனவந்த காலனை ஓலம் இடஅடர்த்த
151கூளி நிரைக்கநின்(று) அம்பலத்(து) ஆடி குறைகழற்கீழ்த்
152வரையன்(று) ஒருகால் இருகால் வளைய நிமிர்ந்துவட்கார்
153செம்மலர் ஆயிரம் தூய்க்கரு மால்திருக் கண்அணியும்
154பனைவளர் கைம்மாப் படாத்(து)அம் பலத்தரன் பாதம்விண்ணோர்
155மலவன் குரம்பையை மாற்றிஅம் மால்முதல் வானர்க்(கு) அப்பால்
156மோட்டங் கதிர்முலைப் பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே
157செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால்
158ஓங்கும் ஒருவிடம் உண்(டு)அம் பலத்(து)உம்பர் உய்யஅன்று
159ஏனற் பசுங்கதிர் என்றூழ்க் கழிய எழிலியுன்னிக்
160முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கு முற்றும்இற்றால்
161கூடார் அரண்எரி கூடக் கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
162விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீர்உடுத்த
163நந்தீ வரமென்னும் நாரணன் நாண்மலர்க் கண்ணிற்(கு) எஃகம்
164காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோன்அடைத்த
165அகலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்(து)அஞ் சனம்எழுதத்
166அழுந்தேன் நரகத்து யானென்(று) இருப்பவந்(து) ஆண்டுகொண்ட
167கரும்புறு நீலம் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ
168நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லையன்ன
169பைவாய் அரவுஅரை அம்பலத்(து) எம்பரன் பைங்கயிலைச்
170பைவாய் அரவும் மறியும் மழுவும் பயின்மலர்க்கை
171நாகம் தொழஎழில் அம்பலம் நண்ணி நடம்வில்வோன்
172மின்அங்(கு) அலரும் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய்
173சோத்துன் அடியம் என் றோரைக் குழுமித்தொல் வானவர்சூழ்ந்(து)
174மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்
175இன்னற வார்பொழில் தில்லை நகரிறை சீர்விழவில்
176தாருறு கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை
177விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்
178பற்றொன்றி லார்பற்றும் தில்லைப் பரன்பரம் குன்றில்நின்ற
179பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர்
180அலர்ஆ யிரம்தந்து வந்தித்து மால்ஆ யிரங்கரத்தால்
181புகழும் பழியும் பெருக்கில் பெருகும் பெருகிநின்று
182ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச்
183பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்தரு வெண்கிழிதம்
184பகன்தர மரைக்கண் கெடக்கடந் தோன்புலி யூர்ப்பழனத்(து)
185உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட்
186ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்(து)
187கார்த்தரங் கம்திரை தோணி சுறாக்கடல் மீன்எறிவோர்
188பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றவர்க்குப்
189பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி
190கருங்கழி காதல்பைங் கானவில் தில்லைஎம் கண்டர்விண்டார்
191மூவல் தழீஇய அருள்முத லோன்தில்லைச் செல்வன்முந்தீர்
192நில்லா வளைநெஞ்சம் நெக்குரு கும்நெடுங் கண்துயிலது
193வளரும் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்(கு)இடமாய்த்
194ஓராகம் இரண்டெழி லாய்ஒளிர் வோன்தில்லை ஒண்ணுதல்அங்
195மணிஅக்(கு) அணியும் அரன்நஞ்சம் அஞ்சி மறுகிவிண்ணோர்
196பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் ஓதியைநற்
197எலும்பால் அணியிறை அம்பலத் தோன்எல்லை செல்குறுவோர்
198விசும்புற்ற திங்கட்(கு) அழும்மழப் போன்(று)இனி விம்மிவிம்மி
199மைதயங் கும்திரை வாரியை நோக்கி மடல்அவிழ்பூங்
200மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லற்
201மெல்லியல் கொங்கை பெரியமின் நேரிடை மெல்லடிபூக்
202பிணையும் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால்
203இங்(கு)அயல் என்நீ பணிக்கின்ற(து) ஏந்தல் இணைப்பதில்லாக்
204தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்(கு)அந் நாண்தகைசால்
205குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்
206நிழல்தலை தீநெறி நீரில்லை கானகம் ஓரிகத்தும்
207காயமும் ஆவியும் நீங்கள் சிற்றம்பல வன்கயிலைச்
208மற்பாய் விடையோன் மகிழ்புலி யூர்என் னொடும்வளர்ந்த
209கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்ததில்லை
210முன்னோன் மணிகண்டம் ஒத்தவன் அம்பலம் தம்முடிதாழ்த்(து)
211பனிச்சந் திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர்
212வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளல்உள்ளம்
213பறந்திருந்(து) உம்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச்
214ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும் நீங்கஇவ் ஒர்கவ்வைதீர்த்(து)
215பேணத் திருத்திய சீறடி மெல்லச்செல் பேரரவம்
216கொடித்தேர் மறவர் சூழாம்வெங் கரிநிரை கூடின்என்கை
217முன்னோன் அருள்முன்னும் உன்னா வினையின் முகர்துன்னும்
218விடலைஉற் றாரில்லை வெம்முனை வேடர் தமியைமென்பூ
219அன்பணைத்(து) அம்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்தன்
220கண்கள்தம் மாற்பயன் கொண்டனம் கண்டினிக் காரிகைநின்
221மின்தங்(கு) இடையடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர்
222மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப்
223செய்குன்(று) உவைஇவை சீர்மலர் வாவி விசும்பியங்கி
224மயிலெனப் பேர்ந்(து)இள வல்லியின் ஒல்கிமென் மான்விழித்துக்
225ஆளரிக் கும்அரி தாய்த்தில்லை யாவருக் கும்எளிதாம்
226வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத் தக்கின்று தக்கன்முத்தீக்
227முறுவல்அக் கால்தந்து வந்தென் முலைமுழு வித்தழுவிச்
228தாமே தமக்(கு)ஒப்பு மற்றில் லவர்தில்லைத் தண்அனிச்சப்
229தழுவின கையிறை சோரின் தமியம்என் றேதளர்வுற்(று)
230யாழியல் மென்மொழி வன்மனப் பேதையர் ஏதிலம்பின்
231கொன்னுனை வேல்அம் பலவன் தொழாரின்குன் றம்கொடியோள்
232பெற்றே னொடுங்கிள்ளை வாட முதுக்குறை பெற்றிமிக்கு
233வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யும்குற் றேவல்மற்றென்
234வேயின தோளி மெலியல்விண் ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப்
235பணங்கள்அஞ் சாலும் பருஅர(வு) ஆர்த்தவன் தில்லையன்ன
236முன்னும் கடுவிடம் உண்டதென் தில்லைமுன் னோன்அருளால்
237தெள்வன் புனற்சென்னி யோன்அம் பலம்சிந்தி யார்இனஞ்சேர்
238பாலொத்த நீற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவாய்க்
239பேதைப் பருவம் பின்சென் றதுமுன்றில் எனைப்பிரிந்தால்
240புயலன்(று) அலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி
241பாயும் விடையோன் புலியூர் அனையஎன் பாவைமுன்னே
242கத்திய பொக்கணத்(து) என்(பு)அணி கட்டங்கம் சூழ்சடைவெண்
243வெதிரேய் கரத்துமென் தோல்ஏய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
244மீண்டார் எனஉவந் §ன்கண்டு நும்மைஇம் மேதகவே
245பூங்கயி லாயப் பொருப்பன் திருப்புலி யூரதென்னத்
246மின்தொத்(து) இடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன
247மீள்வது செல்வதன்(று) அன்னைஇவ் வெங்கடத்(து) அக்கடமாக்
248கரும்பிவர் சந்தும் தொடுகடல் முத்தும்வெண் சங்கும்எங்கும்
249ஆண்(டு)இல் எடுத்தவ ராம்இவர் தாம்அவர் அல்குவர்போய்த்
250எழுங்குலை வாழையின் இன்கனி தின்(று)இள மந்திஅந்தண்
251பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி
252சிறார்கவண் வாய்த்த மணியிற் சிதை பெருந் தேனிழும்என்(று)
253கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயம்கங்குல்
254களிறுற்ற செல்லல் களைவயின் பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
255கழிகண் தலைமலை வோன்புலி யூர்கரு தாதவர்போல்
256விண்ணும் செலவறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ
257வான்தோய் பொழில்எழில் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன்
258நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று நாடக மாடுதில்லைச்
259கரலா யினர்நினை யாத்தில்லை அம்பலத் தான்கழற்(கு)அன்
260இறவரை உம்பர்க் கடவுட் பராய்நின்(று) எழிலியுன்னிக்
261கழியா வருபெரு நீர்சென்னி வைத்தென்னைத் தன்தொழும்பில்
262மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன்
263தேமாம் பொழில்தில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க
264வல்சியின் எண்கு வளர்புற்(று) அகழமல் கும்இருள்வாய்ச்
265வாரிக் களிற்றின் மருப்புகு முத்தம் வரைமகளிர்
266குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின்குலத் திற்கும் வந்தோர்
267வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண் நித்தில வாள்நகைக்குத்
268குன்றங் கிடையும் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து
269கேழ்ஏ வரையும்இல் லோன்புலி யூர்பயில் கிள்ளையன்ன
270வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து
271நல்லாய் நமக்குற்ற(து) என்னென்(று) உரைக்கேன் நமர்தொடுத்த
272அருந்தும் விடம்அணி யாம்மணிகண்டன்மற்(று) அண்டர்க்கெல்லாம்
273ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழில்திகழும்
274கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா
275மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெங்கான்
276வந்(து)ஆய் பவரைஇல்லாமயில் முட்டை இளையமந்தி
277மொய்யென் பதேஇழை கொண்டவன் என்னைத்தன் மொய்கழற்(கு)ஆட்
278மன்செய்த முன்னாள் மொழிவழி யேஅன்ன வாய்மைகண்டும்
279கருந்தினை ஓம்பக் கடவுள் பராவி நமர்கலிப்பச்
280வென்றவர் முப்புரம் சிற்றம் பலத்திற்நின் றாடும்வெள்ளிக்
281வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர்
282வேயின மென்தோள் மெலிந்தோளி வாடி விழிபிறிதாய்ப்
283கணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில
284மாட்டியன் றேஎம் வயின்பெரு நாணினி மாக்குடிமா
285குயிலிதன் றேயென்ன லாம்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான்
286வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க
287அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்(பு)அயலார்
288சென்றார் திருத்திய செல்லல்நின் றார்கள் சிதைப்பரென்றால்
289யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர்நகுக
290வண்டலுற் றேம்எங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர்
291குடிக்கலர் கூறினும் கூறா வியன்தில்லைக் கூத்தன்தாள்
292விதியுடை யார்உண்க வேரி விலக்கலம் அம்பலத்துப்
293மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள்
294இளையாள் இவளைஎன் சொல்லிப் பரவுதும் ஈர்எயிறு
295கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப்
296பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த
297அடற்களி யாவர்க்கும் அன்பர்க்(கு) அளிப்பவன் துன்பஇன்பம்
298என்கடைக் கண்ணினும் யான்பிற ஏத்தா வகையிரங்கித்
299பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்
300இருந்துதி என்வயின் கொண்டவன் யான்எப் பொழுதும்உன்னும்
301சீரியல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால்
302தொண்டினம் மேவும் கடர்க்கழ லோன்தில்லைத் தொல்நகரில்
303பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போல் இடையெனப்பூண்
304தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள்
305சிற்பம் திகழ்தரு திண்மதில் தில்லைச் சிற்றம்பலத்துப்
306மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே(று)
307ஆனந்த வெள்ளத்(து) அழுந்தும்ஓர் ஆருயிர் ஈருருக் கொண்(டு)
308சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின்
309வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே
310கற்பா மதில் தில்லைச் சிற்றம் பலமது காதல்செய்த
311பிரியா மையும்உயிர் ஒன்றா வதும்பிரி யிற்பெரிதும்
312மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
313சிறுகண் பெருங்கைத்திண் கோட்டுக் குழைசெவிச் செம்முகமாத்
314மிகைதணித் தற்(கு)அரி தாம்இரு வேந்தர்வெம் போர்மிடைந்த
315நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே
316போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல்
317பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்
318கோலித் திகழ்கிற(கு) ஒன்றின் ஒடுக்கிப் பெடைக் குருகு
319கருப்பினம் மேவும் பொழில்தில்லை மன்னன்கண் ணார்அருளால்
320கற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கஎன்று
321புரமன்(று) அயரப் பொருப்புவில் ஏந்திப் புத் தேளிர்நாப்பண்
322வாழும் படியன்றும் கண்டிலம் வாழிஇம் மாம்பொழில்தேன்
323பூண்பதென் றேகொண்ட பரம்பன் புலியூர் அரன் மிடற்றின்
324தெளிதரல் காரெனச் சீர்அனம் சிற்றம் பலத்தடியேன்
325தேன்திக்(கு) இலங்கு கழல்அழல் வண்ணன்சிற் றம்பலத்(து)எங்
326திருமால் அறியாச் செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்(து)எம்
327புயலோங்(கு) அலர்சடை ஏற்றவன் சிற்றம் பலம்புகழும்
328சிறப்பின் திகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
329அருந்(து)ஏர் அழிந்தனம் ஆலம்என்(று) ஓல மிடும்இமையோர்
330பணிவார் குழைஎழி லோன்தில்லைச் சிற்றம் பலம்அனைய
331கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க
332முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமெனப்
333வறியார் இருமை அறியார் எனமன்னும் மாநிதிக்கு
334சிறுவாள் உகிருற்(று) உறாமுன்னம் சின்னப் படுங்குவளைக்(கு)
335வானக் கடிமதில் தில்லைஎம் கூத்தனை ஏத்தலர்போல்
336கருள்தரு செஞ்சடை வெண்சுடர் அம்பல வன்மலயத்(து)
337மூவர்நின்(று) ஏத்த முதலவன் ஆடமுப் பத்துமுல்லைத்
338தென்மாத் திசைவசை தீர்தரத் தில்லைச்சிற் றம்பலத்துள்
339ஆழியன்(று) ஈர்அடி யும்இலன் பாகன்முக் கண்தில்லையோன்
340பிரியார் எனஇகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை எற்பிரியின்
341சேணும் திகழ்மதில் சிற்றம் பலவன்தெண் ணீர்க் கடல்நஞ்(சு)
342பொன்னணி ஈட்டிய ஒட்டரும் நெஞ்சம்இப் பொங்குவெங்கா
343நாய்வயின் உள்ள குணமும்இல் லேனைநற் றொண்டுகொண்ட
344தீமே வியநிருத் தன்திருச் சிற்றம் பலம்அனைய
345தெண்ணீர் அணிசிவன் சிற்றம் பலம்சிந்தி யாதவரின்
346சுற்றம் பலம்இன்மை காட்டித்தன் தொல்கழல் தந்ததொல்லோன்
347கண்ணுழை யாதுவிண் மேகம் கலந்து கணமயில்தொக்(கு)
348அற்படு காட்டில்நின்(று) ஆடிசிற் ற்ம்பலத் தான்மிடற்றின்
349பாவியை வெல்லும் பரிசில்லை யேமுகில் பாவையஞ்சீர்
350யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத் தான்அமைத்த
351மயில் மன்னு சாயல்இம் மானைப் பிரிந்து பொருள்வளர்ப்பான்
352உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரஓருங்கே
353கரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்சுருங் கும்மருங்குல்
354அப்புற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர்உறுநோய்
355தேவா சுரர்இறைஞ் சும்கழ லோன்தில்லை சேரலர்போல்
356செய்ம்முக நீல மலர்தில்லைச் சிற்றம் பலத்தரற்குக்
357பூங்குவ ளைப்பொலி மாலையும் ஊரன்பொற் றோளிணையும்
358தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத் தன்மைக்(கு)எள்ளா(து)
359தணியுறப் பொங்கும்இக் கொங்கைகள் தாங்கித் தளர்மருங்குல்
360இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ் செய்து
361சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான்
362குராப்பயில் கூழை இவளின்மிக்(கு) அம்பலத் தான்குழையாம்
363வந்தான் வயலணி ஊரன் எனச்சின வாள்மலர்க்கண்
364வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்கள் அன்பில்
365புலவித் திரைபொரச் சீறடிப் பூங்கலம் சென்னி உய்ப்பக்
366செவ்வாய் துடிப்பக்கருங்கண் பிறழச்சிற் றம்பலத்(து)எம்
367மலரைப் பொறாஅடி மானும் தமியன்மன் னன்ஒருவன்
368வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து
369சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்(கு) இல்துணைச் சேவல் செய்வான்
370சேயே எனமன்னு தீம்புன லூரன்திண் தோள்இணைகள்
371அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான்
372கனலூர் கணைதுணை யூர்கெடச் செற்றசிற் றம்பலத்தெம்
373இறுமாப்(பு) ஒழியும்அன் றேதங்கை தோன்றின்என் எங்கையங்கைச்
374வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயன்அன்ன
375விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை இறைஅமைத்த
376திக்கின் இலங்குதண் தோள்இறை தில்லைச்சிற் றம்பலத்துக்
377அன்புடை நெஞ்சத்து இவள்பே துற அம் பலத்தடியார்
378அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அந் தண்கயிலை
379தெள்ளம் புனற்கங்கை தங்கும் சடையன்சிற் றம்பலத்தான்
380தேன்வண்(டு) உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும்
381கயல்வந்த கண்ணியர் கண்ணிணை யால்மிகு காதரத்தால்
382கூற்றா யினசின ஆளியெண் ணீர்கண்கள் கோள்இழித்தால்
383வியந்தலை நீர்வையம் மெய்யே இறைஞ்சவிண் தோய்குடைக்கீழ்
384தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும்
385உடைமணி கட்டிச் சிறுதேர் உருட்டி உலாத்தரும்இந்
386மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல்(கு) ஊரர்நின்வாய்
387கொல்லாண் டிலங்கு மழுப்படை யோன்குளிர் தில்லையன்னாய்
388மத்தக் கரியுரி யோன்தில்லை யூரன் வரவெனலும்
389கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை ஆட்டுவந்த
390சேல்தான் திகழ்வயல் சிற்றம் பலவர்தில் லைநகர்வாய்
391செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம் பலவர்தில் லைநகரோர்
392மின்துன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர்
393செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென்(று) அன்பர்சிந்தைக்
394திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில்
395இயல்மன்னும் அன்புதந் தார்க்(கு)என் நிலைஇமை யோர்இறைஞ்சும்
396கதிர்த்த நகைமன்னும் சிற்றவ்வை மார்களைக் கண்பிழைப்பித்(து)
397சிலைமலி வாணுதல் எங்கைய(து) ஆகம் எனச் செழும்பூண்
398ஆறூர் சடைமுடி அம்பலத்(து) அண்டர்அண்டம்பெறினும்
399ஐயுர வாய்நம் அகன்கடைக் கண்டுவண் தேர் உருட்டும்
400காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணர்ஒக்கல்