| inv. | எண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்கு | கடவுள் வாழ்த்து |
| 1 | அவரை பொருந்திய பைங்குரல் ஏனல் | குறிஞ்சி |
| 2 | மன்றத் துறுகல் கருங்கண முசுஉகளும் | குறிஞ்சி |
| 3 | மன்றப் பலவின் களைவிளை தீம்பழம் | குறிஞ்சி |
| 4 | சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றி | குறிஞ்சி |
| 5 | பொன்னிணர் வேங்கை கமழும் நளிசோலை | குறிஞ்சி |
| 6 | காய்ந்தீயல் அன்னை! இவளோ தவறிலள் | குறிஞ்சி |
| 7 | வெறிகமழ் தண்சுனைத் தண்ணீர் துளும்பக் | குறிஞ்சி |
| 8 | கேழல் உழுத கரிபுனக் கொல்லையுள் | குறிஞ்சி |
| 9 | பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக் | குறிஞ்சி |
| 10 | குறையொன்(று) உடையேன்மன் தோழி நிறையில்லா | குறிஞ்சி |
| 11 | பிரைசங் கொளவீழ்ந்த தீந்தேன் இறாஅல் | குறிஞ்சி |
| 12 | வார்குரல் ஏனல் வளைலாயக் கிளைகவரும் | குறிஞ்சி |
| 13 | இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பில் | குறிஞ்சி |
| 14 | கொல்லைப் புனத்த அகில்சுமந்து கல்பாய்ந்து | குறிஞ்சி |
| 15 | செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால் | முல்லை |
| 16 | தடமென் பணைத்தோளி! நீத்தாரோ வாரார் | முல்லை |
| 17 | தண்ணுறங் கோடல் துடுப்பெடுப்பக் காரெதிரி | முல்லை |
| 18 | கதழுறை வானம் சிதற இதழ்அகத்துத் | முல்லை |
| 19 | ஆலி விருப்புற்(று) அகவிப் புறவெல்லாம் | முல்லை |
| 20 | இனத்த வருங்கலை பொங்கப் புனத்த | முல்லை |
| 21 | காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன் | முல்லை |
| 22 | கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னுரைத்துக் | முல்லை |
| 23 | தேரைத் தழங்குகுரல் தார்மணி வாயதிர்ப்ப | முல்லை |
| 24 | கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசை | முல்லை |
| 27 | கார்ப்புடைப் பாண்டில் கமழப் புறவெல்லாம் | முல்லை |
| 28 | குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப | முல்லை |
| 29 | பொறிகிளர் சேவல் வரிமரல் குத்த | பாலை |
| 30 | ஒல்லோம்என்(று) ஏங்கி உயங்கி இருப்பாளோ | பாலை |
| 31 | பொரிபுற ஓமைப் புகர்படு நீழல் | பாலை |
| 32 | எழுத்துடைக் கல்நிரைக்க வாயில் விழுத்தொடை | பாலை |
| 33 | வில்லுழுது உண்பார் கடுகி அதரலைக்கும் | பாலை |
| 34 | நீரல் அருஞ்சுரைத்(து) ஆமான் இனம்வழங்கும் | பாலை |
| 35 | பீரிவர் கூரை மறுமனைச் சேர்ந்(து) அல்கிக் | பாலை |
| 36 | சூரல் புறவின் அணில்பிளிற்றும் சூழ்படப்பை | பாலை |
| 37 | கொடுவரி பாயத் துணையிழந்(து) அஞ்சி | பாலை |
| 38 | கோளவல் கொடுவரி நல்வய மரக்குழுமும் | பாலை |
| 39 | பேழ்வாய் இரும்புலி குஞ்சரம் கோட்பிழைத்துப் | பாலை |
| 40 | முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை | பாலை |
| 41 | மன்ற முதுமரத்து ஆந்தை குரல்இயம்பக் | பாலை |
| 42 | பூங்கணிடம் ஆடும் கனவும் திருந்தின | பாலை |
| 43 | பேதையர் என்று தமரைச் செறுபவோர் | மருதம் |
| 44 | ஒள்ளிதழ்த் தாமரைப் போதுறழும் ஊரனை | மருதம் |
| 45 | ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன் | மருதம் |
| 46 | அகன்பனை யூரனைத் தாமம் பிணித்த(து) | மருதம் |
| 47 | போத்தில் கழுத்தில் புதல்வன் உணச்சான்றான் | மருதம் |
| 48 | யாணர்நல் லூரன் திறங்கிளப்பல் என்னுடை | மருதம் |
| 49 | உழலை முருக்கிய செந்நோக்(கு) எருமை | மருதம் |
| 50 | பேதை புகலை புதல்வன் துணைச்சான்றோன் | மருதம் |
| 51 | பொய்கைநல் லூரன் திறங்கிளத்தல் என்னுடைய | மருதம் |
| 52 | உண்டுறைப் பொய்கை வராஅல் இனம்இரியும் | மருதம் |
| 53 | வளவயல் ஊரன் மருளுரைக்கு மாதர் | மருதம் |
| 54 | உள்நாட்டம் சான்றவர் தந்த நசையிற்றென்(று) | மருதம் |
| 55 | காதலில் தீரக் கழிய முயங்கல்மின் | மருதம் |
| 56 | தேன்கமழ் பொய்கை அகவயல் ஊரனைப் | மருதம் |
| 57 | ஒழுகு நிரைக்கரை வான்குருகின் தூவி | நெய்தல் |
| 58 | என்னைகொல் தோழி! அவர்கண்ணும் நன்கில்லை | நெய்தல் |
| 59 | இடுமணல் எக்கர் அகன்கானல் சேர்ப்பன் | நெய்தல் |
| 60 | மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன் | நெய்தல் |
| 61 | கண்ணுறு நெய்தல் கமழும் கொடுங்கழித் | நெய்தல் |
| 62 | எறிசுறாக் குப்பை இனங்கலக்கத் தாக்கும் | நெய்தல் |
| 63 | நுண்ஞான் வலையில் பரதவர் போத்தந்த | நெய்தல் |
| 64 | சிறுமீன் கவுள்கொண்ட செந்தூவி நாராய் | நெய்தல் |
| 65 | தெண்ணீர் இருங்கழி வேண்டும் இரைமாந்திப் | நெய்தல் |
| 66 | அடும்பிவர் எக்கர் அலவன் வழங்கும் | நெய்தல் |
| 67 | கண்டதிரள் முத்தம் பயக்கும் இருமுந்நீர்ப் | நெய்தல் |
| 68 | இவர்திரை நீக்கியிட்(டு) எக்கர் மணன்மேல் | நெய்தல் |