Home › People › பரணதேவர்

Poet · Chola age

பரணதேவர் paraṇatēvar

101
poems written
1
work

பாடியவை · Poems by paraṇatēvar

பதினொன்றாம் திருமுறை Tirumuṟai 11 · 101

529ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட் டோயாதே1
530பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப்2
531பெற்றும் பிறவி பிறந்திட் டொழியாதே3
532நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே4
533என்றும் மலர்தூவி ஈசன் திருநாமம்5
534என்னே இவளுற்ற மாலென்கொல் இன்கொன்றை6
535சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவாமூ வாப்பெருமை7
536அருள்சேரா தாரூர்தீ ஆறாமல் எய்தாய்8
537பேச்சுப் பெருகுவதென் பெண்ஆண் அலிஎன்று9
538உற்றுரையாய் நன்னெஞ்சே ஓதக் கடல்வண்ணன்10
539அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண் டர்ச்சித்11
540காணாய் கபாலி கதிர்முடிமேற் கங்கைதனைக்12
541திரியும் புரமெரித்த சேவகனார் செவ்வே13
542ஆம்பரிசே செய்தங் கழியாக்கை -ஆம்பரிசே14
543ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல்15
544பாலார் புனல்வாய் சடையானுக் கன்பாகிப்16
545ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம் அஃதன்றே17
546மாயனைஓர் பாகம் அமர்ந்தானை வானவரும்18
547உணரா வளைகழலா உற்றுன்பாற் சங்கம்19
548கண்திறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக்20
549கருத்துடைய ஆதி கறைமிடற்றெம் ஈசன்21
550எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி22
551தானயன் மாலாகி நின்றான் தனித்துலகில்23
552சாராவார் தாமுளரேல் சங்கரன்தன் மேனிமேல்24
553மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம்25
554அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள்26
555அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றாங்27
556சென்றுசெருப் புக்காலாற் செல்ல மலர்நீக்கிச்28
557பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதே29
558ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின்30
559வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம்31
560மலரணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத32
561வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்33
562தாமென்ன நாமென்ன வேறில்லை தத்துறவில்34
563கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்35
564வந்தார் வளைகழல்வார் வாடித் துகில்சோர்வார்36
565தாரான் எனினுஞ் சடைமுடையான் சங்கரனந்37
566மதியாரும் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான்38
567ஆலநிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்39
568சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண்40
569விரையாரும் மத்தம் விரகாகச் சூடி41
570நலம்பாயும் ஆக்க நலங்கொண்டல் என்றல்42
571மலையார் கலையோட வாரோடக் கொங்கை43
572தாளார் கமல மலரோடு தண்மலரும்44
573ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவா அஞ்சலுமை45
574புகலூர் உடையாய் பொறியரவம் பூணி46
575நானுடைய மாடேஎன் ஞானச் சுடர்விளக்கே47
576ஆயன் றமரர் அழியா வகைசெய்தாய்48
577கரையேனு மாதர் கருவான சேதுக்49
578குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக்50
579அடையும் படைமழுவும் சூலமிலம் பங்கி51
580தாமேய ஆறு சமய முதற்பரமும்52
581பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர்53
582வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா54
583நினைமால் கொண்டோடி நெறியான தேடி55
584ஊர்வதுவும் ஆனே றுடைதலையில் உண்பதுவும்56
585ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான்57
586மாட்டும் பொருளை உருவை வருகாலம்58
587உரையா இருப்பதுவும் உன்னையே ஊனின்59
588ஆய்ந்துன்றன் பாதம் அடையவரும் என்மேல்60
589பரமாய பைங்கட் சிரமேயப் பூண்ட61
590அன்பே உடைய அரனே அணையாத62
591கரியார்தாஞ் சேருங் கலைமறிகைக் கொண்டே63
592சேரும் பிரான்நாமஞ் சிந்திக்க வல்லீரேல்64
593மகிழ்ந்தன்பர் மாகாளஞ் செய்யும் மகளிர்65
594உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும்66
595இனியவா காணீர்கள் இப்பிறவி எல்லாம்67
596அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி68
597சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும்69
598செல்லு மளவும் சிதையாமற் சிந்திமின்70
599திறமென்னுஞ் சிந்தை தெரிந்தும்மைக் காணும்71
600நீரே எருதேறும் நின்மலனார் ஆவீரும்72
601நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்73
602ஈரம் உடைய இளமதியஞ் சூடினீர்74
603வாழ்வார் மலரணைவார் வந்த வருநாகம்75
604மாறாத ஆனையின்தோல் போர்த்து வளர்சடைமேல்76
605ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம்77
606படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டிப்78
607பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன்79
608நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம்80
609காவார் பொழிற்கயிலை ஆதீ கருவேஎம்81
610கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ணன்82
611ஆனாய னாய அடலேறே ஆருர்க்கோன்83
612வளைகொண்டாய் என்னை மடவார்கண் முன்னே84
613மயலான தீரும் மருந்தாகும் மற்றும்85
614கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்86
615அரனே அணியாரூர் மூலட்டத் தானே87
616அடையுந் திசைஈசன் திண்டோள் ஆகாசம்88
617மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரே89
618அறமாய்வ ரேனும் அடுகாடு சேர90
619ஆறுடையர் நஞ்சுடையர் ஆடும் அரவுடையர்91
620சேர்வும் உடையர் செழுங்கொன்றைத் தாரார்நஞ்92
621உருவு பலகொண் டொருவராய் நின்றார்93
622பகரப் பரியானை மேலூரா தானைப்94
623பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும்95
624இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார்96
625எமையாள வந்தார் இடரான தீர97
626தீயான மேனியனே செம்பவளக் குன்றமே98
627சேர்கின்ற சிந்தை சிதையாமற் செய்வானே99
628உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம்100
629ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல101